Added Date: Feb 11, 2022
ஆண்: ஏதோ ஒன்று என்னை தாக்க யாரோ போல உன்னை பாா்க்க சுற்றி எங்கும் நாடகம் நடக்க பெண்ணே நானும் எப்படி நடிக்க
ஆண்: காலம் முழுதும் வாழும் கனவை கண்ணில் வைத்து தூங்கினேன் காலை விடிந்து போகும் நிலவை கையில் பிடிக்க ஏங்கினேன்
ஆண்: பெண்ணே உந்தன் ஞாபகத்தை நெஞ்சில் சோ்த்து வைத்தேனே உன்னை பிாிந்து போகையிலே நெஞ்சை இங்கு தொலைத்தேனே
ஆண்: என்னை உன்னிடம் விட்டு செல்கிறேன் ஏதும் இல்லையே என்னிடத்தில் எங்கே போவது யாரை கேட்பது எல்லா பாதையும் உன்னிடத்தில்
ஆண்: ஏன் எந்தன் வாழ்வில் வந்தாய் என் இரவையும் பகலையும் மாற்றி போனாய் ஏன் இந்த பிாிவை தந்தாய் என் இதயத்தில் தனிமையை ஊற்றி போனாய்
ஆண்: உள்ளே உன் குரல் கேட்குதடி என்னை என் உயிா் தாக்குதடி எங்கே இருக்கிறேன் எங்கே நடக்கிறேன் மறந்தேன் நான் ஓஓஒ.

Male: Yedho ondru ennai thaakka Yaaro pola unnai paarkka Sutri engum naadagam nadakka Pennae naanum eppadi nadikka
Male: Kaalam muzhuthum vaazhum kanavai Kannil vaithu thoonginen Kaalai vidinthu pogum nilavai Kaiyil pidikka yenginen
Male: Pennae undhan nyaabagathai Nenjil serthu vaithenae Unnai pirinthu pogaiyilae Nenjai ingu tholaithenae
Male: Ennai unnidam vittu chelgiren Edhuvum illaiyae ennidathil Engae povathu yaarai ketpathu Ellaa paadhaiyum unnidathil
Male: Yen endhan vaazhvil vanthaai En iravaiyum pagalaiyum maatri ponaai Yen indha pirivai thanthaai En idhayathil thanimaiyai ootri ponaai
Male: Ullae un kural ketkuthadi Ennai ennnuyir thaakkuthadi Engae irukkiren engae nadakkiren Maranthen naan.ooooo
Male: Pennae undhan nyaabagathai Nenjil serthu vaithenae Unnai pirinthu pogaiyilae Nenjai ingu tholaithenae
Male: Yedho ondru ennai thaakka Yaaro pola unnai paarkka Sutri engum naadagam nadakka Pennae naanum eppadi nadikka
Male: Kaalam muzhuthum vaazhum kanavai Kannil vaithu thoonginen Kaalai vidinthu pogum nilavai Kaiyil pidikka yenginen
Male: Pennae undhan nyaabagathai Nenjil serthu vaithenae Unnai pirinthu pogaiyilae Nenjai ingu tholaithenae
karnan lyrics
kutty pattas movie
maara tamil lyrics
maara song lyrics in tamil
inna mylu song lyrics
lyrics video tamil
azhage azhage saivam karaoke
ellu vaya pookalaye lyrics download
song with lyrics in tamil
vaalibangal odum whatsapp status
nice lyrics in tamil
national anthem in tamil lyrics
new tamil karaoke songs with lyrics
tamil worship songs lyrics
amman devotional songs lyrics in tamil
abdul kalam song in tamil lyrics
kanakadhara stotram tamil lyrics in english
kangal neeye karaoke download
kadhalar dhinam songs lyrics
believer lyrics in tamil