Added Date: Feb 11, 2022
பெண்: தாயிழந்த பாவி நான். தனியாகினே.ன்.ஏ.
பெண்: பிறந்தும் சுகம் ஏதும் காணேனே பேதையே பிறந்தும் சுகம் ஏதும் காணேனே பேதையே பேணும் கணவன் மாண்டதாலே வாதையே பேணும் கணவன் மாண்டதாலே வாதையே
பெண்: தாலி போனால் தாழ்வு பேசலாகுமா தாலி போனால் தாழ்வு பேசலாகுமா தாகம் போலும் தேக வாதை போகுமா.ஆ.ஆ.ஆ. தரணிதனிலே என் விதி ஈதாகுமா
பெண்: பதியிழந்தே வாடுகின்றேன் புவியிலே.ஏ.ஏ.ஏ. பதியிழந்தே வாடுகின்றேன் புவியிலே பசி இருந்தும் சோறு காணா.ஆ.ஆ. பசி இருந்தும் சோறு காணா பாவிபோல்.. பாவிபோல்.

Female: Thaayizhandha paavi naan. Thaniyaaginae.n..ae.
Female: Pirandhum sugam yaedhum Kaanaenae paedhaiyae Pirandhum sugam yaedhum Kaanaenae paedhaiyae Paenum kanavan mandadhaalae vaadhaiyae Paenum kanavan mandadhaalae vaadhaiyae
Female: Thaali ponaal thaazhvu pesalaagumaa Thaali ponaal thaazhvu pesalaagumaa Dhaagam polum dhaega vaadhai Pogumaa.aa.aa.aa. Thaarani thanilae en vidhi eedaagumaa
Female: Padhiyizhandhae vaadugindren Puviyilae.ae.ae.ae. Padhiyizhandhae vaadugindren puviyilae Pasi irundhum soru kaanaa.aa.aa. Pasi irundhum soru kaanaa Paavi pol. paavi pol.
tamil christian songs lyrics free download
bigil unakaga
verithanam song lyrics
vaseegara song lyrics
tamil song lyrics with music
90s tamil songs lyrics
enjoy enjaami meaning
karnan movie songs lyrics
sarpatta movie song lyrics in tamil
asku maaro karaoke
ennai kollathey tamil lyrics
maara movie song lyrics
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
neerparavai padal
tamil2lyrics
karnan lyrics
enjoy enjami song lyrics
ben 10 tamil song lyrics
azhagu song lyrics
best tamil song lyrics