Added Date: Feb 11, 2022
பெண்: ஆசையாக பேசிப்பேசி ஆளை ஏய்க்காதே மாமா காசே பெரிசா நெனைச்சி மனசே கஷ்டப்படுத்தாதே ஆமா
ஆண்: பணத்தை எண்ணிக் கணக்குப் பாக்கும் மனுஷன் நானோடி பெண்ணே குணத்துக்காக எதையும் செய்யும் குமணன் அல்லோடி கண்ணே
பெண்: போடாத நகை என்ன போட்டே யாரும் போடாத நகை என்ன போட்டே யாரும் இந்தப் பொய் வார்த்தை சொன்னா பொறுக்கவே மாட்டேன் பாடகம் தண்டையோடு கொலுசு பீலிப் பழசையே மாத்தி என்ன பண்ணினே புதிசு காதிலேதாவதும் உண்டா வைரமுண்டா கண்டதுண்டா மோட்டார் கார்தனிலே போகிறதை கனவில் யார் கண்டா நாடகம் சினிமாவும் உண்டா போனதுண்டா ஒரு நாளாவதுங்களுடன் நான் வந்ததுண்டா போடாத நகை என்ன போட்டே யாரும்
ஆண்: விவரம் புரிஞ்சுக் கொள்ளணும் மனுஷன் சொன்ன வேலையத்த பணக்காரப் பிள்ளைங்க போல காரியம் இல்லாமேத நேரம் போக்காதென்னா விவரம் புரிஞ்சுக் கொள்ளணும் மனுஷன் சொன்ன வேலையத்த பணக்காரப் பிள்ளைங்க போல காரியம் இல்லாமேத நேரம் போக்காதென்னா
ஆண்: சிலுக்குப் புடவை கேக்குதா இல்லா உடம்பு குலுக்கி நடக்கேங்குதா காதிரண்டும் சீமைக் கமலம் கேக்குதா போடாப்போனா செவிடாப் போறேனுங்குதா தாலியுள்ள கழுத்தட்டிக்கை இல்லாட்டி சுளுக்கிக்கிறேனுங்குதா காப்பில்லாக் கை சோத்தை ஆக்கமாட்டேங்குதா காசு கொடுத்து வாங்கி ஆசையொடு மூக்கில் பேசரி போடாட்டி வாசம் புடிக்காதா
ஆண்: விவரம் புரிஞ்சுக் கொள்ளணும் மனுஷன் சொன்ன வேலையத்த பணக்காரப் பிள்ளைங்க போல காரியம் இல்லாமேத நேரம் போக்காதென்னா
ஆண்: நவநாகரீகத்திலே நல்லதைக் கொள்ளோணும் நாலு சாத்திரம் புராணம் படிக்கோணும் தவறாமல் தாய்மொழி தமிழை வளக்கோணும் தருமத்தை ஒருநாளும் மறவாதிருக்கோணும்

Female: Aasaiyaaga pesi pesi Aalai aeikkaadhae maamaa Kaasae perisaa nenaichi Manasae kashtappaduthaadhae aamaa
Male: Panathai enni Kanakku paakkum Manushan naanodi pennae Gunathukkaaga edhaiyum seiyum Kumanan allodi kannae
Female: Podaadha nagai enna Pottae yaarum Podaadha nagai enna Pottae yaarum Indha poi vaarthai sonnaa Porukkavae maatten Paadagam thandaiyodu Kolusu peeli Pazhasaiyae maathi enna Panninae pudhisu Kaadhilaedhaavadhum undaa Vairamundaa kandadhundaa Mottaar kaardhanilae pogiradhai Kanavil yaar kandaa Naadagam cinimaavum undaa Ponadhundaa Oru naalaavadhungaludan Naan vandhadhundaa Podaadha nagai enna Pottae yaarum
Male: Vivaram purinju kollanum Masnushan sonna vaelaiyatha Panakkaara pillainga pola Kaariyam illaamedha Naeram pokkaadhennaa Vivaram purinjuk kollanum Masnushan sonna vaelaiyattha Panakkaara pillainga pola Kaariyam illaamedha Naeram pokkaadhennaa
Male: Silukku pudavai kaekkudhaa Illaa udambu kulukki nadakkaengudhaa Kaadhirandum seemai kamalam kaekkudhaa Podaapponaa sevidaa porenungudhaa Thaaliyulla kazhuthattigai illaatti Sulukkikkiraenungudhaa Kaappillaa kai sothai Aakkamaattaengudhaa Kaasu koduthu vaangi Aasaiyodu mookkil Paesari podaatti Vaasam pudikkaadhaa
Male: Vivaram purinju kollanum Masnushan sonna vaelaiyatha Panakkaara pillainga pola Kaariyam illaamedha Naeram pokkaadhennaa
Male: Nava naagareegathilae Nalladhai kollonum Naalu saathiram Puraanam padikkonum Thavaraamal thaaimozhi Thamizhai valakkonum Dharumathai orunaalum Maravaaadhirukkonum
Male: Vivaram purinju kollanum Masnushan sonna vaelaiyatha Panakkaara pillainga pola Kaariyam illaamedha Naeram pokkaadhennaa
mappillai songs lyrics
enjoy enjami song lyrics
3 movie song lyrics in tamil
cuckoo cuckoo lyrics dhee
tamil christian songs lyrics pdf
kutty pattas full movie in tamil download
uyire uyire song lyrics
munbe vaa karaoke for female singers
hello kannadasan padal
tamil movie karaoke songs with lyrics
pularaadha
mgr karaoke songs with lyrics
tamil love feeling songs lyrics video download
tamil paadal music
tamil christian songs lyrics free download
soorarai pottru mannurunda lyrics
soorarai pottru songs lyrics in tamil
enjoy en jaami lyrics
80s tamil songs lyrics
putham pudhu kaalai song lyrics in tamil