Vindhaiyinum Periya Vindhaiyadi Song Lyrics

Padikkadha Medhai cover
Movie: Padikkadha Medhai (1960)
Music: K. V. Mahadevan
Lyricists: A. Maruthakasi
Singers: P. Leela

Added Date: Feb 11, 2022

பெண்: விந்தையிலும் பெரிய விந்தையடி இது விந்தையிலும் பெரிய விந்தையடி சிந்திக்க முடியாத எங்குமே காணாத சிந்திக்க முடியாத எங்குமே காணாத

பெண்: விந்தையிலும் பெரிய விந்தையடி

பெண்: செந்தமிழ் பண்பாட்டின் சிகரத்திலே செந்தமிழ் பண்பாட்டின் சிகரத்திலே சிறப்புடன் வாழும் இந்த குடும்பநிலை சிறப்புடன் வாழும் இந்த குடும்பநிலை

பெண்: விந்தையிலும் பெரிய விந்தையடி

பெண்: பந்தபாசம் என்றால் படி என்ன விலையென்று தந்தையைப் பிள்ளைக் கேட்கும் காலமன்றோ பந்தபாசம் என்றால் படி என்ன விலையென்று தந்தையைப் பிள்ளைக் கேட்கும் காலமன்றோ இது தந்தையைப் பிள்ளைக் கேட்கும் காலமன்றோ இதில் அன்புடன் பெற்றவரின் அறுபதாம் ஆண்டு விழா அன்புடன் பெற்றவரின் அறுபதாம் ஆண்டு விழா கொண்டாடும் குடும்பம் இதைப்போல் உண்டோ

பெண்: விந்தையிலும் பெரிய விந்தையடி

பெண்: வந்த மருமகளை நிந்தனை செய்வதையே வாடிக்கையாய் கொண்ட உலகினிலே வந்த மருமகளை நிந்தனை செய்வதையே வாடிக்கையாய் கொண்ட உலகினிலே மலர்ந்த முகங்காட்டி மருமகளை போற்றி மலர்ந்த முகங்காட்டி மருமகளை போற்றி மகள் அன்றி பிறர் என்னும் வகையினிலே மகள் அன்றி பிறர் என்னும் வகையினிலே பாராட்டி சீராட்டி பாராட்டி சீராட்டி பழகிடும் மாமியும் பேறுகள் பதினாறும் பெற்ற இந்தக் குடும்பம்

பெண்: விந்தையிலும் பெரிய விந்தையடி சிந்திக்க முடியாத எங்குமே காணாத விந்தையிலும் பெரிய விந்தையடி

Female: Vindhaiyilum periya vindhaiyadi Idhu vindhaiyilum periya vindhaiyadi Sindhikka mudiyaadha engumae kaanaadha Sindhikka mudiyaadha engumae kaanaadha

Female: Vindhaiyilum periya vindhaiyadi

Female: Senthamizh panpaattin sigarathilae. Senthamizh panpaattin sigarathilae Sirappudan vaazum indha kudumba nilai Sirappudan vaazum indha kudumba nilai

Female: Vindhaiyilum periya vindhaiyadi

Female: Bandha paasam endraal padi enna vilai endru Thandhaiyai pillai ketkkum kaalam andro Bandha paasam endraal padi enna vilai endru Thandhaiyai pillai ketkkum kaalam andro Idhu thandhaiyai pillai ketkkum kaalam andro Idhil anbudan pettravarin arubadhaam aandu vizhaa Anbudan pettravarin arubadhaam aandu vizhaa Kondaadum kudumbam idhai pola undo

Female: Vindhaiyilum periya vindhaiyadi

Female: Vandha marumagalai nindhanai seivadhaiyae Vaadikkaiyaai konda ulaginilae Vandha marumagalai nindhanai seivadhaiyae Vaadikkaiyaai konda ulaginilae Malarndha mugam kaatti marumagalai pottri Malarndha mugam kaatti marumagalai pottri Magal andri pirar ennum vagaiyinilae Magal andri pirar ennum vagaiyinilae Paaraatti seeraatti paaraatti seeraatti Pazhaghidum maamiyum perugal padhinaarum Pettra indha kudumbam

Female: Vindhaiyilum periya vindhaiyadi Sindhikka mudiyaadha engumae kaanaadha Vindhaiyilum periya vindhaiyadi

Most Searched Keywords
  • en kadhale lyrics

  • velayudham song lyrics in tamil

  • unna nenachu nenachu karaoke download

  • enjoy en jaami lyrics

  • hanuman chalisa in tamil lyrics in english

  • old tamil songs lyrics

  • rummy koodamela koodavechi lyrics

  • sarpatta parambarai dialogue lyrics in tamil

  • best lyrics in tamil love songs

  • sarpatta parambarai lyrics tamil

  • tamil song in lyrics

  • chinna chinna aasai karaoke download masstamilan

  • karaoke with lyrics tamil

  • tamil2lyrics

  • tamil songs with english words

  • 90s tamil songs lyrics

  • thangamey song lyrics

  • tamil karaoke male songs with lyrics

  • oke oka lokam nuvve song meaning in tamil

  • sarpatta parambarai songs lyrics