Aadi Pizhaithaalum Paadi Pizhaithaalum Song Lyrics

Padikkadha Medhai cover
Movie: Padikkadha Medhai (1960)
Music: K. V. Mahadevan
Lyricists: A. Maruthakasi
Singers: P. Leela

Added Date: Feb 11, 2022

பெண்: ஆடிப் பிழைத்தாலும் பாடிப் பிழைத்தாலும் அன்பும் பண்பும் எல்லையடி ஆடிப் பிழைத்தாலும் பாடிப் பிழைத்தாலும் அன்பும் பண்பும் எல்லையடி பகுத்தறிவைக் கெடுக்காத பெருமை அழிக்காத எதிலும் கேவலம் இல்லையடி பகுத்தறிவைக் கெடுக்காத பெருமை அழிக்காத எதிலும் கேவலம் இல்லையடி

பெண்: ஆடிப் பிழைத்தாலும் பாடிப் பிழைத்தாலும் அன்பும் பண்பும் எல்லையடி

பெண்: பச்சைக்கொடி போன்ற பெண்ணை மணம் கொள்ளப் பணத்தையும் கேட்குதடி பச்சைக்கொடி போன்ற பெண்ணை மணம் கொள்ளப் பணத்தையும் கேட்குதடி புவி இச்சைமொழி பேசி என்ன வருமென்று இருப்பையும் பார்க்குதடி புவி இச்சைமொழி பேசி என்ன வருமென்று இருப்பையும் பார்க்குதடி

பெண்: வாழ்வு வரும்பொழுது சொந்தமுறை பேசி வருபவர் கோடியடி வாழ்வு வரும்பொழுது சொந்தமுறை பேசி வருபவர் கோடியடி நிலை தாழ்ந்து வரும்போது பெற்ற மகன் கூட தங்குவதில்லையடி நிலை தாழ்ந்து வரும்போது பெற்ற மகன் கூட தங்குவதில்லையடி

பெண்: பசிக்கு விருந்தாக நோய்க்கு மருந்தாக இருப்பவர் தெய்வமடி பசிக்கு விருந்தாக நோய்க்கு மருந்தாக இருப்பவர் தெய்வமடி தன் பசியைக் கருதாமல் பிறர்க்குக் கொடுப்போர்கள் தெய்வத்தின் தெய்வமடி தன் பசியைக் கருதாமல் பிறர்க்குக் கொடுப்போர்கள் தெய்வத்தின் தெய்வமடி

பெண்: ஆடிப் பிழைத்தாலும் பாடிப் பிழைத்தாலும் அன்பும் பண்பும் எல்லையடி பகுத்தறிவைக் கெடுக்காத பெருமை அழிக்காத எதிலும் கேவலம் இல்லையடி

Female: Aadi pizhaithaalum paadi pizhaithaalum Anbum panbum ellaiyadi Aadi pizhaithaalum paadi pizhaithaalum Anbum panbum ellaiyadi Pagutharivai kedikkaadha perumai alikkaadha Edhilum kevalam illaiyadi Pagutharivai kedikkaadha perumai alikkaadha Edhilum kevalam illaiyadi

Female: Aadi pizhaithaalum paadi pizhaithaalum Anbum panbum ellaiyadi

Female: Pachai kodi pondra pennai manam kolla Kanakkaiyum ketkkudhadi Pachai kodi pondra pennai manam kolla Kanakkaiyum ketkkudhadi Puvi ichai mozhi pesi enna varum endru Iruppaiyum paarkkudhadi Puvi ichai mozhi pesi enna varum endru Iruppaiyum paarkkudhadi

Female: Aadi pizhaithaalum paadi pizhaithaalum Anbum panbum ellaiyadi

Female: Vaazhvu varum podhu sondha murai paesi Varubavar kodiyadi Vaazhvu varum podhu sondha murai paesi Varubavar kodiyadi Nilai thaazhndhu varum podhu Petra magan kooda thanguvadhillaiyadi Nilai thaazhndhu varum podhu Petra magan kooda thanguvadhillaiyadi

Female: Pasikku virundhaaga noikku marundhaaga Iruppavar dheivamadi Pasikku virundhaaga noikku marundhaaga Iruppavar dheivamadi Than pasiyai karudhaamal pirarukku kodupporgal Dheivathin dheivamadi Than pasiyai karudhaamal pirarukku kodupporgal Dheivathin dheivamadi

Female: Aadi pizhaithaalum paadi pizhaithaalum Anbum panbum ellaiyadi Pagutharivai kedikkaadha perumai alikkaadha Edhilum kevalam illaiyadi

Female: Aadi pizhaithaalum paadi pizhaithaalum Anbum panbum ellaiyadi

Most Searched Keywords
  • karaoke lyrics tamil songs

  • tamilpaa

  • soorarai pottru kaattu payale lyrics

  • master lyrics tamil

  • karnan lyrics

  • 90s tamil songs lyrics

  • morrakka mattrakka song lyrics

  • kutty pattas full movie tamil

  • ilayaraja songs karaoke with lyrics

  • murugan songs lyrics

  • lyrics with song in tamil

  • kadhal sadugudu song lyrics

  • chill bro lyrics tamil

  • maraigirai movie

  • yellow vaya pookalaye

  • ore oru vaanam

  • tamil karaoke songs with tamil lyrics

  • soorarai pottru song lyrics tamil

  • putham pudhu kaalai gv prakash lyrics

  • tamil paadal music

Recommended Music Directors