Added Date: Feb 11, 2022
ஆண்: ம்ம்ம்.ம்ம்..ம்ம். ம்ம்ம்.ம்ம்..ம்ம். ம்ம்ம்.ம்ம்..ம்ம்.
ஆண்: {கல்யாணப் பொண்ணு கண்ணான கண்ணு கொண்டாடி வரும் வளையல்} (2)
ஆண்: அம்மா பூவோடு வருமே பொட்டோடு வருமே சிங்காரத் தங்க வளையல்
ஆண்: {வங்கி வளையல் சங்கு வளையல் முத்து முத்தான வளையலுங்க} (2)
ஆண்: {அத்தானின் காதல் முத்தாமல் இருந்தால் பித்தாக செய்யும் வளையல் சில சித்தானை உடம்பு வத்தாமல் இருந்தால் ஒத்தாசை செய்யும் வளையல்} (2)
ஆண்: அன்ன நடை பின்னி வர சின்ன இடை மின்னி வர முன்னாடி வரும் வளையல் இது அத்தை மகள் ரத்தினத்தின் அச்சடித்த சித்திரத்தின் கையோடு வரும் வளையல்...
ஆண்: ஆஹா..ஹா..ஆஆ.. ஆஹா..ஹா..ஆஆ.. ஹா.ஆஆ...ஆஅ. ஹா...ஆஹா.ஆஆ.
ஆண்: கல்யாணப் பொண்ணு கண்ணான கண்ணு கொண்டாடி வரும் வளையல்

ஆண்: வங்கி வளையல் சங்கு வளையல் முத்து முத்தான வளையலுங்க...
ஆண்: பெண்டாட்டி புருஷன் ரெண்டாக இருந்தா மூணாகச் செய்யும் வளையல் இது ஒட்டாத மனசில் கிட்டாத சுகத்தைக் கட்டாயம் தரும் வளையல்
ஆண்: மாமியாரை மாமனாரை சாமியாரா மாத்திவிட மந்திரிச்சுத் தந்த வளையல் காளையர்கள் கெஞ்சி வர கன்னியர்கள் கொஞ்சி வர தூதாக வந்த வளையல்...

Male: Hmmm.mmm.mmm.. Hmmm.mmm.mmm.. Hmmm.mmm.mmm..
Male: {Kalyaana ponnu Kannana kannu Kondadi varum valayal }(2)
Male: Amma poovodu varumae Pottodu varumae Singara thanga valayal
Male: {Vangi valayal Sangu valayal Muthu muthaana valayalunga }(2)
Male: {Aththaanin kaadhal Muthaama irunthaal Pithaaga seiyum valayal Sila sithaanai udambu Vathaamal irunthaal Othaasai seiyum valayal }(2)
Male: Anna nadai pinni vara Chinna idai minni vara Munnadi varum valayal Idhu aththai mava rethinathin Achaditha chithirathin Kaiyodu varum valayal.
Male: Ahaa.haa.aaa Ahaa.haa.aaa Haa..aa.aaaa Haa.ahaaa.aaa.
Male: Kalyaana ponnu Kannana kannu Kondadi varum valayal
Male: Amma poovodu varumae Pottodu varumae Singara thanga valayal
Male: Vangi valayal Sangu valayal Muthu muthaana valayalunga
Male: Pendaati purusan Rendaaga irunthaa Moonaaga seiyum valayal Idhu ottatha manasil Kittatha sugathai Kattaayam tharum valayal
Male: Maamiyaarai Maaamanaarai Saamiyaara maathi vida Mandhirichu thantha valayal Ilan kaalaiyargal kenji vara Kanniyargal konji vara Thoodhaaga vantha valayal.
Male: {Kalyaana ponnu Kannana kannu Kondadi varum valayal }(2)
Male: Amma poovodu varumae Pottodu varumae Singara thanga valayal
Male: {Vangi valayal Sangu valayal Muthu muthaana valayalunga }(2)
lyrics song download tamil
nila athu vanathu mela karaoke with lyrics
paadal varigal
aagasatha
lollipop lollipop tamil song lyrics
old tamil songs lyrics in tamil font
thenpandi seemayile karaoke
aigiri nandini lyrics in tamil
isha yoga songs lyrics in tamil
cuckoo cuckoo dhee lyrics
aagasam song lyrics
tamil songs lyrics whatsapp status
kulfi kuchi lyrics putham pudhu kaalai
thalapathi song in tamil
neeye oli lyrics sarpatta
google google vijay song lyrics
marudhani lyrics
sarpatta movie song lyrics in tamil
master vijay ringtone lyrics
hanuman chalisa tamil lyrics in english