Added Date: Feb 11, 2022
ஆண்: கேள்வி பிறந்தது அன்று நல்ல பதில் கிடைத்தது இன்று ஆசை பிறந்தது அன்று யாவும் நடந்தது இன்று

ஆண்: ஆண்டான் அடிமை மேலோர் கீழோர் என்பது மாறாதோ ஆண்டான் அடிமை மேலோர் கீழோர் என்பது மாறாதோ அரசன் இல்லாமல் ஜனங்கள் ஆளும் காலமும் வாராதோ என்றொரு காலம் ஏங்கியதுண்டு இன்று கிடைத்தது பதில் ஒன்று இன்று எவனும் பேதம் சொன்னால் இரண்டு வருடம் ஜெயில் உண்டு

ஆண்: வானத்தில் ஏறி சந்திரமண்டல வாசலைத் தொடலாமா வானத்தில் ஏறி சந்திரமண்டல வாசலைத் தொடலாமா
ஆண்: மாண்டு கிடக்கும் மனிதனின் மேனி மறுபடி எழலாமா என்றொரு காலம் ஏங்கியதுண்டு இன்று கிடைத்தது பதில் ஒன்று ஞானம் பிறந்து வானில் பறந்து மீண்டு வந்தான் உயிர் கொண்டு

ஆண்: குலமகள் வாழும் இனிய குடும்பம் கோவிலுக்கிணையாகும் குலமகள் வாழும் இனிய குடும்பம் கோவிலுக்கிணையாகும் குறை தெரியாமல் உறவு கொண்டாலே வாழ்வும் சுவையாகும் படித்த மாந்தர் நிறைந்த நாட்டில் பார்க்கும் யாவும் பொதுவுடமை நல்ல மனமும் பிள்ளை குணமும் நமது வீட்டின் தனி உடைமை

Whistling: ........
Male: Kelvi pirandhadhu andru Nalla badhil kidaiththadhu indru Aasai pirandhadhu andru Yaavum nadandhadhu indru

Male: Aandaan adimai maelor keezhor Enbadhu maaraadho Aandaan adimai maelor keezhor Enbadhu maaraadho Arasan illaamal janangal aalum Kaalamum vaaraadho Endroru kaalam yengiyadhundu Indru kidaiththadhu badhil ondru Indru evarum bedham sonnaal Irandu varudam jail undu
Male: Kelvi pirandhadhu andru Nalla badhil kidaiththadhu indru Aasai pirandhadhu andru Yaavum nadandhadhu indru
Male: Vaanathil yeri chandira mandala Vaasalai thodalaamaa?. Vaanathil yeri chandira mandala Vaasalai thodalaamaa?.
Male: Maandu kidakkum manidhanin maeni Marupadi ezhalaamaa?.. Endroru kaalam yengiyadhundu Indru kidaiththadhu badhil ondru Gnyaanam pirandhu vaanil parandhu Meendu vandhaan uyir kondu
Male: Kelvi pirandhadhu andru Nalla badhil kidaiththadhu indru Aasai pirandhadhu andru Yaavum nadandhadhu indru
Male: Kulamagal vaazhum iniya kudumbam Kovilukku inaiyaagum Kulamagal vaazhum iniya kudumbam Kovilukku inaiyaagum Kurai theriyaamal uravu kondaalae Vaazhvum suvaiyaagum Padiththa maandhar irukkum naattil Paarkkum yaavum podhu udamai Nalla manamum pillai gunamum Namadhu veettin thani udamai
Male: Kelvi pirandhadhu andru Nalla badhil kidaiththadhu indru Aasai pirandhadhu andru Yaavum nadandhadhu indru
aagasatha
tamil devotional songs lyrics in english
semmozhi song lyrics
master the blaster lyrics in tamil
soundarya lahari lyrics in tamil
unsure soorarai pottru lyrics
tamil karaoke old songs with lyrics 1970
happy birthday tamil song lyrics in english
medley song lyrics in tamil
vennilavai poovai vaipene song lyrics
master tamil lyrics
tamilpaa master
munbe vaa karaoke for female singers
ovvoru pookalume karaoke download
devathayai kanden song lyrics
tamil music without lyrics
tamil tamil song lyrics
tamil song lyrics video download for whatsapp status
morrakka mattrakka song lyrics
enjoy enjaami song lyrics