Added Date: Feb 11, 2022
பெண்: கன்னி வேண்டுமா கவிதை வேண்டுமா காதல் கதைகள் சொல்லட்டுமா? மின்னல் வேண்டுமா மேகம் வேண்டுமா மேடையில்லாமல் ஆடட்டுமா?

ஆண்: ஆசை வேண்டுமா அச்சம் வேண்டுமா அன்பு மந்திரம் ஓதட்டுமா? ஆசை வேண்டுமா அச்சம் வேண்டுமா அன்பு மந்திரம் ஓதட்டுமா? வானமண்டலம் போக வேண்டுமா வண்ணத் தேரிலே ஏறட்டுமா? வானமண்டலம் போக வேண்டுமா வண்ணத் தேரிலே ஏறட்டுமா?
இருவர்: அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை நின்று வாழ்ந்து வரும் இன்பமான சுகம் இருவர் உறவில் பெறுவோமே
பெண்: கன்னி வேண்டுமா கவிதை வேண்டுமா காதல் கதைகள் சொல்லட்டுமா?
ஆண்: ஆசை வேண்டுமா அச்சம் வேண்டுமா அன்பு மந்திரம் ஓதட்டுமா?
பெண்: கொள்ளை கொள்ளவா கூட்டிச் செல்லவா கொஞ்சிக் கொஞ்சியே பேசட்டுமா? கொள்ளை கொள்ளவா கூட்டிச் செல்லவா கொஞ்சிக் கொஞ்சியே பேசட்டுமா? பள்ளி கொள்ளவா பாட்டுப் பாடவா பக்கம் சாய்ந்த படி துங்கட்டுமா? பள்ளி கொள்ளவா பாட்டுப் பாடவா பக்கம் சாய்ந்த படி துங்கட்டுமா?
இருவர்: கால தேவன் நம்மைத் தேடும் காலம் வரை காதல் இன்பம் என்னும் ஊமை நாடகத்தில் ஆடிப் பாடி மகிழ்வோமே

இருவர்: ஆஹா ஆஅ ஆஅ ஆஅ ஆஅ ஹூ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ

Female: Kanni venduma kavidhai venduma Kaadhal kadhaigal sollattumaa Minnal vendumaa megam vendumaa Maedaiyillaamal aadattumaa

Male: Aasai venduma acham venduma Anbu mandhiram odhattuma Aasai venduma acham venduma Anbu mandhiram odhattuma Vaana manadalam poga vendumaa Vanna thaerilae yerattumaa Vaana manadalam poga vendumaa Vanna thaerilae yerattumaa
Both: Andha kalam mudhal indha kaalam varai Nindru vaazhnthu varum inbamaana sugam Iruvar uravil peruvomae
Female: Kanni venduma kavidhai venduma Kaadhal kadhaigal sollattumaa
Male: Aasai venduma acham venduma Anbu mandhiram odhattuma
Female: Kollai kollavaa kootti sellavaa Konji konjiyae pesattumaa Kollai kollavaa kootti sellavaa Konji konjiyae pesattumaa Palli kollavaa paattu paadavaa Pakkam saaindha padi thoongattuma Palli kollavaa paattu paadavaa Pakkam saaindha padi thoongattuma
Both: Kaala devan nammai thaedum kaalam varai Kaadhal inbam ennum oomai naadagathil Aadi paadi magizhvomae
Female: Kanni venduma kavidhai venduma Kaadhal kadhaigal sollattumaa
Male: Aasai venduma acham venduma Anbu mandhiram odhattuma
Both: Ahaaa aa aaa aaa aa aa aaa Hoo ooo ooo hoo oo oo ooo
shiva tandava stotram lyrics in tamil
kanne kalaimane karaoke with lyrics
unnodu valum nodiyil ringtone download
tamil worship songs lyrics in english
thangamey song lyrics
ovvoru pookalume karaoke with lyrics in tamil
kadhal theeve
master tamil lyrics
google google tamil song lyrics in english
mahabharatham lyrics in tamil
aagasam song soorarai pottru mp3 download
sarpatta parambarai lyrics in tamil
ennathuyire ennathuyire song lyrics
tamil christian songs lyrics in tamil pdf
minnale karaoke
tamil song lyrics in english free download
mannikka vendugiren song lyrics
tamil new songs lyrics in english
vinayagar songs tamil lyrics
ithuvum kadanthu pogum song lyrics