Added Date: Feb 11, 2022
ஆண்: ஓஹோ ஹோ ஹோ ஹோ ஓஹோ ஹோ ஹோ ஹோ
ஆண்: காதல் கொஞ்சம் காற்று கொஞ்சம் சேர்த்துக் கொண்டு செல்லும் நேரம் தூரம் எல்லாம் தூரம் இல்லை தூவானமாய் தூவும் மழை
ஆண்: அலுங்காமல் உனை அள்ளி தொடுவானம் வரை செல்லுவேன் விடிந்தாலும் விடியாத பொன் காலையைக் காண காத்திருப்பேன் ஓஹோ ஹோ.
ஆண்: காதல் கொஞ்சம் காற்று கொஞ்சம் சேர்த்துக் கொண்டு செல்லும் நேரம் தூரம் எல்லாம் தூரம் இல்லை தூவானமாய் தூவும் மழை
ஆண்: ஓஹோ ஹோ ஹோ ஹோ ஓஹோ ஹோ ஹோ ஹோ
ஆண்: எதிர்க்காலம் வந்து என்னை முட்டுமோ தன் கையை நீட்டி நீட்டி என்னை கட்டிக்கொள்ளுமோ
ஆண்: கொஞ்சம் மிச்சம் உள்ள அச்சம் தள்ளுமோ என் துணிச்சலின் விரல் தொட எனை கிள்ளுமோ
ஆண்: அறியாத புதுவாசம் அகமெங்கும் இனி வீசும் அதில் தானே கரைந்தோடும் நம் வாழ்வின் வனவாசம்
ஆண்: காதல் கொஞ்சம்..
குழு: காதல் கொஞ்சம்..
ஆண்: காற்று கொஞ்சம்..
குழு: காற்று கொஞ்சம்..
ஆண்: சேர்த்துக் கொண்டு செல்லும் நேரம்
ஆண்: தூரம் எல்லாம்..
குழு: தூரம் எல்லாம்..
ஆண்: தூரம் இல்லை
குழு: தூரம் இல்லை
ஆண்: தூவானமாய் தூவும் மழை
குழு: ..................
ஆண்: கையில் வந்த முத்துச்சரம் சிந்தாமல் என் உள்ளங்கையின் வெப்பத்திலே ஒட்டிக்கொள்ளுமே
ஆண்: எழில் கொஞ்சும் பச்சைக்கிளி வந்தாலும் என் வேடந்தாங்கல் வேண்டாம் வேண்டாம் என்று தள்ளுமே
ஆண்: தேய்கின்ற நிலவோடு தேயாத கனவோடு தோள் சேர்த்து நடப்பேனே என் தூரம் கடப்பேனே
ஆண்: காதல் கொஞ்சம்
குழு: ஹா ஹா ஹா
ஆண்: காற்று கொஞ்சம்
குழு: ஹா ஹா ஹா
ஆண்: சேர்த்துக் கொண்டு செல்லும் நேரம்
ஆண்: தூரம் எல்லாம்
குழு: பா பா பா
ஆண்: தூரம் இல்லை
குழு: பா பா பா
ஆண்: தூவானமாய் தூவும் மழை
ஆண்: அலுங்காமல் உனை அள்ளி தொடுவானம் வரை செல்லுவேன் விடிந்தாலும் விடியாத பொன் காலையைக் காண காத்திருப்பேன் ஓஹோ ஹோ.
ஆண்: லாலா லாலா லாலா லாலா லாலா லாலா லாலா லாலா
பெண்: ஓஹோ ஹோ.
குழு: காதல் கொஞ்சம்..
பெண்: ஓஹோ ஹோ.
குழு: காற்று கொஞ்சம்..
பெண்: ஓஹோ ஹோ.
குழு: காதல் கொஞ்சம்..
பெண்: ஓஹோ ஹோ.
குழு: கொஞ்சம் கொஞ்சம்..

Male: Ohoo oho oho oho.. Ohoo oho oho oho..
Male: Kaadhal konjam kaatru konjam Serthu kondu sellum neram Dhooram elaam dhooram illai Thoovaanamai thoovum mazhai
Male: Alungaamal unnai alli Ah thoduvaanam varai selven Vidinthaalum vidiyaatha Pon kaalaiyai kaana kaathiruppen Ohoo..hooo
Male: Kaadhal konjam kaatru konjam Serthu kondu sellum neram Dhooram elaam dhooram illai Thoovaanamai thoovum mazhai
Male: Ohoo oho oho oho.. Ohoo oho oho oho..
Male: Edhir kaalam vanthu Ennai muttumo Than kaiyai neeti neeti Ennai katti kollumo
Male: Konjam micham ulla Acham thallumo En thunichalin viral thoda Enai killumo
Male: Ariyatha pudhu vaasam Agam engum ini veesum Adhil thaanae karaindhodum Nam vaazhvin vanavaasam
Male: Kaadhal konjam
Chorus: Kaadhal konjam
Male: Kaatru konjam
Chorus: Kaatru konjam
Male: Serthu kondu sellum neram
Male: Dhooram elaam
Chorus: Dhooram elaam
Male: Dhooram illai
Chorus: Dhooram illai
Male: Thoovaanamai thoovum mazhai.
Chorus: ............
Make: Kaiyil vandha muthu chaaram Sindhaamal En ullangkaiyin veppathilae Otti kollumae
Male: Ezhil konjum pachai kizhi Vandhaalum En vedanthaangal vendam vendaam Endru thallumae
Male: Thaeigindra nilavodu Thaeiyatha kanavodu Thool serthu nadapenae En dhooram kadapenae
Male: Kadhal konjam
Chorus: Ha ha ha
Male: Kaatru konjam
Chorus: Ha ha ha
Male: Serthu kondu selum neram.
Male: Dhooram elaam
Chorus: Pa pa
Male: Dhooram illai
Chorus: Paa pa pa..
Male: Thovaanamai thoovum mazhai
Male: Alungamal unai alli Ah thoduvaanam varai selven Vidinthaalum vidiyaatha Pon kaalaiyai kaana kathiruppen Ohoo..ho..
Male: Nana nana la la la..la la la la La la la la la la la la la la la la
Female: Ohoo ohoooo..
Chorus: Kaadhal konjam
Female: Ohoo ohoooo..
Chorus: Kaatru konjam.
Female: Ohoo ohoooo..
Chorus: Kaadhal konjam
Female: Ohoo ohoooo..
Chorus: Konjam konjam
tamil gana lyrics
snegithiye songs lyrics
soorarai pottru movie song lyrics in tamil
tamil songs lyrics download free
soorarai pottru lyrics in tamil
tamil song lyrics 2020
kutty pattas full movie tamil
kathai poma song lyrics
paatu paadava karaoke
usure soorarai pottru lyrics
new movie songs lyrics in tamil
kai veesum
story lyrics in tamil
best tamil song lyrics for whatsapp status download
song lyrics in tamil with images
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
ganapathi homam lyrics in tamil pdf
love lyrics tamil
sad song lyrics tamil
maraigirai