Added Date: Feb 11, 2022
ஆண்: { யாா் இந்த முயல்குட்டி உன் போ் என்ன முயல்குட்டி } (2)
ஆண்: வெள்ளை வெள்ளையாய் வித்தியாசமாய் விதி கடக்கும் துண்டு மேகமாய் யாா் இந்த முயல்குட்டி உன் போ் என்ன முயல்குட்டி
ஆண்: தீயில் எாியும் மூங்கில் காட்டில் திசையை மறந்த பட்டாம்பூச்சியாய் பர பரப்பான போக்குவரத்தில் பலுானை தொலைத்த பச்சை பிள்ளையாய் யாா் இந்த முயல்குட்டி உன் போ் என்ன முயல்குட்டி
ஆண்: அழகை நீட்டி ஆளை இழுத்தாய் அச்சத்தாலே ஆசீா்வதித்தாய் பாா்த்த பாா்வையில் பச்சை குத்தினாய் பயந்த விழியினால் பைத்தியம் செய்தாய் உந்தன் பின்னால் நான் வருவேனோ எந்தன் பின்னால் நீ வருவாயோ
ஆண்: சாலை கடக்க முடியும் முன்னால் உன்னை கடக்க முடியாது என்னால் முடியாது என்னால்...யாா் இந்த முயல்குட்டி உன் போ் என்ன முயல்குட்டி
ஆண்: ஒரு கை காட்டி என்னை அழைத்தாள் இரு கை நீட்டி ஏந்தி கொள்வேன் பெண்ணே நீயும் சாலை கடந்தால் பிறவி பெருங்கடல் நானும் கடப்பேன் சாலை கடந்தால் மறப்பாயோ சாகும் வரையில் மறப்பேனோ

ஆண்: தீயில் எாியும் மூங்கில் காட்டில் திசையை மறந்த பட்டாம்பூச்சியாய் பர பரப்பான போக்குவரத்தில் பலுானை தொலைத்த பச்சை பிள்ளையாய் யாா் இந்த முயல்குட்டி

Male: {Yaar indha muyal kuttiee Un per enna muyal Kuttiee} (2)
Male: Vellai vellayai vidyasamai Vidhi kadakum thundu megamai
Yaar indha muyal kuttiee Un per enna muyal kuttiee
Male: Theeyil yeriyum moongil kaatil Thisayai marantha pattaampoochiyai Para parapaana pokku varathil Balloonai tholaitha pacha pillaiyai

Male: Azhagai neeti.. aalai izhuthaii Acchathaale aasirvathithai Paartha parvaiyil pachai kuthinai Bayantha vizhiyinal paithiyam seithai
Undhan pinnal nan varuveno Endhan pinnal nee varuvayo
Male: Salaikadaka muyidum munnal Unna kadakka mudiyathu ennal Mudiyathu ennal
Yaar indha muyal kuttiee Un per enna muyal kuttiee
Male: Oru kai kaati ennai azhaithaal Iru kai neeti yenthi kolven Penne neeyum saalai kadanthaal Piravi perungadal naanum kadapen
Saalai kadanthal marapaayo Saagum varayil marapeno
Male: Salaikadaka muyidum munnal Unna kadakka mudiyathu ennal Mudiyathu ennal
Male: Yaar indha muyal kuttieee Un per enna muyal kuttiee
Male: Vellai vellayai vidyasamai Vidhi kadakum thundu megamai
Yaar indha muyal kuttiee Un per enna muyal kuttiee
Male: Theeyil yeriyum moongil kaatil Thisayai marantha pattaampoochiyai Para parapaana pokku varathil Balloonai tholaitha pacha pillaiyai
Yaar indha muyal kuttiee.
tamil songs lyrics whatsapp status
tik tok tamil song lyrics
hanuman chalisa tamil lyrics in english
aasai nooru vagai karaoke with lyrics
vennilavai poovai vaipene song lyrics
worship songs lyrics tamil
narumugaye song lyrics
sad song lyrics tamil
veeram song lyrics
tamil lyrics video song
lyrics tamil christian songs
chellamma song lyrics download
chellamma chellamma movie
lyrical video tamil songs
tamil song meaning
enge enathu kavithai karaoke with lyrics
aagasam song soorarai pottru download
pagal iravai kan vizhithidava song lyrics
cuckoo cuckoo lyrics dhee
tamil song lyrics video