Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: டி. இமான்
ஆண்: சிலுக்கு மரமே சிலுக்கு மரமே சில்லென்று பூக்கவா வா வா வா வா வா சீனி பழமே சீனி பழமே செவ்வாயில் சேரவா வா வா வா வா வா
பெண்: தொட்டு தொட்டு பயம் விட்டு போச்சு தொட்ட இடம் குளிா் விட்டு போச்சு ஆசைகளும் துளிா் விட்டு போச்சு ஆடைகளும் வழி விட்டு போச்சு
ஆண்: கல்யாண பேச்சு கை கூடி போச்சு ஆனந்தம் பாய்போட அங்கங்க வாயாட வா வா வா வா வா
பெண்: நீ வா வா வா வா வா வா
ஆண்: சிலுக்கு மரமே சிலுக்கு மரமே சில்லென்று பூக்கவா வா வா வா வா வா
பெண்: ..............
பெண்: என்னை எல்லாரும் எதுக்கு வல்லூறு தூக்க எவ்வாறு நீ தடுப்ப
ஆண்: உன்ன ரெண்டாக மடிச்சி கையோடு எடுத்து பையோடு மறைச்சிக்குவேன்
பெண்: நான் வைகை ஆத்தில் வெள்ளத்தோடு போனா நீ என்ன செய்து என்னை மீட்பாய் மன்னா
ஆண்: நான் நீா்க்கோழி போல நீந்துவேன் உன்ன நெஞ்சோடு சேந்து ஏந்துவேன் அட என் ஆசை பெண்ணே அஞ்சாதே கண்ணே அம்பாாி சாஞ்சாளும் கொம்பானை சாயாது வா வா வா வா வா வா
பெண்: நீ வா வா வா வா வா வா
ஆண்: சிலுக்கு மரமே சிலுக்கு மரமே
பெண்: சில்லென்று பூக்கவா
பெண்: என்ன கத்தாழன் காட்டில் சித்தானை மறச்சா அப்போது என்ன பண்ணுவ
ஆண்: உன்ன செந்தூக்க தூக்கி செங்குன்றில் ஏறி சித்தானை கீழ தள்ளுவேன்
பெண்: ஒரு சிங்கம் என்ன கவ்விக்கொண்டு போனா நீ என்ன செஞ்சு என்னை மீட்பாய் வீரா
ஆண்: நான் பாயும் புலியாய் மாறுவேன் அந்த பாதாளம் வரையும் சீறுவேன் அடி என் மஞ்சி கிளியே மஞ்சத்தில் சோ்ப்பேன் வோ்வைக்குள் நீராட போா்வைக்குள் போராடவா

ஆண்: சிலுக்கு மரமே ....

Male: Siluku maramae siluku maramae Sillendru pookavaa Vaa vaa vaa vaa vaa
Seeni pazhamey seeni pazhamey Sevayil sera vaa Vaa vaa vaa vaa vaa
Female: Thottu thottu bayam vittu pochu Thotta idam kulir vittu pochu Aasigalum thulir vittu pochu Aadaigalum vazhi vittu pochu
Male: Kalyana pechu kai koodi pochu
Aanandham paaipoda anganga vaayaada
Vaa vaa vaa vaa vaa
Female: Nee vaa vaa vaa vaa vaa vaaaa
Male: Siluku maramae siluku maramae Sillendru pookavaa Vaa vaa vaa vaa vaa
Female: Baby its always true People said i love you Life is never film i say Feels a healthy strange You are the one for me believe You are the one for me just feel Lets fly, in to a world so divine.
Female: Ennai ellarum ethuku valluru thukka Evvaru nee thadupa
Male: Unna rendaga madichu kaiyodu eduthu Paiyodu marachikuven
Female: Nan vaigai aathil vellathodu poona Nee enna seithu ennai metpai manna
Male: Nan neerkozhi pola nenthuven Unna nenjodu senthu enthuven Ada en aasai penne anjaadhe kanne Ambari sanjalum kombanai sayathu Vaa vaa vaa vaa vaa vaa
Female: Nee vaa vaa vaa vaa vaa vaaaa
Male: Siluku maramae siluku maramae
Female: Sillendru pookavaa
Female:Enna kathaazan kaatil sithaanai maracha Apothu enna pannuva
Male: Unna senthuka thukki senkundril etri Sithaanai keezha thalluven
Female: Oru singam enna kavvi kondu pona Nee enna senju ennai metpai veera
Male: Naan paayum puliyai maruven Antha paathalam variyum seeruven
Adi en manji kiliye manjathil serpen Vervaikul neerada porvaikul porada vaa
Female: Nee vaa vaa vaa vaa vaa vaaaa
Male: Siluku maramae siluku maramae Sillendru pookavaa Vaa vaa vaa vaa vaa
Seeni pazhamey seeni pazhamey Sevayil sera vaa Vaa vaa vaa vaa vaa
Female: Thottu thottu bayam vittu pochu Thotta idam kulir vittu pochu Aasigalum thulir vittu pochu Aadaigalum vazhi vittu pochu
Male: Kalyana pechu kai koodi pochu Aanandham paaipoda anganga vaayaada Vaa vaa vaa vaa vaa
Female: Nee vaa vaa vaa vaa vaa vaaaa
Male: Silukku maramaeeehhhh...
love lyrics tamil
best love song lyrics in tamil
karaoke with lyrics tamil
putham pudhu kaalai song lyrics in tamil
song with lyrics in tamil
hanuman chalisa tamil translation pdf
eeswaran song lyrics
best love lyrics tamil
master lyrics in tamil
unna nenachu nenachu karaoke mp3 download
malargale song lyrics
oru vaanavillin pakkathilae song lyrics
kangal neeye song lyrics free download in tamil
kalvare song lyrics in tamil
aathangara orathil
meherezyla meaning
nila athu vanathu mela karaoke with lyrics
share chat lyrics video tamil
tamil hymns lyrics
lyrics video in tamil