Added Date: Feb 11, 2022
பெண்: பாலிருக்கும்
ஆண்: ம்ம்ஹ்ம்
பெண்: பழமிருக்கும்
ஆண்: ம்ம்ஹ்ம்
பெண்: பசியிருக்காது
ஆண்: ஓஹோ
பெண்: பஞ்சணையில் காற்று வரும் தூக்கம் வராது
ஆண்: ஹ்ம்ம் ஹ்ம்ம்
பெண்: பஞ்சணையில் காற்று வரும் தூக்கம் வராது
பெண்: நாலு வகை குணமிருக்கும்
ஆண்: ம்ம்ஹ்ம்
பெண்: ஆசை விடாது
பெண்: நாலு வகை குணமிருக்கும் ஆசை விடாது
பெண்: நடக்க வரும் கால்களுக்கும் துணிவிருக்காது
பெண்: பாலிருக்கும்
ஆண்: ம்ம்ஹ்ம்
பெண்: பழமிருக்கும்
ஆண்: ம்ம்ஹ்ம்
பெண்: பசியிருக்காது
ஆண்: ஓஹோ
பெண்: பஞ்சணையில் காற்று வரும் { தூக்கம் வராது } (2)
பெண்: கட்டவிழ்ந்த கண்ணிரண்டும் உங்களை தேடும் பாதி கனவு வந்து மறுபடியும் கண்களை மூடும்
ஆண்: ........
பெண்: கட்டவிழ்ந்த கண்ணிரண்டும் உங்களை தேடும் பாதி கனவு வந்து மறுபடியும் கண்களை மூடும்
பெண்: பட்டு நிலா வான் வெளியில் காவியம் பாடும் கொண்ட பள்ளியறை பெண் மனதில் போர்க்களமாகும்
ஆண்: ........
பெண்: பாலிருக்கும்
ஆண்: ம்ம்ஹ்ம்
பெண்: பழமிருக்கும்
ஆண்: ம்ம்ஹ்ம்
பெண்: பசியிருக்காது
ஆண்: ஓஹோ
பெண்: பஞ்சணையில் காற்று வரும் { தூக்கம் வராது } (2)
பெண்: காதலுக்கு ஜாதியில்லை மதமுமில்லையே கண்கள் பேசும் வார்த்தையிலே பேதமில்லையே
ஆண்: ........
பெண்: காதலுக்கு ஜாதியில்லை மதமுமில்லையே கண்கள் பேசும் வார்த்தையிலே பேதமில்லையே
பெண்: வேதமெல்லாம் காதலையே மறுப்பதில்லையே அது மேகம் செய்த உருவம் போல மறைவதில்லையே
பெண்: பாலிருக்கும்
ஆண்: ம்ம்ஹ்ம்
பெண்: பழமிருக்கும்
ஆண்: ம்ம்ஹ்ம்
பெண்: பசியிருக்காது
ஆண்: ஓஹோ
பெண்: பஞ்சணையில் காற்று வரும் { தூக்கம் வராது } (2)
ஆண்: ........
ஆண் &
பெண்: பாலிருக்கும் பழமிருக்கும் பசியிருக்காது பஞ்சணையில் காற்று வரும் தூக்கம் வராது

Female: Paal irukum
Male: Mmhmm
Female: Pazham irukum
Male: Mmhmm
Female: Pasi irukaathu
Male: Ohoo
Female: Panjanaiyil Kaatru varum thookam varaathu
Male: Hmm hmm
Female: Panjanaiyil Kaatru varum thookam varaathu
Female: Naalu Vagai gunamirukum
Male: Mmhmm..
Female: Aasai vidaathu
Female: Naalu Vagai gunamirukum Aasai vidaathu
Female: Nadaka Varum kaalgalukum Thunivirukaathu
Female: Paal irukum
Male: Mmhmm
Female: Pazham irukum
Male: Mmhmm
Female: Pasi irukaathu
Male: Ohoo
Female: Panjanaiyil Kaatru varum { Thookam varaathu } (2)
Female: Kattavizhntha Kanirandum ungalai thedum Paathi kanavu vanthu Marupadiyum kangalai moodum
Male: ........
Female: Kattavizhntha Kanirandum ungalai thedum Kanavu vanthu marupadiyum Kangalai moodum
Female: Pattu nila Vaanveliyil kaaviyam paadum Konda palliyarai pen Manathil porkalamaagum
Male: .........
Female: Paal irukum
Male: Mmhmm
Female: Pazham irukum
Male: Mmhmm
Female: Pasi irukaathu
Male: Ohoo
Female: Panjanaiyil Kaatru varum { Thookam varaathu } (2)
Female: Kaadhaluku Jaathi illai mathamum illaiyae Kangal pesum vaarthaiyilae Betham illaiyae
Male: ..........
Female: Kaadhaluku Jaathi illai mathamum illaiyae Kangal pesum vaarthaiyilae Betham illaiyae
Female: Vethamellam Kaadhalaiyae marupathillaiyae Adhu megam seitha uruvam Polae maraivathillaiyae
Female: Paal irukum
Male: Mmhmm
Female: Pazham irukum
Male: Mmhmm
Female: Pasi irukaathu
Male: Ohoo
Female: Panjanaiyil Kaatru varum { Thookam varaathu } (3)
Male: ........
Male &
Female: Paal irukum
Pazham irukum
Pasi irukaathu
Panjanaiyil
Kaatru varum
Thookam varaathu
thullatha manamum thullum padal
old tamil christian songs lyrics
ovvoru pookalume song
tamil christian karaoke songs with lyrics
eeswaran song
3 movie song lyrics in tamil
vennilave vennilave song lyrics
dhee cuckoo song
kaiyile aagasam soorarai pottru lyrics
kinemaster lyrics download tamil
oke oka lokam nuvve song meaning in tamil
thaabangale karaoke
friendship song lyrics in tamil
maate vinadhuga lyrics in tamil
ithuvum kadanthu pogum song lyrics in tamil
kanne kalaimane karaoke with lyrics
kadhal psycho karaoke download
tamil melody songs lyrics
anthimaalai neram karaoke
tamil karaoke songs with lyrics download