Added Date: Feb 11, 2022
ஆண்: எல்லோரும் ராசான்னா பொது ஜனங்க யாரு யாரு பொய் எல்லாம் வெல போகும் மட ஜனங்க ஊரு ஊரு
ஆண்: {மாறு தட்டுறியா மல்லுக்கு நிக்கிறியா...
குழு: வாவ்வா
ஆண்: ஓரங்கட்டுறியா ஒதுங்கி நிக்கிறியா...
குழு: வாவ்வா..} (2)

ஆண்: நாட்டை ஆளும் ராசாவத் தான் காக்கப் பல பேர் வேணுமடா காக்கப் பல பேர் வேணுமுன்னா கைதி அவன் தான் ராசா இல்ல
ஆண்: இங்கே படை பலமே இல்லாம நகர் வலமா வருவோம் அட தலையணையும் இல்லேன்னா கைய வச்சு படுப்போம்
குழு: இங்கே படை பலமே இல்லாம நகர் வலமா வருவோம் அட தலையணையும் இல்லேன்னா கைய வச்சு படுப்போம்
ஆண்: உன் வாசமோ..
குழு: நாளும் ரோட்டோரம்
ஆண்: பொண்ணால தான்..
குழு: ராசாவும் தெருவோரம்
ஆண்: சிம்மாசனம்....
குழு: நீதான் தந்தாலும்
ஆண்: உன் போஜனம்..
குழு: சோளம் கம்போதான்
ஆண்: கேக்காதே மடையா நீ கேள்வறையில் நெய்யா நெய்யா...
ஆண் மற்றும்
குழு: எல்லோரும் ராசான்னா பொது ஜனங்க யாரு யாரு பொய் எல்லாம் வெல போகும் மட ஜனங்க ஊரு ஊரு

ஆண்: கெட்டிக்காரன் புளுகு மட்டும் எட்டு நாள் தான் தம்பி தம்பி எட்டு நாளும் முடிஞ்சு போச்சு பொய்யத் தானே நம்பி நம்பி
ஆண்: உன்ன அவன் ஏமாத்தி மேல போயி குந்தி உன் தலையில் எழுதிப்புட்டான் நாலு பக்கம் சந்தி
குழு: உன்ன அவன் ஏமாத்தி மேல போயி குந்தி உன் தலையில் எழுதிப்புட்டான் நாலு பக்கம் சந்தி
ஆண்: பொல்லாதவன்...
குழு: பின்னால் போகாதே
ஆண்: இல்லாதத...
குழு: எண்ணி வாழாதே
ஆண்: எல்லாத்துக்கும்...
குழு: தலைய ஆட்டாதே
ஆண்: ஆட்டிப்புட்டு....
குழு: வசமா மாட்டாதே
ஆண்: பல காலம் விடியாம இருட்டே ஏழ பொழப்பா போச்சு.

Male: Ellorum raasanna pothu jananga Yaaru yaaru Poi ellam vela pogum mada jananga ooru ooru
Male: {Maaru thatturiyaa mallukku nikkuriyaa
Chorus: Vaavaaa
Male: Orangatturiyaa odhungi nikkuriya
Chorus: Vaavaaa} (2)

Male: Naattai aazhum raasava thaan Kakka pala per venumada Kakka pala per venumunna Kaidhi avan thaan raasa illa
Male: Ingae padai balamae illama Nagar valama varuvom Ada thalaiyanaiyum illaenaa Kaiya vachu paduppom
Chorus: Ingae padai balamae illama Nagar valama varuvom Ada thalaiyanaiyum illaenaa Kaiya vachu paduppom
Male: Un vaasamoo
Chorus: Naalum rottoram
Male: Pennaala thaan
Chorus: Raasavum theruvoram
Male: Simmaasanam
Chorus: Nee dhaan thandhaalum
Male: Un bojanam
Chorus: Cholam kamboothaan
Male: Kekkadhae madaiyaa nee
Kelvaraiyil neiyaa neiyaa
Male &
Chorus: Ellorum raasanna pothu jananga
Yaaru yaaru
Poi ellam vela pogum mada jananga ooru ooru
Male: {Maaru thatturiyaa mallukku nikkuriyaa
Chorus: Vaavaaa
Male: Orangatturiyaa odhungi nikkuriya
Chorus: Vaavaaa} (2)
Male &
Chorus: Ellorum raasanna pothu jananga
Yaaru yaaru
Male: Kettikkaran puluga mattum Ettu naal thaan thambhi thambhi Ettu naalum mudinju pochu Poiyaa thaanae nambi nambi
Male: Unna avan yemaathi Mela poiyi kundhi Un thalaiyil ezhudhiputtaan Naalu pakkam sandhi
Chorus: Unna avan yemaathi Mela poiyi kundhi Un thalaiyil ezhudhiputtaan Naalu pakkam sandhi
Male: Polladhavan
Chorus: Pinaal pogaadhae
Male: Illadhadha
Chorus: Enni vaazhadhae
Male: Ellathukkum
Chorus: Thalaiya aattadhae
Male: Aatti puttu
Chorus: Vasama mattadhae
Male: Pala kaalam vidiyaama
Iruttae ezha pozhappa pochu
Male: Ellorum raasanna pothu jananga Yaaru yaaru Poi ellam vela pogum mada jananga ooru ooru
Male: {Maaru thatturiyaa mallukku nikkuriyaa
Chorus: Vaavaaa
Male: Orangatturiyaa odhungi nikkuriya
Chorus: Vaavaaa} (2)
Male: Ellorum raasanna pothu jananga Yaaru yaaru Poi ellam vela pogum mada jananga ooru ooru
tamil music without lyrics
sarpatta parambarai dialogue lyrics
arariro song lyrics in tamil
thullatha manamum thullum padal
puthu vellai mazhai karaoke for female singers
master lyrics tamil
national anthem lyrics tamil
soorarai pottru lyrics tamil
medley song lyrics in tamil
master tamilpaa
namashivaya vazhga lyrics
youtube tamil karaoke songs with lyrics
ilayaraja songs karaoke with lyrics
tamil karaoke songs with lyrics
tamil song lyrics in tamil
tamil song lyrics video
aagasatha
ganpati bappa morya lyrics in tamil
aarariraro song lyrics
venmegam pennaga karaoke with lyrics