Added Date: Feb 11, 2022
பெண்: பூங்காற்றிலே காலைப் போது பூத்தூவுது சாலை மீது எங்கெங்குமே வாழ்த்தாமலே வாழ்த்துச் சொல்லும் வாயாரவே பாட்டுச் சொல்லும் என் நெஞ்சமே
பெண்: நினைத்தால் எவ்வழி நடப்பேன் அவ்வழி மனம் போல வழி யாவும் நலமாகும்.

பெண்: போடும் கோலங்கள் யாவும்
குழு: ம்ம்ம்..ம்ம்ம்..
பெண்: நாளும் பூக்கோலம் ஆகும்
குழு: ம்ம்ம்...ம்ம்ம்...
பெண்: இளமையின் ராகம் இனியதென்றாகும் இடைவேளை இன்றி என் மனம் பாடும்
பெண்: பெண்மை நல்ல தன்மை ஒன்று சேர்ந்தால் இங்கு பெண்மை பெண்மை இந்த மண்ணில் வந்த நன்மை என்பதுண்மை மறுபடி...மறுபடி..பிறந்து வா..

பெண்: வானில் என்னென்ன வண்ணம்
குழு: ம்ம்ம்..ம்ம்ம்..
பெண்: நெஞ்சில் வெவ்வேறு எண்ணம்
குழு: ம்ம்ம்..ம்ம்ம்..
பெண்: வரைந்தவர் யாரோ எவர் அறிவாரோ புரிந்தவர் யாரோ பெயர் சொல்லுவாரோ
பெண்: கொள்ளை இன்பக் கொள்ளை இந்த கவிதை எங்கும் உண்டு இல்லை எங்கும் இல்லை என்று சொல்லும் உள்ளம் இன்று விரிந்ததே சிறகுகள் பறக்கவே...

பெண்: பூங்காற்றிலே காலைப் போது பூத்தூவுது சாலை மீது எங்கெங்குமே வாழ்த்தாமலே வாழ்த்துச் சொல்லும் வாயாரவே பாட்டுச் சொல்லும் என் நெஞ்சமே...

Female: Poongaatrilae kaalai podhu Poothoovudhu saalai meedhu Engengumae Vaazhthaamalae vaazhthu chollum Vaayaaravae paattu chollum En nenjamae
Female: Ninaithaal yevvazhi Nadappen avvazhi Manam pola Vazhi yaavum... nalam aagum
Female: Poongaatrilae kaalai podhu Poothoovudhu saalai meedhu Engengumae Vaazhthaamalae vaazhthu chollum Vaayaaravae paattu chollum En nenjamae
Female: Podum kolangal yaavum Mmm.mmm.mm..mmm Naalum poo kolam aagum Mmm.mmm.mm..mmm Ilamaiyin raagam iniyadhendraagum Idai velai indri en manam paadum
Female: Penmai nalla thanmai Ondru serndhaal ingu penmai Penmai indha mannil Vandha nanmai enbadhunmai Marubadi marubadi.. pirandhu vaa
Female: Poongaatrilae kaalai podhu Poothoovudhu saalai meedhu Engengumae Vaazhthaamalae vaazhthu chollum Vaayaaravae paattu chollum En nenjamae
Female: Vaanil ennenna vannam Mmm.mmm.mm..mmm Nenjil vevveru ennam Mmm.mmm.mm..mmm Varaindhavar yaaro yevar arivaaro Purindhavar yaaro peyar solluvaaro
Female: Kollai inba kollai Indha kavidhai engum undu Illai engum illai Endru sollum ullam indru Virindhadhae siragugal. parakkavae
Female: Poongaatrilae kaalai podhu Poothoovudhu saalai meedhu Engengumae Vaazhthaamalae vaazhthu chollum Vaayaaravae paattu chollum En nenjamae
Female: Ninaithaal yevvazhi Nadappen avvazhi Manam pola Vazhi yaavum.. nalam aagum
Female: Poongaatrilae kaalai podhu Poothoovudhu saalai meedhu Engengumae Vaazhthaamalae vaazhthu chollum Vaayaaravae paattu chollum En nenjamae
uyire song lyrics
kanave kanave lyrics
sarpatta lyrics
putham pudhu kaalai gv prakash lyrics
raja raja cholan song lyrics tamil
mustafa mustafa karaoke with lyrics tamil
chellamma chellamma movie
tamil movie songs lyrics
photo song lyrics in tamil
tamil thevaram songs lyrics
kangal neeye karaoke download
en iniya pon nilave lyrics
ganapathi homam lyrics in tamil pdf
maravamal nenaitheeriya lyrics
tamil old songs lyrics in english
maruvarthai song lyrics
vijay songs lyrics
aasirvathiyum karthare song lyrics
you are my darling tamil song
tik tok tamil song lyrics