Added Date: Feb 11, 2022
ஆண்: யாருக்கு தீங்கு செய்தேன் யார் குடியை கெடுத்தேன் யார் பொருளை அபகரித்தேன் சீரோடு வாழ்ந்த என்னை வேரோடு அழித்தது ஏன் தெய்வமே இது நீதியோ..
ஆண்: கண்ணில்லையோ மனமில்லையோ கண்ணில்லையோ மனமில்லையோ கலங்கும் என் நிலை மாற வழியில்லையோ கலங்கும் என் நிலை மாற வழியில்லையோ கருணைக்கடல் என்பதெல்லாம் பொய்யோ கலங்கும் என் நிலை மாற வழியில்லையோ
ஆண்: கண்ணில்லையோ மனமில்லையோ இறைவா கண்ணில்லையோ மனமில்லையோ
ஆண்: {எண்ணமும் கனவாகி இடி மின்னல் மழையாகி கண்களும் கண்ணீர்க் கடலானதே மங்கல வாழ்வும் பறிபோனதே} (2) துயர் சூழ்ந்த என் வாழ்வில் புயல் வீசலாமோ உயிரோடு எனை வைத்து வதை செய்யலாமோ
ஆண்: கண்ணில்லையோ மனமில்லையோ கலங்கும் என் நிலை மாற வழியில்லையோ
ஆண்: என்னைப் படைத்ததும் ஏன் இன்பம் கொடுத்ததும் ஏன் என்னைப் படைத்ததும் ஏன் இன்பம் கொடுத்ததும் ஏன் இது போல பாதியிலே தட்டிப் பறித்ததும் ஏன் இது போல பாதியிலே தட்டிப் பறித்ததும் ஏன்
ஆண்: அன்பை வளர்த்ததும் ஆசையை தந்ததும் ஏன் அன்பை வளர்த்ததும் ஆசையை தந்ததும் ஏன் துன்பமெனும் நெருப்பாற்றில் எனைத் தூக்கி எறிந்ததும் ஏன் துன்பமெனும் நெருப்பாற்றில் எனைத் தூக்கி எறிந்ததும் ஏன்

ஆண்: செய்த பிழை என்ன தேகம் இருந்தென்ன உய்யும் வழி என்ன உனது தீர்ப்பென்ன.

Male: Yaarukku theengu seidhen Yaar kudiyai keduthaen Yaar porulai abagarithaen Seerodu vaazhntha ennai Verrodu azhithathu yaen Dheivamae idhu needhiyoo
Male: Kannillaiyoo manamillaiyoo Kannillaiyoo manamillaiyoo Kalangum en nilai maara vazhiillaiyo Kalangum en nilai maara vazhiillaiyo Karunai kadal enbathellam poiyoo Kalangum en nilai maara vazhi illaiyoo
Male: Kannillaiyoo manamillaiyoo Iraivaa kannillaiyoo manamillaiyoo
Male: {Ennamum kanavagi Idi minnal mazhaiyaagi Kanngalum kanneer kadal aanadhae Mangala vaazhvum pariponadhae} (2) Thuyar soozhndha En vaazhvil puyal veesalaaamo Uyirodu enai veithu vadhai seiyalaamo
Male: Kannillaiyoo manamillaiyoo Kalangum en nilai maara vazhi illaiyoo
Male: Ennai padaithathum yen Inbam koduthathum yen Ennai padaithathum yen Inbam koduthathum yen Idhu pola paadhiyilae Thatti parithathum yen Idhu pola paadhiyilae Thatti parithathum yen
Male: Anbai valarthathum Aasaiyai thanthaum yen Anbai valarthathum Aasaiyai thanthaum yen Thunbamenum neruppaattril Enai thooki erinthathum yen Thunbamenum neruppaattril Enai thooki erinthathum yen
Male: Kannillaiyoo manamillaiyoo Kalangum en nilai maara vazhi illaiyoo
Male: Seidha pizhai enna Dhegam irundhenna Uiyyum vazhi enna Unadhu theerppenna
lyrics songs tamil download
cuckoo cuckoo dhee song lyrics
yaar azhaippadhu song download masstamilan
chinna chinna aasai karaoke download
kadhali song lyrics
tamil song lyrics video
tamil gana lyrics
tamil music without lyrics
comali song lyrics in tamil
google google song tamil lyrics
kutty pattas full movie in tamil
kathai poma song lyrics
aarariraro song lyrics
sarpatta parambarai songs lyrics
mg ramachandran tamil padal
kadhal song lyrics
soorarai pottru movie lyrics
thamirabarani song lyrics
malargale song lyrics
enge enathu kavithai karaoke with lyrics