Added Date: Feb 11, 2022
ஆண்: அன்பினாலே உண்டாகும் இன்பநிலை அதை அணைந்திடாத தீபமாக்கும் பாசவலை

ஆண்: அன்பினாலே உண்டாகும் இன்பநிலை
ஆண்: சொந்தம் எனும் உறவு முறை நூலினாலே..ஏ.. சொந்தம் எனும் உறவு முறை நூலினாலே..ஏ.. அருட்ஜோதியான இறைவன் செய்த பின்னல் வேலை அருட்ஜோதியான இறைவன் செய்த பின்னல் வேலை...ஈ...ஈ..
ஆண்: அன்பினாலே உண்டாகும் இன்பநிலை அதை அணைந்திடாத தீபமாக்கும் பாசவலை...ஈ...ஈ..
ஆண்: அன்பினாலே உண்டாகும் இன்பநிலை
ஆண்: தன்னை மறந்தாடும் சிலையே ஏ..ஏ....ஏ....ஏ.... தன்னை மறந்தாடும் சிலையே சங்கத் தமிழ் பாடும் கலையே சிலையே கலையால் நிலையே குலைந்தாய் உண்மையிலே
ஆண்: தன்னை மறந்தாடும் சிலையே சங்கத் தமிழ் பாடும் கலையே சிலையே கலையால் நிலையே குலைந்தாய் உண்மையிலே
ஆண்: உள்ளம் இரண்டும் நாடி உறவே கொண்டாடி உள்ளம் இரண்டும் நாடி உறவே கொண்டாடி கனிந்து முதிர்ந்த காதல்தனை நினைந்து மனம் உருகிடுது உன் வாழ்வினிலே

ஆண்: அன்பினாலே உண்டாகும் இன்பநிலை..இன்பநிலை..ஈ...இன்பநிலை..
ஆண்: கொஞ்சுமொழிக் குழந்தைகளை பிரிந்தபோது கொஞ்சுமொழிக் குழந்தைகளை பிரிந்தபோது நல்ல குலவிளக்காம் மனைவி தன்னை இழந்தபோது நல்ல குலவிளக்காம் மனைவி தன்னை இழந்தபோது
ஆண்: தம்பி தன்னை பறிகொடுக்க நேர்ந்தபோது தம்பி தன்னை பறிகொடுக்க நேர்ந்தபோது நம் சாரமெல்லாம் அழிந்தபோது வாழ்வு ஏது
ஆண்: அன்பினாலே உண்டாகும் இன்பநிலை அதை அணைந்திடாத தீபமாக்கும் பாசவலை...ஈ...ஈ.. பாசவலை...பாசவலை..
ஆண்: அன்பினாலே உண்டாகும் இன்பநிலை..ஏது இன்ப நிலை...ஈ.. ஏது இன்ப நிலை...ஈ..ஈ.. ஏது இன்ப நிலை...ஈ..ஈ..

Male: Anbinaalae undaagum Inba nilai Adhai anaindhidaadha Deepam aakkum paasavalai

Male: Anbinaalae undaagum Inba nilai
Male: Sondham ennum uravu murai Noolinaalae.ae.. Sondham ennum uravu murai Noolinaalae.ae.. Arutjothiyaana iraivan seidha Pinnal velai Arutjothiyaana iraivan seidha Pinnal velai.ee...ee..
Male: Anbinaalae undaagum Inba nilai Adhai anaindhidaadha Deepam aakkum paasavalai.ee.ee.
Male: Anbinaalae undaagum Inba nilai
Male: Thannai marandhaadum silaiyae Ae..ae...ae..ae.. Thannai marandhaadum silaiyae Sanga tamizh paadum Kalaiyae silaiyae Kalaiyaal nilaiyae Kulazhaindhaai unmaiyilae
Male: Thannai marandhaadum silaiyae Sanga tamizh paadum Kalaiyae silaiyae Kalaiyaal nilaiyae Kulazhaindhaai unmaiyile
Male: Ulam irandum naadi Urave kondaadi Ulam irandum naadi Urave kondaadi Kanindhu mudhirndha Kaadhal thanai Ninaidhu manam Urugidudhu un vaazhvinilae
Male: Anbinaalae undaagum Inba nilai Adhai anaindhidaadha Deepam aakkum paasavalai.ee.ee.
Male: Anbinaalae undaagum Inba nilai.inba nilai..ee.inba nilai
Male: Konjum mozhi kulandhaigalai Pirindha podhu Konjum mozhi kulandhaigalai Pirindha podhu Nalla kula vizhakaam manaivi thanai Izhantha podhu Nalla kula vizhakaam manaivi thanai Izhantha podhu
Male: Thambhi thannai parikodutha Nerntha pothu Thambhi thannai parikodutha Nerntha pothu Nam saaram ellam azhindha pothu Vaazhvu yedhu
Male: Anbinaalae undaagum Inba nilai Adhai anaindhidaadha Deepam aakkum paasavalai.ee.ee. Paasavalai.paasavalai..
Male: Anbinaalae undaagum Inba nilai.yethu inba nilai..ee. Yethu inba nilai.ee.ee. Yethu inba nilai.ee.ee.
tamil karaoke download
sarpatta parambarai lyrics
ithuvum kadanthu pogum song download
kangal neeye song lyrics free download in tamil
siruthai songs lyrics
tamil christian songs lyrics in english
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
famous carnatic songs in tamil lyrics
you are my darling tamil song
tamil christian songs karaoke with lyrics
chellama song lyrics
kanthasastikavasam lyrics
lyrics songs tamil download
soorarai pottru songs lyrics in tamil
master songs tamil lyrics
nanbiye nanbiye song
cuckoo cuckoo dhee lyrics
soorarai pottru kaattu payale lyrics
nadu kaatil thanimai song lyrics download
teddy marandhaye