Anna Nadai Podum Song Lyrics

Paasa Mazhai cover
Movie: Paasa Mazhai (1989)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: Mano and K. S. Chithra

Added Date: Feb 11, 2022

ஆண்: அன்ன நடை போடும் வண்டி சென்னையிலே செஞ்ச வண்டி அன்ன நடை போடும் வண்டி சென்னையிலே செஞ்ச வண்டி அய்யாவோட ஆசை கண்ணாட்டி மைக்கேல் ஜாக்ஸன் ப்ரேக்கு டான்ஸ் ப்ரேக்க போட்டா ஆடிடும் அடிக்கடி குதிக்கிற அதிசய வண்டி

பெண்: அன்ன நடை போடும் வண்டி செஞ்ச இடம் மெட்ராஸ் கிண்டி அய்யாவோட ஆசை கண்ணாட்டி

ஆண்: மைசூர் மகாராஜாவின் தாத்தா லண்டன் போயி வாங்கி வந்த கார்
பெண்: ஆஹா...
ஆண்: அந்தக் காலம் ரோட்டு மேலதான் தேரப் போல ஓடி வந்தது
பெண்: ஓஹோ ஹோ ஹோ ஹோ
ஆண்: மைசூரிலே தசராவிலே இதைப் பாக்க கோடி கூட்டம் வரும்
பெண்: புருடா.
ஆண்: ராஜாவுக்கும் இதில் சுத்தி வந்தா இந்த நாட்ட ஆளும் மூடு வரும்

பெண்: ஹே அப்போ இது நல்ல வண்டி இப்போ இது கட்ட வண்டி அய்யோ இது என்ன வண்டி தேவலையே மாட்டு வண்டி பழசோ பழசு இது ராஜராஜ சோழன் வண்டி

ஆண்: அன்ன நடை போடும் வண்டி
பெண்: ஹேய் ஹேய்
ஆண்: சென்னையிலே செஞ்ச வண்டி
குழு: டட்டா டட்டா டாடா டாடா டட்டா டட்டா டாடா டாடா
ஆண்: அய்யாவோட ஆசை கண்ணாட்டி

பெண்: ஹா ஏழைக்கிது எள்ளுக் சீடைதான்
ஆண்: ஹே நமக்கு இது ரோல்ஸ் ராய்ஸ்தான்

பெண்: ஓட்டக் கார ரோட்டில் ஓட்டினா
ஆண்: கோர்டில் கொண்டு சேர்க்கும் வண்டிதான் பெட்ரோலுக்கு செலவில்லையே
பெண்: அட போதும் போதும் கிருஷ்ணாயிலு கிருஷ்ணாயிலும் கிடைக்காட்டின்னா அப்போ போட வேணும் பாமாயிலு

ஆண்: ஹே என்ன பேச்சு ஏளனமா காரு என்ன கேவலமா போகுது பார் ஊர்வலமா உனக்குத் தாரேன் சீதனமா

பெண்: வேணா டாடி இப்ப ஆடி ஆடி நின்னு போச்சு

பெண்: பாடிப் பாடி கொரலும் போச்சு தள்ளித் தள்ளி வாங்குது மூச்சு காரப் பத்தி ஊரே உன் பேச்சு

ஆண்: மைக்கேல் ஜாக்ஸன் ப்ரேக்கு டான்ஸ்
பெண்: ப்ரேக்க போட்டா ஆடிடும் அடிக்கடி குதிக்கிற அதிசய வண்டி

ஆண்: வெட்ட வெளிப் பொட்டலிலே வெள்ளக்காரன் செஞ்ச வண்டி தத்தளிச்சு தாளம் போடுதடி வக்கீல் ஃபீஸு முக்கால் காசு வைக்கோல் ஏத்து தன்னாலே குவியட்டும் நெறையட்டும் பையில காசு

ஆண்: வெட்ட வெளிப் பொட்டலிலே வெள்ளக்காரன் செஞ்ச வண்டி தத்தளிச்சு தாளம் போடுதடி

Male: Anna nadai podum vandi Chennaiyilae senja vandi Anna nadai podum vandi Chennaiyilae senja vandi Aiyaavoda aasa kannaatti Michael jacson break dancer Break pottaa aadidum adikkadi Kudhikkira adhisaya vandi

Female: Anna nadai podum vandi Senja edam madras guindy Aiyaavoda aasa kannaatti

Male: Mysore mahaa raajaavin thaathaa London poyi vaangi vandha car
Female: Ahaaa..
Male: Andha kaalam roattu mela thaan Thaera pola odi vandhadhu
Female: Ohoo ho ho hoo
Male: Mysorilae dhasaraavilae Idha paakka kodi koottam varum
Female: Purudaa.
Male: Raajaavukku idhil suthi vandhaa Indha naatta aalum moodu varum

Female: Hae appo idhu nalla vandi Ippo idhu katta vandi Aiyo idhu enna vandi Thaevalaiyae maattu vandi Pazhaso pazhasu Idhu raajaraaja chozhan vandi

Male: Anna nadai podum vandi
Female: Hey heyy
Male: Chennaiyilae senja vandi
Chorus: Dadaa dadaa daadaa daadaa Dadaa dadaa daadaa daadaa
Male: Aiyaavoda aasa kannaatti

Female: Haa ezhaikkidhu Ellu seedai thaan
Male: Hae namakku idhu Rolls roys thaan

Female: Otta caara roattil ottinaa
Male: Courtil kondu serkkum Vandi thaan Petrolukku selavillaiyae
Female: Ada podhum podhum Krishnaayilu Krishnaayilum kedaikaattinaa Appo poda venum palm oilu

Male: Hae enna pechu yelanamaa Car yenna kevalamaa Pogudhu paar oorvalamaa Unakku thaaren seedhanamaa

Female: Venaa daddy ippa aadi aadi Ninnu pochu

Female: Paadi paadi koralum pochu Thalli thalli vaangudhu moochu Kaara pathi oor engum pechu

Male: Michael jacson break dancer
Female: Break pottaa aadidum Adikkadi kudhikkira adhisaya vandi

Male: Vetta veli pottalilae Vellakkaaran senja vandi Thathalichu thaalam podudhadi Vakkeel fees mukkaal kaasu Vaikkol yethu Thannaalae kuviyattum neraiyattum Paiyila kaasu Vetta veli pottalilae Vellakkaaran senja vandi Thathalichu thaalam podudhadi

Other Songs From Paasa Mazhai (1989)

Similiar Songs

Most Searched Keywords
  • ganapathi homam lyrics in tamil pdf

  • tamil melody songs lyrics

  • mulumathy lyrics

  • kadhal sadugudu song lyrics

  • tamil karaoke songs with lyrics download

  • maara movie song lyrics

  • hanuman chalisa tamil lyrics in english

  • mahishasura mardini lyrics in tamil

  • christian songs tamil lyrics free download

  • lyrics with song in tamil

  • thangachi song lyrics

  • bhaja govindam lyrics in tamil

  • tamil devotional songs lyrics pdf

  • poove sempoove karaoke with lyrics

  • believer lyrics in tamil

  • tamil christian songs karaoke with lyrics

  • mg ramachandran tamil padal

  • tamil devotional songs lyrics in english

  • soorarai pottru kaattu payale song lyrics in tamil

  • sri ganesha sahasranama stotram lyrics in tamil