Added Date: Feb 11, 2022
பெண்: ஆயிரம் பூவும் உண்டு அது மல்லிகையைப் போல் ஆகுமா ஆயிரம் மொழிகள் உண்டு அவை செந்தமிழைப் போல் ஆகுமா
பெண்: எத்தனை செல்வம் உண்டு அவை அத்தனையும் நீ ஆகுமா மண்ணில் எத்தனை இன்பம் உண்டு அவை தத்தி வரும் சேய் ஆகுமா
பெண்: என் கண்ணே கண்ணே பசும் பொன்னே பொன்னே புதுப் பூ வண்ணமே அன்னமே நான் மெல்ல மெல்ல கையில் அள்ள அள்ள வரும் தேன் கிண்ணமே சொர்ணமே

பெண்: ஒரு கணம் கூட நானும் நீயும் பிரிவது பாவமே தினசரி தாயின் பாச மழையில் நனைந்திடும் தெய்வமே
பெண்: நினைவோ இல்லாது இந்த விழிதான் வாழாது மழலைகள் பேசி நாள்தோறும் முத்தாரம் சூடும் மோகனமே
பெண்: என் கண்ணே கண்ணே பசும் பொன்னே பொன்னே புதுப் பூ வண்ணமே அன்னமே
பெண்: ஆயிரம் பூவும் உண்டு அது மல்லிகையைப் போல் ஆகுமா
பெண்: மதுரையில் ஓடும் வைகை கூட மணல்வெளி ஆகலாம் கிழக்கினில் தோன்றும் கதிரும் நிலவும் மேற்கினில் தோன்றலாம்
பெண்: பாதை மாறாது இந்தப் பாசம் மறையாது இரவுகள் தோறும் நீ தூங்க கண்ணே என் கைகள் ஊஞ்சலடி

Female: Aayiram poovum undu Adhu malligaiyai pol aagumaa Aayiram mozhigal undu Avai senthamizhai pol aagumaa Ethanai selvam undu Avai athanaiyum nee aagumaa Mannil ethanai inbam undu Avai thathi varum saei aagumaa
Female: En kannae kannae Pasum ponnae ponnae Pudhu poo vannamae annamae Naan mella mella kaiyil alla alla Varum thaen kinnamae sornamae
Female: Aayiram poovum undu Adhu malligaiyai pol aagumaa Aayiram mozhigal undu Avai senthamizhai pol aagumaa
Female: Oru kanam kooda naanum neeyum Pirivadhu paavamae Dhinasari thaayin paasa mazhaiyil Nanaindhidum dheivamae Ninaivo illaadhu Indha vizhi thaan vaazhaadhu Mazhalaigal pesi naal thorum Muthaaram soodum moganamae
Female: En kannae kannae Pasum ponnae ponnae Pudhu poo vannamae annamae
Female: Aayiram poovum undu Adhu malligaiyai pol aagumaa
Female: Madhuraiyil odum vaigai kooda Manal veli aagalaam Kizhakkinil thondrum kadhirum nilavum Maerkkinil thondralaam Paadhai maaraadhu Indha paasam maraiyaadhu Iravugal thorum nee thoonga Kannae en kaigal oonjaladi
Female: En kannae kannae Pasum ponnae ponnae Pudhu poo vannamae annamae
Female: Aayiram poovum undu Adhu malligaiyai pol aagumaa Aayiram mozhigal undu Avai senthamizhai pol aagumaa Ethanai selvam undu Avai athanaiyum nee aagumaa Mannil ethanai inbam undu Avai thathi varum saei aagumaa
Female: En kannae kannae Pasum ponnae ponnae Pudhu poo vannamae annamae
karnan movie lyrics
dhee cuckoo song
ennathuyire ennathuyire song lyrics
malare mounama karaoke with lyrics
tamil happy birthday song lyrics
tamil love song lyrics for whatsapp status download
kulfi kuchi lyrics putham pudhu kaalai
ithuvum kadanthu pogum song download
ellu vaya pookalaye lyrics audio song download
ganpati bappa morya lyrics in tamil
oru manam song karaoke
thalapathy song lyrics in tamil
tamil christmas songs lyrics pdf
mudhalvane song lyrics
um azhagana kangal hephzibah renjith mp3 download
best love lyrics tamil
alagiya sirukki tamil full movie
pagal iravai karaoke
karaoke tamil songs with english lyrics
chinna chinna aasai karaoke mp3 download