Added Date: Feb 11, 2022
பெண்: ஹே..ஏஹே ஹே.
பெண்: நேரம்தான் ஆகுது வா மாமா ஊருக்குள்ள ஊரும்தான் உறங்குது வா மாமா யாரும் இல்ல புது ரோசா வாடுதுங்க சுதி லேசா ஏறுதுங்க என் பூ விழியும் மூடவில்ல ராத்திரிய கேளுங்க
பெண்: நேரம் தான் ஆகுது வா மாமா ஊருக்குள்ள ஊரும்தான் உறங்குது வா மாமா யாரும் இல்ல
ஆண்: ஹே. ஹேஹே. மால மாத்தி நாளும் ஆச்சு மாமன் மனசும் நோகாதா சொம்புப் பாலும் ஆறிப் போகும் எச்சில் பண்ணக் கூடாதா மால மாத்தி நாளும் ஆச்சு மாமன் மனசும் நோகாதா சொம்புப் பாலும் ஆறிப் போகும் எச்சில் பண்ணக் கூடாதா
பெண்: படி தாண்டுதையா மனசு மனசு உன்ன தேடுதையா கொலுசு மனம் ஏங்குதையா வயசு எளசு அட ஓம் மனசு பெருசு வரவா
ஆண்: அடி எட்டி நின்னா நட்டமடி தொட்டுப் புடி பூங்கொடி
பெண்: நேரம்தான் ஆகுது வா மாமா ஊருக்குள்ள ஊரும்தான் உறங்குது வா மாமா யாரும் இல்ல
ஆண்: முல்லப் பூவ கிள்ள வந்தா தள்ளிப் போகக் கூடாது பந்தி போடும் நேரம் இங்கே பத்தியங்கள் ஆகாது முல்லப் பூவ கிள்ள வந்தா தள்ளிப் போகக் கூடாது பந்தி போடும் நேரம் இங்கே பத்தியங்கள் ஆகாது
பெண்: மழ கொட்டுதுங்க வெளியே வெளியே கிளி ஏங்குதுங்க தனியே புது சொம்பில் உள்ள கனியே கனியே உன்ன கூப்பிடுது தனியே உன்ன தான்
ஆண்: அட அக்கம் பக்கம் யாரும் இல்ல அவசரம்தான் ஆதரி
பெண்: நேரம் தான் ஆகுது வா மாமா ஊருக்குள்ள ஊரும் தான் உறங்குது வா மாமா யாரும் இல்ல புது ரோசா வாடுதுங்க சுதி லேசா ஏறுதுங்க என் பூ விழியும் மூடவில்ல ராத்திரிய கேளுங்க
குழு: நேரம்தான் ஆகுது வா மாமா ஊருக்குள்ள ஊரும்தான் உறங்குது வா மாமா யாரும் இல்ல

Female: Hae. aehae hae.
Female: Neram thaan aagudhu Vaa maamaa oorukkullae Oorum thaan urangudhu Vaa maamaa yaarum illa Pudhu rosaa vaadudhunga Sudhi laesaa yaerudhunga En poo vizhiyum moodavilla Raathiraiya kelunga
Female: Neram thaan aagudhu Vaa maamaa oorukkullae Oorum thaan urangudhu Vaa maamaa yaarum illa
Male: Hae. haehae. Maala maathi naalum aachu Maaman manasum nogaadhaa Sombu paalum aari pogum Echil panna koodaadhaa Maala maathi naalum aachu Maaman manasum nogaadhaa Sombu paalum aari pogum Echil panna koodaadhaa
Female: Padi thaandudhaiyaa Manasu manasu Unna thaedudhaiyaa kolusu Manam yengudhaiyaa vayasu yelasu Ada om manasu perusu varavaa
Male: Ada etti ninnaa nattamadi Thottu pudi poongodi
Female: Neram thaan aagudhu
Vaa maamaa oorukkullae
Chorus: Oorum thaan urangudhu
Vaa maamaa yaarum illa
Male: Mulla poova killa vandhaa Thalli poga koodaadhu Pandhi podum naeram ingae Pathiyangal aagaadhu Mulla poova killa vandhaa Thalli poga koodaadhu Pandhi podum naeram ingae Pathiyangal aagaadhu
Female: Mazha kottudhunga Veliyae veliyae Kili yengudhunga thaniyae Pudhu sombil ulla kaniyae kaniyae Unna kooppidudhu thaniyae unna thaan
Male: Ada akkam pakkam yaarum illa Avasaram thaan aadhari
Female: Neram thaan aagudhu Vaa maamaa oorukkullae Oorum thaan urangudhu Vaa maamaa yaarum illa Pudhu rosaa vaadudhunga Sudhi laesaa yaerudhunga En poo vizhiyum moodavilla Raathiraiya kelunga
Chorus: Neram thaan aagudhu Vaa maamaa oorukkullae Oorum thaan urangudhu Vaa maamaa yaarum illa
semmozhi song lyrics
tamil songs with english words
mayya mayya tamil karaoke mp3 download
kutty pattas tamil movie download
tamil songs lyrics images in tamil
tamil song lyrics video download for whatsapp status
master tamil lyrics
uyirae uyirae song lyrics
best lyrics in tamil
tamil karaoke download mp3
tamil lyrics song download
romantic love songs tamil lyrics
tamil christmas songs lyrics
ilayaraja songs karaoke with lyrics
tamil film song lyrics
lyrics with song in tamil
tamil mp3 song with lyrics download
google google panni parthen ulagathula song lyrics
soorarai pottru lyrics tamil
ganapathi homam lyrics in tamil pdf