Added Date: Feb 11, 2022
பெண்: சின்னமணி பொன்னுமணி சின்னமணி பொன்னுமணி சித்தரித்த முத்துமணி சிந்தாத சிந்தாமணி கண்ணுமணி வண்ணமணி கண்ணடிக்கும் தங்கமணி சூடாத சூடாமணி
பெண்: சின்னமணி பொன்னுமணி சித்தரித்த முத்துமணி சிந்தாத சிந்தாமணி கண்ணுமணி வண்ணமணி கண்ணடிக்கும் தங்கமணி சூடாத சூடாமணி
பெண்: நீ அழகு என்ன அழகு என் மனசே மயங்குது ஏன் எதுக்கு ஒளிவு மறைவு நான் சொகமா விருந்து தரலாமா

பெண்: மானும் இங்கு மாமிசம் தின்னும் சொன்னா ஊரும் நம்பாது கண்ணா உந்தன் லீலைகள் என்ன இங்கே மட்டும் செல்லாது
பெண்: மானும் இங்கு மாமிசம் தின்னும் சொன்னா ஊரும் நம்பாது கண்ணா உந்தன் லீலைகள் என்ன இங்கே மட்டும் செல்லாது போவோமா சரசமிட நான் வாரேன் மாமூலா தினமும் என்னை நான் தாரேன்
பெண்: சுந்தரியை கண்கள் ரெண்டு அந்தரங்கம் கண்டு கொண்டு அந்தப்புரம் போகலாம் இந்த நடிப்பும் சிரிப்பும் உனக்கே பொருத்தம்..

பெண்: கண்ணா உன்னை பார்க்கிற போது நெஞ்சில் ஆசை ஊறாதா கன்னம் வைக்கும் வேலையைக் கொஞ்சம் சொன்னால் என்ன ஆகாதா
பெண்: கண்ணா உன்னை பார்க்கிற போது நெஞ்சில் ஆசை ஊறாதா கன்னம் வைக்கும் வேலையைக் கொஞ்சம் சொன்னால் என்ன ஆகாதா நான்தானே பருவ மகள் நான்தானே நீ தானே திருடியது நீ தானே
பெண்: கண்ணி வெச்ச கன்னி அவள் கை புடிக்க எண்ணியவள் உன்னை இங்கு காண்கிறேன் உன்னை நெசமா நெனச்சேன் வசமா புடிச்சேன்..

Female: Chinnamani ponnumani Chinnamani ponnumani Sitharitha muthumani Sindhaadha sindhaamani Kannumani vannamani Kannadikkum thangamani Soodaadha soodaamani
Female: Chinnamani ponnumani Sitharitha muthumani Sindhaadha sindhaamani Kannumani vannamani Kannadikkum thangamani Soodaadha soodaamani
Female: Nee azhagu enna azhagu En manasae mayangudhu Yaen edhukku olivu maraivu Naan sogamaa virundhu tharalaamaa

Female: Maanum ingae maamisam thinnum Sonnaa oorum nambaadhu Kannaa undhan leelaigal enna Ingae mattum sellaadhu
Female: Maanum ingae maamisam thinnum Sonnaa oorum nambaadhu Kannaa undhan leelaigal enna Ingae mattum sellaadhu Povomaa sarasamida naan vaaren Maamoolaa dhinamum enna naan thaaren
Female: Sundhariyai kangal rendu Andharangam kandu kondu Andhappuram pogalaam Indha nadippum sirippum Unakkae poruttham
Female: Chinnamani.. ponnumani Chinnamani ponnumani Sitharitha muthumani Sindhaadha sindhaamani Kannumani vannamani Kannadikkum thangamani Soodaadha soodaamani
Female: Kanna unnai paarkkira podhu Nenjil aasai ooraadhaa Kannam vaikkum vaelaiyai konjam Sonnaal enna aagaadhaa
Female: Kanna unnai paarkkira podhu Nenjil aasai ooraadhaa Kannam vaikkum vaelaiyai konjam Sonnaal enna aagaadhaa Naan thaanae paruva malar naan thaanae Nee thaanae thirudiyadhu nee thaanae
Female: Kanni vecha kanni aval Kai pudikka enniyaval Unnai ingu kaangiren Unnai nesamaa nenachen Vasamaa pudichen
Female: Chinnamani .ponnumani Chinnamani ponnumani Sitharitha muthumani Sindhaadha sindhaamani Kannumani vannamani Kannadikkum thangamani Soodaadha soodaamani
Female: Nee azhagu enna azhagu En manasae mayangudhu Yaen edhukku olivu maraivu Naan sogamaa virundhu tharalaamaa
Female: Chinnamani ponnumani Sitharitha muthumani Sindhaadha sindhaamani Kannumani vannamani Kannadikkum thangamani Soodaadha soodaamani
tamil song in lyrics
vathi coming song lyrics
friendship song lyrics in tamil
new songs tamil lyrics
kuruthi aattam song lyrics
kadhal mattum purivathillai song lyrics
tamil songs with lyrics in tamil
asuran song lyrics download
3 movie song lyrics in tamil
soorarai pottru songs lyrics in english
80s tamil songs lyrics
tamil karaoke songs with lyrics free download
old tamil christian songs lyrics
google google tamil song lyrics
marudhani song lyrics
soorarai pottru movie song lyrics
vennilavai poovai vaipene song lyrics
song with lyrics in tamil
amarkalam padal
paadal varigal