Added Date: Feb 11, 2022
ஆண்: எந்தன் கண்ணை உந்தன் கண்ணு ஓட்டுது அது இடது பக்கம் வலது பக்கம் காட்டுது

பெண்: பக்கம் பாத்து பக்கம் பாத்து மெரளுது அது பழைய மாடல் காரை போல உருளுது ஆஹா பக்கம் பாத்து பக்கம் பாத்து மெரளுது அது பழைய மாடல் காரை போல உருளுது
பெண்: ஆஹா ஹா ஓஓஹோ
ஆண்: நின்னுபோன மனசை இந்த பொண்ணு பார்க்கும் பார்வை வந்து மொல்ல மொல்ல ஜாக்கி போட்டு தூக்குது நெஞ்சில் பஞ்சர் பார்த்து டயரை மாத்தி ஓட்டுது காத பாதை மீது ஸ்பீடு ரொம்ப காட்டுது
பெண்: ஓட்ட காரு ஒடைஞ்ச காரு ரொட்ட பார்த்து பயந்த காரு பொண்ணு பாத்து ஓவர் ஸ்பீடு போகுது
ஆண்: ஆஹா ஹா
பெண்: அது ஓட ஓட ரேடியேட்டர் வேகுது
ஆண்: அலேக்
பெண்: தண்ணி ஊத்தி ஊத்தி மேடு பள்ளம் தாண்டுது
ஆண்: அலேக்
பெண்: அது ஓட ஓட ரேடியேட்டர் வேகுது தண்ணி ஊத்தி ஊத்தி மேடு பள்ளம் தாண்டுது
இருவர்: ஆஹா ஹா ஹா ஹாஹஹஹா ஆஹா ஹா ஹா ஹாஹஹஹா ஓஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ லல லலல லாலா லாலா லாலா

பெண்: ஆஹா ஹ ஓஓஹோ
ஆண்: ஓவர் டேக்கிங் செய்யலான்னு ஓட்டமாக ஓட்டும்போது பாதர் என் டேன்ஜர் லைட்டு எரியுது அங்க ரோடு ரிப்பேர் போர்டு ஒன்னு தெரியுது ஆசை ரெட்டை விட்டு சைடு வாங்கி எறங்குது
பெண்: அடி ஆத்தி கொஞ்சம் பாத்து போங்க அவங்க பாடு உங்க பாடு ஆக்ஸிடென்ட் ஆகும் போல தோணுது
ஆண்: லல லலலா
பெண்: பிரேக்கை அமுக்கி போங்க நாளை பின்னே நல்லது
ஆண்: அலேக்
பெண்: நெஞ்சு ஆவாலாலே எச்சரிக்கை செய்யுது
பெண்: பிரேக்கை அமுக்கி போங்க நாளை பின்னே நல்லது நெஞ்சு ஆவாலாலே எச்சரிக்கை செய்யுது

இருவர்: ஆஹா ஹா ஹா ஹாஹஹஹா ஹாஹஹஹா ஓஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ

Male: Endhan kannai Undhan kannu ottudhu Adhu idadhu pakkam Valadhu pakkam kaattudhu

Female: Pakkam paathu pakkam paathu Meraludhu Adhu pazhaiya model caarai pola Uruludhu Ahahaa pakkam paathu pakkam paathu Meraludhu Adhu pazhaiya model caaraip pola Uruludhu
Female: Ahaahaa ohoho
Male: Ninnupona mansai indha Ponnu paarkkum paarvai vandhu Molla molla jaakki pottu thookkudhu Nenjil puncher paathu Tyarai maathi ottudhu Kaadha paadhai meedhu Speedu romba kaattudhu
Female: Otta caaru odanja caaru Rotta paarthu bayandha kaaru Ponna paathu Over speedu poghudhu
Male: Ahahaha haha
Female: Adhu oda oda
Radiattor vegudhu
Male: Alaek
Female: Thanni ootthi ootthi
Maedu pallam thaandudhu
Male: Alaek
Female: Adhu oda oda Radiattor vegudhu Thanni ootthi ootthi Maedu pallam thaandudhu
Both: Aha haha hahaahaa Aha haha hahaahaa Oho hohoho hohoho Lala lalala lalaa lalaa lalaa
Male: Endhan kannai Undhan kannu ottudhu Adhu idadhu pakkam Valadhu pakkam kaattudhu
Female: Ahaahaa ohoho
Male: Over taking seiyalaannu Ottamaaga ottum podhu Father en danger lightu yeriyudhu Anga road repair board onnu theriyudhu Aasai routttai vittu side vaangi erangudhu
Female: Adi aaththi konjam paathu ponga Avanga paadu unga paadu Accident aagum pola thonudhu
Male: Lala lalalaa
Female: Breakkai amukki ponga
Naalai pinnae nalladhu
Male: Alaek
Female: Nenju aavalaalae
Echarikkai seiyudhu
Male: Alaek
Female: Breakkai amukki ponga Naalai pinnae nalladhu Nenju aavalaalae Echarikkai seiyudhu
Both: Aha haha hahaahaa Aha haha hahaahaa Oho hohoho hohoho Lala lalala lalaa lalaa lalaa
Male: Endhan kannai Undhan kannu ottudhu Adhu idadhu pakkam Valadhu pakkam kaattudhu
Both: Ahha hahha haahha hahha Haahhahaa Ohho hohho hohho hohho hohhoho.
soorarai pottru lyrics in tamil
venmathi venmathiye nillu lyrics
tamil song lyrics in english
happy birthday song in tamil lyrics download
kulfi kuchi lyrics putham pudhu kaalai
sarpatta parambarai neeye oli lyrics
comali song lyrics in tamil
en kadhal solla lyrics
tamil karaoke old songs with lyrics 1970
alagiya sirukki full movie
kutty pattas movie
indru netru naalai song lyrics
raja raja cholan song lyrics tamil
chinna chinna aasai karaoke mp3 download
lyrics download tamil
verithanam song lyrics
enge enathu kavithai karaoke with lyrics
malargale song lyrics
kannamma song lyrics
tamil love song lyrics for whatsapp status