Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
ஆண்: ஹே ஹே ஹே ஹே ஹே ஹே யே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே யே
குழு: { தின்தினாக்கடி தினாக்கு நாக்கடி தின்தினாக்கடி தின் தின்தோம் } (4)
ஆண்: ஏலேலே குயிலே ஏல மலை வெயிலே ஆலோலம் பாடும் அன்னமே ஒயிலே வாடாத வாழை குருத்தே மானே வாரேனே மாமன் நானே வாடாத வாழைக் குருத்தே மானே வாரேனே மாமன் நானே

ஆண்: ஏலேலே குயிலே ஏல மலை வெயிலே ஆலோலம் பாடும் அன்னமே ஒயிலே
ஆண்: முத்து முத்தா பச்சரிசி வச்சது போலே பல் வரிசை தொட்டுப் புட்டா பெண்ணரசி ஷ்ஷ் சுட்டது ஏண்டி என் மனச
பெண்: { தெம்மாங்கு பாட்டு படிச்சி என் ராசா கும்முனு பூத்து குலுங்கும் உன் ரோசா } (2)
ஆண்: கானக் குயிலே விளையாடும் மயிலே தேனை எடுத்து பாட்டு பாடும் குயிலே
பெண்: உன்னை எண்ணி கண்ணு வச்சேன் ஒன்னு விடாம சொல்லி வச்சேன்

பெண்: வாடாத வாழை குருத்தே நானே வந்தேனே தேடித்தானே வாடாத வாழை குருத்தே நானே வந்தேனே தேடித்தானே
குழு: ஓஹோ ஓஓ ஆஹா ஓஹோ ஓஓ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
பெண்: உன்ன எண்ணி கன்னி மனம் ஓடுது பாரு தேசமெங்கும் உங்களத்தான் கண்டு புட்டா உள்ளுக்குள் ஏதோ பாசம் பொங்கும்
ஆண்: ஊரென்ன உலகமென்ன இப்போது நான் உன்ன சேர்ந்தா போதும் எப்போதும் ஊரென்ன உலகமென்ன இப்போது நான் உன்ன சேர்ந்தா போதும் எப்போதும்
பெண்: காலம் இருக்கு ஒரு நேரம் இருக்கு மாலை முடிக்க ஒரு யோகம் இருக்கு
ஆண்: விட்ட குறை தொட்ட குறை ஒன்னுக்குள் ஒன்னா சேர்ந்திருக்கு
பெண்: ஏலேலே குயிலே ஏல மலை வெயிலே
ஆண்: ஆலோலம் பாடும் அன்னமே ஒயிலே
பெண்: வாடாத வாழை குருத்தே நானே வந்தேனே தேடித்தானே
ஆண்: வாடாத வாழை குருத்தே மானே வாரேனே மாமன் நானே

Music by: Ilayaraja
Male: Hae..hae.hae... Hey ..hey..hey.eyyy Hae..hae.hae... Hey ..hey..hey.eyyy
Chorus: {Dhindhinaakadi dhinakku naakadi Dhindhinaakadi dhindhindhom} (4)
Male: Yelaelae kuyilae yela mala veyilae Aalolam paadum annamae oyilae Vaadaadha vaazha kuruththae maanae Vaaraenae maaman naanae Vaadaadha vaazha kuruththae maanae Vaaraenae maaman naanae
Chorus: {Dhindhinaakadi dhinakku naakadi Dhindhinaakadi dhindhindhom} (4)
Male: Yelaelae kuyilae yela mala veyilae Aalolam paadum annamae oyilae
Male: Muththu muththaa Pacharisi vachadhu polae Pal varisai Thottuputtaa pennarasi Shhhh suttadhu yendi En manasa
Female: {Themmaangu paattu padichi En raasaa Gummunu poothu kulungum Un rosa} (2)
Male: Gaanakuyilae vilaiyaadum mayilae
Thaenai eduthu paattu paadum kuyilae
Female: Unnai enni kannu vachchen
Onnuvidaama solli vachchen
Male: Yelaelae kuyilae yela mala veyilae Aalolam paadum annamae oyilae
Female: Vaadaadha vaazha kuruththae Naanae Vandhaenae thedi thaanae Vaadaadha vaazha kuruththae Naanae Vandhaenae thedi thaanae
Chorus: Ohoo..ooo..aahaaa. Ohoo..oo.. Aaa.aaaa.aaa.aaaa.
Female: Onna enni kanni manam Odudhu paaru dhesam engum Ungala thaan kanduputtaa Ullukkul yedho paasam pongum
Male: Oorenna ulagam enna ippodhu Naan onna serndhaa podhum eppodhum Oorenna ulagam enna ippodhu Naan onna serndhaa podhum eppodhum
Female: Kaalam irukku
Oru neram irukku
Maala mudikka oru yogam irukku
Male: Vitta kora thotta kora
Onnukkul onnaa serndhirukku
Female: Yelaelae kuyilae yela mala veyilae
Male: Aalolam paadum annamae oyilae
Female: Vaadaadha vaazha kuruththae
Naanae
Vandhaenae thedi thaanae
Male: Vaadaadha vaazha kuruththae
Maanae
Vaaraenae maaman naanae
Chorus: {Dhindhinaakadi dhinakku naakadi Dhindhinaakadi dhindhindhom} (4)
tamil devotional songs lyrics in english
ithuvum kadanthu pogum song lyrics
eeswaran song lyrics
lyrics download tamil
enjoy enjaami song lyrics
malargale song lyrics
namashivaya vazhga lyrics
soorarai pottru song lyrics
vennilavai poovai vaipene song lyrics
sarpatta lyrics in tamil
rummy koodamela koodavechi lyrics
theriyatha thendral full movie
best love song lyrics in tamil
teddy en iniya thanimaye
tamil christian christmas songs lyrics
famous carnatic songs in tamil lyrics
yaar azhaippadhu song download masstamilan
vinayagar songs lyrics
venmathi venmathiye nillu lyrics
ithuvum kadanthu pogum song download