Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: அஜீஷ்
ஆண்: ஏலே ஏலே நானும் மேலே போறேன் காதல் நாள
பெண்: நீ உறவாக ஆச நான் வேறென்ன பேச
ஆண்: புயல் ஓயாம வீச உடல் தானாக கூச கேட்டேன் காதல் ஓச ஓ
பெண்: நீ உறவாக ஆச நான் வேறென்ன பேச
ஆண்: ஓர கண் பார்வை ஏதேதோ பேச ஊதாரி பையன் நானும் ஆனேன் நல்லா
பெண்: நாளும் உன் வாசம் என் மேல வீச ஆனேனே கோர புல்லும் வான வில்லா
ஆண்: கண்ணால நீ கிள்ள காயம் உள்ள என்னாத்த நான் சொல்ல ஓஹோ
பெண்: சொல்லாமலே தொல்ல ஆல கொல்ல அல்லாடுறேன் புல்ல ஓஹோ ஓஹோ
ஆண்: குப்ப கூலம் பொன்னாச்சு குட்டியான தேராச்சு ஆத்தாடி உன்னால ஏதோ ஆச்சு
ஆண்: சோரும் செல்லாம தூக்கம் இல்லாம ஏன் புள்ள என்ன நீயும் ஆட்டி வெச்ச
பெண்: கேட்கும் முன்னால நீயும் தன்னால ஒன்னாக வாழ போடு காதல் பிச்ச
ஆண்: என்னோடு நீ வந்தா போதும் பொன்னே
பெண்: இல்லனு நான் சொன்னா ஓ ஓ ஓ ஓ
ஆண்: சேல கட்டும் பூங்கொத்து உன்கூட நின்னா தான் கெத்து வேணாமே வேறேதும் சொத்து பத்து
பெண்: நீ உறவாக ஆச நான் வேறென்ன பேச
ஆண்: புயல் ஓயாம வீச உடல் தானாக கூச கேட்டேன் காதல் ஓச

Male: Yelae yelaee Naanum melae Poren kaadhal naalaa
Female: Nee uravaagha aasai Naan verenna pesa
Male: Puyal oyaama veesa Udal thaanaaga koosa Ketten.. kaadhal oosaa..oh..
Female: Nee uravaagha aasai Naan verenna pesa
Male: Oraa kann paarva Yedhedho pesa Oodhaari paiyan naanum Aanen nallaa..
Female: Nallum un vaasam Enmela veesa Aanenae kora pullum Vaanavillaa.
Male: Kannaala nee killa Kaayam ulla Ennaatha naan solla.oh..hooo
Female: Sollaamalae tholla Aalaa kolla. Allaaduren pulla. Oho..oohoo.ooo.
Male: Kuppa koolam ponnaachu Kuttiaana thaeraachu Aathaadi unnaala Yedho aachu.
Male: Sorrum chellaama Thookam illaama Yen pulla enna neeyum Aati vechaa..
Female: Ketkum munnaala Neeyum thannaala Onnaagha vaazha podu Kaadhal pichaa..
Male: Ennodu nee vandhaa Podhum ponnae..
Female: Illa-nu naan sonnaa Oh oh oh oooo...
Male: Selaa kattum poongothu Unkooda ninnaa dhaan gethu Venaamae veredhum sothu pathu
Female: Nee uravaagha aasai Naan verenna pesa
Male: Puyal oyaama veesa Udal thaanaaga koosa Ketten.. kaadhal oosaa..aa.
sarpatta parambarai dialogue lyrics
anbe anbe song lyrics
google google panni parthen song lyrics in tamil
tamil songs karaoke with lyrics for male
kangal neeye song lyrics free download in tamil
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
kai veesum kaatrai karaoke download
amma song tamil lyrics
mg ramachandran tamil padal
karaoke songs with lyrics in tamil
nanbiye nanbiye song
master tamil lyrics
romantic love songs tamil lyrics
lyrics video in tamil
vaalibangal odum whatsapp status
thalapathi song in tamil
share chat lyrics video tamil
oru vaanavillin pakkathilae song lyrics
national anthem in tamil lyrics
old tamil songs lyrics in tamil font