Added Date: Feb 11, 2022
பெண்: விளையாட்டு விளையாட்டு பந்து விளையாட்டு தலையாட்டு தலையாட்டு வந்து தலையாட்டு விளையாட்டு விளையாட்டு பந்து விளையாட்டு தலையாட்டு தலையாட்டு வந்து தலையாட்டு
பெண்: சொல்லிக் கொடு பாட்டு ஸ்ருதி போட்டு கட்டிலுக்கு மேலே கொடி நாட்டு சொல்லிக் கொடு பாட்டு ஸ்ருதி போட்டு கட்டிலுக்கு மேலே கொடி நாட்டு
பெண்: விளையாட்டு விளையாட்டு பந்து விளையாட்டு தலையாட்டு தலையாட்டு வந்து தலையாட்டு
பெண்: சாந்தி சாந்தி முகூர்த்தம் எப்போது மனம் சாஞ்சி சாந்தி கிடைக்கும் அப்போது ஓஹோ ஆடை மாற்றினேன் அப்போது ஆஹா ஆளை மாற்றுவேன் இப்போது
பெண்: ஏழைகள் இங்கு வர வேண்டாம் கோழைகள் என்னைத் தொட வேண்டாம் ஏழைகள் இங்கு வர வேண்டாம் கோழைகள் என்னைத் தொட வேண்டாம் இரண்டுக்கு மேலே இனி வேண்டாம் முத்தம் இரண்டுக்கு மேலே இனி வேண்டாம்

பெண்: பூவின் வாசனை பொங்கும் அங்கங்கள் அட இன்னும் யோசனை என்ன தங்குங்கள் நாளை என்ன நடக்கும் சொல்லுங்கள் இன்றே வாழ்ந்து முடித்து செல்லுங்கள்
பெண்: அழைக்குது ரோஜாப் பூக்காடு நனைந்த பின் ஏனோ முக்காடு அழைக்குது ரோஜாப் பூக்காடு நனைந்த பின் ஏனோ முக்காடு சாகசம் இங்கே பலிக்காது வெறும் தலையணை தாகம் தீர்க்காது
பெண்: விளையாட்டு விளையாட்டு பந்து விளையாட்டு தலையாட்டு தலையாட்டு வந்து தலையாட்டு சொல்லிக் கொடு பாட்டு ஸ்ருதி போட்டு கட்டிலுக்கு மேலே கொடி நாட்டு

Female: Vilaiyattu vilaiyattu pandhu vilaiyattu Thalaiyattu thalaiyattu vandhu thalaiyattu Vilaiyattu vilaiyattu pandhu vilaiyattu Thalaiyattu thalaiyattu vandhu thalaiyattu
Female: Solli kodu paattu sruthi pottu Kattilukku melae kodi naattu Solli kodu paattu sruthi pottu Kattilukku melae kodi naattu
Female: Vilaiyattu vilaiyattu pandhu vilaiyattu Thalaiyattu thalaiyattu vandhu thalaiyattu
Female: Shanthi shanthi muhurtham eppodhu Mana saanji .shanthi kedaikkum appodhu Ohoo aadai maatrinen appodhu Ohoo aalai maatruven ippodhu
Female: Ezhaigal ingu vara vendam Kozhaigal ennai thoda vendam Ezhaigal ingu vara vendam Kozhaigal ennai thoda vendam Irandukkum mela ini vendam Mutham irandukkum mela ini vendam
Female: Vilaiyattu vilaiyattu pandhu vilaiyattu Thalaiyattu thalaiyattu vandhu thalaiyattu Vilaiyattu vilaiyattu pandhu vilaiyattu Thalaiyattu thalaiyattu vandhu thalaiyattu
Female: Poovin vaasanai pongum angangal Ada innum yosanai enna thangungal Naalai enna nadakkum sollungal Indrae vaazhnthu mudithu sellungal
Female: Azhaikuthu rojaa pookkaadu Nanaintha pin yeno mukkaadu Azhaikuthu rojaa pookkaadu Nanaintha pin yeno mukkaadu Sagasam ingae palikkadhu Verum thalaiyanai thaagam theerkaadhu
Female: Vilaiyattu vilaiyattu pandhu vilaiyattu Thalaiyattu thalaiyattu vandhu thalaiyattu Solli kodu paattu sruthi pottu Kattilukku melae kodi naattu
Female: Vilaiyattu vilaiyattu pandhu vilaiyattu Thalaiyattu thalaiyattu vandhu thalaiyattu
sundari kannal karaoke
kayilae aagasam karaoke
mannikka vendugiren song lyrics
paatu paadava
tamil new songs lyrics in english
maara song tamil lyrics
tamil songs without lyrics only music free download
lyrics song download tamil
tamil christmas songs lyrics
movie songs lyrics in tamil
96 song lyrics in tamil
hare rama hare krishna lyrics in tamil
tamil devotional songs karaoke with lyrics
chinna sirusunga manasukkul song lyrics
tamil thevaram songs lyrics
aagasam song soorarai pottru
tamil song lyrics in english translation
maravamal nenaitheeriya lyrics
find tamil song by partial lyrics
sarpatta song lyrics