Added Date: Feb 11, 2022
ஆண்: ஹா..ஆஅ...ஆஅ..ஆஅ... ஹா..ஆஅ...ஆஅ..ஆஅ...
ஆண்
குழு: தன தானேன திரனா திரனா தன தானேன திரனா திரனா.
ஆண்: இப்படி ஓர் கண்களை கண்டதில்லை என்ன சொல்ல என்னிடம் வார்த்தை இல்லை உயிர் பிரிந்து போகுதே இமை விரித்து என்னை நீ பார்க்கையில் மனம் உடைந்து போகுதே தூரம் போகையில்
ஆண்: என்னை மறந்து யோசிக்கிறேன் எனக்குள் தினம் பேசுகிறேன் உயிர் நிறைய நேசிக்கிறேன் நினைவிழந்து சுவாசிக்கிறேன்
பெண்: இப்படி ஓர் நிலையும் நின்றதில்லை என்ன சொல்ல என்னிடம் வார்த்தை இல்லை பறவைபோல பறக்கிறேன் என் அருகினில் மெல்ல நீ நெருங்கையில் மனம் படபடத்து தவிக்கிறேன் உந்தன் பார்வையில்
பெண்: என்னை மறந்து யோசிக்கிறேன் எனக்குள் தினம் பேசுகிறேன் உயிர் நிறைய நேசிக்கிறேன் நினைவிழந்து சுவாசிக்கிறேன்
ஆண்: ஹா..ஆஅ..ஆஅ..ஆஅ..ஆ...
பெண்: கைக் குழந்தை போல மாறுதே காதலும் இரவுகளில் தூக்கத்தை கலைக்கும்
ஆண்: கை விலங்கு போல ஆகுதே நிமிடமும் யுகம் என மெல்ல அது நகரும்
பெண்: அன்பே என் அன்பே என் நெஞ்சோரமாய் ரகசிய கலவரம் கண்டேன்
ஆண்: உன்னிடத்தில் என் அன்பை நான் சொல்ல உயிரோடு வாழ்ந்தேனடி.

பெண்
குழு: ம்ம்.ம்ம்ம்.ஓ...ஓஒ ம்ம்.ம்ம்ம்.ஓ...ஓஒ
ஆண்
குழு: உன்னை பார்க்கும் போது சாரல் மழை மெல்ல தீண்டி போகும் அது நித்தம் எனை ஓ வீசும் காற்றில் உந்தன் வாசமே வீசும் காற்றில் உந்தன் வாசமே பேசிப் போகும் உந்தன் எழுதலை
ஆண்: ஹா.மழைத் துளியின் வடிவம் உடைய நாம் நொடிகளில் ஈரம் அது மண்ணோடு இருக்கும்
பெண்: ஒரு இலையின் பயணம் முடியலாம் காற்றிலே கிளைகளிடம் சுவடுகள் இருக்கும்
ஆண்: நெஞ்சே என் நெஞ்சோடு நீ வாழ்கிறாய் உனக்கதை காட்டிட வந்தேன்
பெண்: உனதருகில் இல்லாமல் போனாலும் உன் அன்பை நான் காண்கிறேன்

ஆண்: இப்படி ஓர் கண்களை கண்டதில்லை
பெண்: என்ன சொல்ல என்னிடம் வார்த்தை இல்லை
ஆண்: ஹா. உயிர் பிரிந்து போகுதே
பெண்: என் அருகினில் மெல்ல நீ நெருங்கையில்
ஆண்: மனம் உடைந்து போகுதே
பெண்: உந்தன் பார்வையில்
பெண்: என்னை மறந்து யோசிக்கிறேன்
ஆண்: எனக்குள் தினம் பேசுகிறேன்
பெண்: உயிர் நிறைய நேசிக்கிறேன் இருவர்: நினைவிழந்து சுவாசிக்கிறேன்
பெண்
குழு: ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

Male: Haaa..aaa..aaa..aaa... Haa..aaa..aaa..aa..
Male
Chorus: Thana thaanaena thiranaa thiranaa
Thana thaanaena thiranaa thiranaa.
Male: Ippadi or kangalai kandadhillai Enna solla ennidam vaarthai illa Uyir pirindhu pogudhae Imai virithu ennai nee paarkkaiyil Manam udaindhu pogudhae Dhooram pogaiyil
Male: Enai marandhu yosikkiren Enakkul dhinam pesugiren Uyir niraiya nesikkiren Ninaivizhandhu swaasikkiren
Female: Ippadi or nilaiyil nindradhillai Enna solla ennidam vaarthai illai Paravai pola parakkiren En aruginil mella nee nerungaiyil Padapadathu thavikkiren Undhan paarvaiyil
Female: Enai marandhu yosikkiren Enakkul dhinam pesugiren Uyir niraiya nesikkiren Ninaivizhandhu swaasikkiren
Male: Haa..aaa..aaa.aaa.aa.
Female: Kai kuzhandhai pola maarudhae Kaadhalum Iravugalil thookkathai kalaikkum
Male: Kai vilanghu pola aagudhae Nimidamum Yugam yena mella adu nagarum
Female: Anbae en anbae en nenjoramaai Ragasiya kalavaram kanden
Male: Unnidathil en anbai naan solla Uyirodu vaazndhenadi.
Male: Enai marandhu yosikkiren Enakkul dhinam pesugiren Uyir niraiya nesikkiren Ninaivizhandhu swaasikkiren
Female
Chorus: Mmm.. mm. ooo ooo
Mmm.. mm. ooo ooo
Male
Chorus: Unnai paarkkum podhu
Saaral mazhai
Mella theendi pogum adhu nitham enai
O veesum kaattril undhan vaasamae
Veesum kaattril undhan vaasamae
Pesi pogum undhan ezhudhalai
Male: Haa.mazhai thuliyin Vadivam udaiya naam nodigalil Eeram adhu mannodu irukkum
Female: Oru ilaiyin payanam mudiyalaam Kaattrilae Kilaigalidam suvadugal irukkum
Male: Nenjae en nenjodu nee vaazhgiraai Unakkadhai kaattida vandhen
Female: Unadharugil illaamal ponaalum Un anbai naan kaangiren
Female: Enai marandhu yosikkiren Enakkul dhinam pesugiren Uyir niraiya nesikkiren Ninaivizhandhu swaasikkiren
Male: Ippadi or kangalai kandadhillai
Female: Enna solla ennidam vaarthai illai
Male: Haa. uyir pirindhu pogudhae
Female: En aruginil mella nee nerungaiyil
Male: Manam udaindhu pogudhae
Female: Undhan paarvaiyil
Female: Enai marandhu yosikkiren
Male: Enakkul dhinam pesugiren
Female: Uyir niraiya nesikkiren
Both: Ninaivizhandhu swaasikkiren
Female
Chorus: Hmmm mm mmm mmm
Hmmm mm mmm mmm
Hmmm mm mmm mmm
Hmmm mm mmm mmm
karaoke for female singers tamil
hare rama hare krishna lyrics in tamil
old tamil christian songs lyrics
kadhale kadhale 96 lyrics
puthu vellai mazhai karaoke for female singers
karaoke songs with lyrics tamil free download
aalankuyil koovum lyrics
putham pudhu kaalai song lyrics in tamil
tamil movie songs lyrics
sri ganesha sahasranama stotram lyrics in tamil
raja raja cholan song lyrics tamil
narumugaye song lyrics
tamil thevaram songs lyrics
anirudh ravichander jai sulthan
tamil song lyrics download
master song lyrics in tamil
kannana kanne malayalam
asuran mp3 songs download tamil lyrics
amman devotional songs lyrics in tamil
ka pae ranasingam lyrics