Added Date: Feb 11, 2022
ஆண்: என்....நினைவு தானே ஏங்குதே என்....நினைவு தானே ஏங்குதே பெற்ற அன்னையில்லையே பேசும் தெய்வம் இல்லையே அவள் தான் இன்றி நானில்லையே ஓ..ஓ..ஓ..
ஆண்: என்....நினைவு தானே ஏங்குதே பெற்ற அன்னையில்லையே பேசும் தெய்வம் இல்லையே அவள் தான் இன்றி நானில்லையே ஓ..ஓ..ஓ..
ஆண்: என்....நினைவு தானே ஏங்குதே
ஆண்: நீதான்...நானும் இங்கு பாடல் சொல்லும் ஞானம் எல்லாம் அள்ளித் தந்த தேவன்... குருநாதனே...உனை வாழ்த்தினேன்
ஆண்: நான்தான்..தாயுமின்றி பாட்டு பாட வாயும் இன்றி தத்தளிக்கும் ஜீவன் என்னை வாழ்த்தினால் நான் பாடுவேன் ஏ..ஏ.
ஆண்: என்....நினைவு தானே ஏங்குதே
ஆண்: நெஞ்சே...உந்தன் பக்கம் தெய்வம் உண்டு உன்னை வெல்ல யாரும் இல்லை பாடு
ஆண்: நீ...பாடினால் ஊர் பாடுமே வா..வா...வெற்றி என்னும் மாலை உண்டு உந்தன் தோளில் வாங்கிக் கொண்டு ஆடு வருங்காலமே உன் கையில்தான் ஏ...ஏ..
ஆண்: என்....நினைவு தானே ஏங்குதே பெற்ற அன்னையில்லையே பேசும் தெய்வம் இல்லையே அவள் தான் இன்றி நானில்லையே ஏ...ஏ...
ஆண்: என்....நினைவு தானே ஏங்குதே
ஆண்: நாதம்..மீட்டும் இந்த தந்திக்குள்ளே பாலைப் போல பொங்கி பொங்கி மோதும்
ஆண்: இதுதான் எனது இசைக் காவியம் கீதம்..என்னுடைய சித்தத்திலும் என்னுடைய ரத்தத்திலும் ஊறும் அதற்காகவே நான் வாழ்கிறேன் ஏ...ஏ.

ஆண்: என்....நினைவு தானே ஏங்குதே..

Male: En..ninaivuthaanae yaenguthae En..ninaivuthaanae yaenguthae Petra annaiyillaiyae Pesum dheivam illaiyae Avalthaan indri naanillaiyae oo...oo..oo..
Male: En..ninaivuthaanae yaenguthae Petra annaiyillaiyae Pesum dheivam illaiyae Avalthaan indri naanillaiyae oo...oo..oo..
Male: En..ninaivuthaanae yaenguthae
Male: Needhaan...naanum ingu paadal sollum Nyaanam ellam alli thantha devan Gurunaadhanae unai vaazhththinanen
Male: Naanthaan..thaayumindri paattu paada Vaayum indri thaththalikkum jeevan Ennai vaazhththinaal naan paaduvaen ae..ae..
Male: En..ninaivuthaanae yaenguthae
Male: Nenjae...unthan pakkam dheivam undu Unnai vella yaarum illai paadu
Male: Nee...paadinaal oor paadumae Vaa...vaa..vettri ennum maalai undu Unthan tholil vaangi kondu aadu Varungaalamae un kayilthaan ae...ae..
Male: En..ninaivuthaanae yaenguthae
Male: Naadham...meettum intha thanthikkullae Paalai pola pongi pongi mothum
Male: Idhuthaan enathu isai kaaviyam Geetham...ennudaiya siththathilum Ennudaiya raththathilum oorum Adharkkaagavae naan vaazhgiraen ae...ae..
Male: En..ninaivuthaanae yaenguthae Petra annaiyillaiyae Pesum dheivam illaiyae Avalthaan indri naanillaiyae oo...oo..oo..
Male: En..ninaivuthaanae yaenguthae...
happy birthday tamil song lyrics in english
isaivarigal movie download
sarpatta lyrics
marudhani lyrics
tamil karaoke songs with lyrics for male singers
anbe anbe song lyrics
master movie songs lyrics in tamil
mainave mainave song lyrics
tamil new songs lyrics in english
ka pae ranasingam lyrics
munbe vaa karaoke for female singers
soorarai pottru kaattu payale song lyrics in tamil
alaipayuthey karaoke with lyrics
cuckoo cuckoo song lyrics in tamil
oru manam movie
bhaja govindam lyrics in tamil
kannana kanne malayalam
3 song lyrics in tamil
unnodu valum nodiyil ringtone download
7m arivu song lyrics