Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
குழு: ஆஆ ஆஆ ஆஆ ஆஹா
ஆண்: சித்திரை மாதத்து நிலவு வருது வழி விடு வழி விடு மேகமே வழி விடு
ஆண்: மந்திர கானமும் மோகங்கள் தருது விலகிடு விலகிடு நாணமே விலகிடு
பெண்: { மழைபோல் வருவாய் எனக்காக நிலம்போல் தவிப்பேன் அதற்காக } (2)

ஆண்: நீரோடும் ஆறாக நீ ஆகும் போது நான்தானே மீன்போல நீர் ஆடுவேன்
பெண்: மீன்போல நீ வந்து நீர் ஆடும்போது நான்தானே தாளாமல் போராடுவேன்
ஆண்: காயங்கள் ஏதும் ஆகாமலே காலோடு காலும் கையோடு கையும் பின்னாதோ
பெண்: காவல்தான் மீறாதோ ஆவல் நீ என்னை கொஞ்ச பட்டும் படாமலே ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் தோகை மேனி வாடும்

பெண்: மந்திர கானமும் மோகங்கள் தருது விலகிடு விலகிடு நாணமே விலகிடு
குழு: ஹே ஹே லா லா லா லாலா லா லா லா லா லாலா லா லா லா லா லாலா லா ஓ ஹோ ஓ ஹோ
பெண்: ஊரெங்கும் ஓசைகள் ஓய்கின்ற நேரம் ஆரம்பம் ஆகாதோ ஆராதனம்
ஆண்: நான் பாடும் ராகங்கள் ஒன்றல்ல நூறு ஆனாலும் நீதான் என் ஆரோகணம்
பெண்: தாளங்கள் என்றும் மாறாமலே பாவங்கள் யாவும் பாட்டோடு சேரும் நாள்தானோ
ஆண்: ஆதாரம் நீதானோ அன்பே ஆனந்தம் என்றும் சந்தம் கெடாமலே ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் காதல் கீதம் பாட
பெண்: சித்திரை மாதத்து நிலவு வருது வழி விடு வழி விடு மேகமே வழி விடு

ஆண்: { மழைபோல் வருவாய் எனக்காக
பெண்: நிலம்போல் தவிப்பேன் அதற்காக } (2)

Chorus: Aaa.aaaa.aah.aahaa.
Male: Chiththirai maathathu Nilavu varuthu Vazhi vidu vazhi vidu Megamae vazhi vidu
Male: Manthira gaanamum Mogangal tharuthu Vilagidu vilagidu Naanamae vilagidu
Female: {Mazhaipol varuvaai Enakkaaga Nilampol thavippen Atharkkaaga} (2)
Male: Chiththirai maathathu Nilavu varuthu Vazhi vidu vazhi vidu Megamae vazhi vidu
Male: Neerodum aaraaga Nee aagum pothu Naanthaanae meenpola Neer aaduven
Female: Meenpola nee vanthu Neer aadum pothu Naanthaanae thaalaamal Poraaduven
Male: Kaayangal Yethum aagaamalae Kaalodu kaalum Kaiyodu kaiyyum Pinnaatho..
Female: Kaavalthaan Meeraatho aaval Nee ennai konja Pattum padamalae Hmm hmm hmm Thogai maeni vaadum
Male: Chiththirai maathathu Nilavu varuthu Vazhi vidu vazhi vidu Megamae vazhi vidu
Female: Manthira gaanamum Mogangal tharuthu Vilagidu vilagidu Naanamae vilagidu
Chorus: Hae.hae. La la la ..lala..laa. La la la ..lala..laa. La la la ..lala..laa. Oh ho.oh hoo..
Female: Oorengum osaigal Oigindra neram Aarambam aagaatho Aaraathanam
Male: Naan paadum raagangal Ondralla nooru Aanaalum neethaan En aaroganam
Female: Thaalangal endrum Maaraamalae Baavangal yaavum Paattodu serum Naalthaano
Male: Aathaaram neethaano Anbae Aanantham endrum Santham kedaamalae Hmmm hmmm hmmm Kaathal geetham paada
Female: Chiththirai maathathu Nilavu varuthu Vazhi vidu vazhi vidu Megamae vazhi vidu
Female: Manthira gaanamum Mogangal tharuthu Vilagidu vilagidu Naanamae vilagidu
Male: {Mazhaipol varuvaai
Enakkaaga
Female: Nilampol thavippen
Atharkkaaga} (2)
Male: Chiththirai maathathu Nilavu varuthu Vazhi vidu vazhi vidu Megamae vazhi vidu
Female: Manthira gaanamum Mogangal tharuthu Vilagidu vilagidu Naanamae vilagidu
sundari kannal karaoke
tamil christian songs lyrics pdf
cuckoo cuckoo tamil song lyrics
karnan movie lyrics
movie songs lyrics in tamil
lyrics with song in tamil
7m arivu song lyrics
lyrics of new songs tamil
best tamil song lyrics in tamil
tamil film song lyrics
master song lyrics in tamil free download
famous carnatic songs in tamil lyrics
thevaram lyrics in tamil with meaning
tamil music without lyrics free download
lyrics of kannana kanne
isha yoga songs lyrics in tamil
nee kidaithai lyrics
pularaadha
unakaga poranthene enathalaga song lyrics in tamil
asuran song lyrics in tamil download