Added Date: Feb 11, 2022
ஆண்: சின்னச்சின்ன மூக்குத்தியாம் செகப்புக்கல்லு.. மூக்குத்தியாம் சின்னச்சின்ன மூக்குத்தியாம் செகப்புக்கல்லு.. மூக்குத்தியாம் கன்னிப் பொண்ணே உன் ஒய்யாரங் கண்டு கண்ணைச் சிமிட்டுற மூக்குத்தியாம் கண்ணைச் சிமிட்டுற மூக்குத்தியாம் கண்ணைச் சிமிட்டுற மூக்குத்தியாம்
ஆண்: வெத்தில போட்ட உன் வாய் செவக்கும் கன்னம் வெக்கத்தினாலே செவந்திருக்கும் வெத்தில போட்ட உன் வாய் செவக்கும் கன்னம் வெக்கத்தினாலே செவந்திருக்கும்
ஆண்: முத்தும் சிரிப்பில் மறஞ்சிருக்கும் ஹோய் முத்தும் சிரிப்பில் மறஞ்சிருக்கும் உன் முகத்தில் தாமரை பூத்திருக்கும்
ஆண்: சின்னச்சின்ன மூக்குத்தியாம் செகப்புக்கல்லு.. மூக்குத்தியாம்
ஆண்: அள்ளிச் சொருகிய கொண்டையிலே எந்தன் ஆவி சிறையுண்டிருக்குதடி அள்ளிச் சொருகிய கொண்டையிலே எந்தன் ஆவி சிறையுண்டிருக்குதடி
ஆண்: துள்ளித் திரிகிற ரெண்டு கண்ணு அதச் சொல்லி சிரிக்குது ஒண்ணுக்கொண்ணு
ஆண்: சின்னச்சின்ன மூக்குத்தியாம் செகப்புக்கல்லு.. மூக்குத்தியாம் கன்னிப் பொண்ணே உன் ஒய்யாரங் கண்டு கண்ணைச் சிமிட்டுற மூக்குத்தியாம் கண்ணைச் சிமிட்டுற மூக்குத்தியாம் கண்ணைச் சிமிட்டுற மூக்குத்தியாம்
ஆண்: கழுத்தை சுத்தியோர் அட்டியலாம் உன் கட்டழகே ஒரு பட்டியலாம் கழுத்தை சுத்தியோர் அட்டியலாம் உன் கட்டழகே ஒரு பட்டியலாம்
ஆண்: உழைக்கும் மேனி கருத்திருக்கும் ஹோய் உழைக்கும் மேனி கருத்திருக்கும் பேச்சு ஒவ்வொண்ணும் தேனா இனிச்சிருக்கும்

ஆண்: நெத்தியில் பொட்டு பளபளக்கும் கண்ணு நெஞ்சை இழுத்து என்னை மயக்கும் நெத்தியில் பொட்டு பளபளக்கும் கண்ணு நெஞ்சை இழுத்து என்னை மயக்கும்
ஆண்: பித்து பிடிச்சவன் என்று சொல்லி என்னைப் பேசிப் பேசி இந்த ஊர் சிரிக்கும்
ஆண்: சின்னச்சின்ன மூக்குத்தியாம் செகப்புக்கல்லு.. மூக்குத்தியாம் கன்னிப் பொண்ணே உன் ஒய்யாரங் கண்டு கண்ணைச் சிமிட்டுற மூக்குத்தியாம் கண்ணைச் சிமிட்டுற மூக்குத்தியாம் பொண்ணே கண்ணைச் சிமிட்டுற மூக்குத்தியாம்

Male: Chinna chinna mookuthiyaam Segappukallu mookuthiyaam Chinna chinna mookuthiyaam Segappukallu mookuthiyaam Kanni ponnae un oiyaarang kandu Kannai simittura mookuthiyaam Kannai simittura mookuthiyaam Kannai simittura mookuthiyaam
Male: Vethila potta un vaai sevakkum Kannam vekkathinalae sevanthirukkum Vethila potta un vaai sevakkum Kannam vekkathinalae sevanthirukkum
Male: Muthum sirippil maranjirukkum Hoiii Muthum sirippil maranjirukkum Un mugathil thaamarai poothirukkum
Male: Chinna chinna mookuthiyaam Segappukallu mookuthiyaam
Male: Alli sorugiya kondaiyilae Endhan aavi siraiundirukkudhadi Alli sorugiya kondaiyilae Endhan aavi siraiundirukkudhadi
Male: Thulli thirigira rendu kannu Adhai solli sirikkudhu onnukkonnu
Male: Chinna chinna mookuthiyaam Segappukallu mookuthiyaam Kanni ponnae un oiyaarang kandu Kannai simittura mookuthiyaam Kannai simittura mookuthiyaam Kannai simittura mookuthiyaam
Male: Kazhuthai suthiyoor attiyalaam Un kattazhagae oru pattiyalaam Kazhuthai suthiyoor attiyalaam Un kattazhagae oru pattiyalaam
Male: Uzhaikkum maeni karuthirukkum Hoiii Uzhaikkum maeni karuthirukkum Paechu ovvovonnum thaena inichirukkum
Male: Chinna chinna mookuthiyaam Segappukallu mookuthiyaam
Male: Nethiyil pottu palapalakkum Kannu nenjai izhuthu ennai mayakkum Nethiyil pottu palapalakkum Kannu nenjai izhuthu ennai mayakkum
Male: Pithu pidichavan endru soli Ennai pesi pesi indha oor sirikkum
Male: Chinna chinna mookuthiyaam Segappukallu mookuthiyaam Kanni ponnae un oiyaarang kandu Kannai simittura mookuthiyaam Kannai simittura mookuthiyaam Ponnae kannai simittura mookuthiyaam
poove sempoove karaoke with lyrics
tamil songs lyrics in tamil free download
tamil music without lyrics free download
photo song lyrics in tamil
malargale song lyrics
tholgal
vennilave vennilave song lyrics
enjoy en jaami lyrics
anbe anbe tamil lyrics
karaoke tamil songs with english lyrics
80s tamil songs lyrics
siruthai songs lyrics
dosai amma dosai lyrics
maara song lyrics in tamil
old tamil christian songs lyrics
enjoy enjami song lyrics
master vaathi raid
bujjisong lyrics
alli pookalaye song download
oru manam whatsapp status download