Added Date: Feb 11, 2022
பெண்: ஆயிரம் கண்ணுக்கு விருந்தாகும் என் அழகுக்கு ஒருவன் துணை வருவான் ஓஹோ ஹோ ஹோ ஹோ ஹோ அது நீயன்றோ அது நீயன்றோ
பெண்: ஆயிரம் கண்ணுக்கு விருந்தாகும் என் அழகுக்கு ஒருவன் துணை வருவான் ஓஹோ ஹோ ஹோ ஹோ ஹோ அது நீயன்றோ அது நீயன்றோ அது நீயன்றோ அது நீயன்றோ
பெண்: என் கை வளை ஓசையில் கலந்திருப்பான்
பெண்: செங்கனி இதழ் ஓரத்தில் விழுந்திருப்பான்
பெண்: என்னை எட்டிப் பிடிப்பான் மெல்லக் கட்டி அணைப்பான் எட்டிப் பிடிப்பான் மெல்லக் கட்டி அணைப்பான் சுவை கொட்டிக் குவிப்பான் எந்தன் குறை தீர ஓஹோ ஹோ ஹோ ஹோ ஹோ அது நீயன்றோ அது நீயன்றோ அது நீயன்றோ அது நீயன்றோ

பெண்: என் பாதத்தில் தலை வைத்து படுத்திருப்பான்
பெண்: கண் பாவத்தில் காவியம் படித்திருப்பான்
பெண்: என்னை சிரிக்க வைப்பான் கொஞ்சம் தவிக்க வைப்பான் சிரிக்க வைப்பான் கொஞ்சம் தவிக்க வைப்பான் பின்பு துடிக்க வைப்பான் நெஞ்சம் சுகமாக ஓஹோ ஹோ ஹோ ஹோ ஹோ அது நீயன்றோ அது நீயன்றோ அது நீயன்றோ அது நீயன்றோ
பெண்: நல் ஆரம்ப நேரத்தை வரவு வைப்பான்
பெண்: தன் அனுபவ ஞானத்தை செலவழிப்பான்
பெண்: மலர் அள்ளி முடிப்பான் கன்னம் கிள்ளி எடுப்பான் அள்ளி முடிப்பான் கன்னம் கிள்ளி எடுப்பான் இன்னும் சொல்லிக் கொடுப்பான் இன்பம் சமமாக ஓஹோ ஹோ ஹோ ஹோ ஹோ அது நீயன்றோ அது நீயன்றோ அது நீயன்றோ அது நீயன்றோ

Female: Aayiram kannukku virundhaagum En azhagukku oruvan thunai varuvaan O hoho hoho ho Adhu neeyandro adhu neeyandro
Female: Aayiram kannukku virundhaagum En azhagukku oruvan thunai varuvaan O hoho hoho ho Adhu neeyandro adhu neeyandro Adhu neeyandro adhu neeyandro
Female: En kai valai osaiyil Kalandhiruppaan
Female: Sengani idhazh orathil Vizhunthiruppaan
Female: Ennai etti pidippaan Mella katti anaippaan Etti pidippaan Mella katti anaippaan Suvai kotti kuvippaan Endhan kurai theera O hoho hoho ho Adhu neeyandro adhu neeyandro Adhu neeyandro adhu neeyandro
Female: Aayiram kannukku virundhaagum En azhagukku oruvan thunai varuvaan O hoho hoho ho Adhu neeyandro adhu neeyandro
Female: En paadhathil thalai vaithu Paduthiruppaan
Female: Kan baavathil Kaaviyam padithiruppaan
Female: Ennai sirikka vaippaan Konjam thavikka vaippaan Sirikka vaippaan Konjam thavikkai vaippaan Pinbu thudikka vaippaan Nenjam sugamaaga O hoho hoho ho Adhu neeyandro adhu neeyandro Adhu neeyandro adhu neeyandro
Female: Nal aaramba nerathai Varavu vaippaan
Female: Than anubava nyaanathai Selavazhippaan
Female: Malar alli mudippaan Kannam killi eduppaan Alli mudippaan Kannam killi eduppaan Innum solli koduppaan Inbam samamaaga O hoho hoho ho Adhu neeyandro adhu neeyandro Adhu neeyandro adhu neeyandro
Female: Aayiram kannukku virundhaagum En azhagukku oruvan thunai varuvaan O hoho hoho ho Adhu neeyandro adhu neeyandro Adhu neeyandro adhu neeyandro
tamil karaoke video songs with lyrics free download
google google song lyrics tamil
soorarai pottru song tamil lyrics
soundarya lahari lyrics in tamil
pagal iravai kan vizhithidava song lyrics
thabangale song lyrics
arariro song lyrics in tamil
devathayai kanden song lyrics
maraigirai full movie tamil
nanbiye song lyrics
tamil karaoke with lyrics
aalapol velapol karaoke
chinna chinna aasai karaoke download masstamilan
tamil movie songs lyrics
photo song lyrics in tamil
new tamil karaoke songs with lyrics
tamil hymns lyrics
love songs lyrics in tamil 90s
kadhale kadhale 96 lyrics
alagiya sirukki movie