Thaayae Vanthaye Song Lyrics

Oru Oorla cover
Movie: Oru Oorla (2014)
Music: Ilayaraja
Lyricists: Mu. Metha
Singers: Hari Charan

Added Date: Feb 11, 2022

ஆண்: தாயே வந்தாயே நீ அன்புடன் என்னிடத்தில் தாயே வந்தாயே நீ அன்புடன் என்னிடத்தில் ஒரு நொடி உனை நான் மறந்ததும் உண்டோ நீ எந்தன் நெஞ்சை நீங்கியதுண்டோ சின்னஞ்சிறு மழலையாக இப்போதெந்தன் கையில் வந்தாய்

ஆண்: தாயே வந்தாயே நீ அன்புடன் என்னிடத்தில் தாயே வந்தாயே நீ அன்புடன் என்னிடத்தில்

ஆண்: சின்னச் சின்ன இந்த செல்லக் கிளிக்கொரு குட்டியம்மா என்று பேரு வைப்பேன்

ஆண்: வண்ண வண்ணச் சின்ன பிஞ்சு கழுத்துக்கு தங்கச் சங்கிலியைச் சூட்டிடுவேன்

ஆண்: வழி தெரியாமல் வாடிய எனக்கு விழிகளை திறந்த விடி வெள்ளி நீயே தத்தி வரும் கிளியே முத்து மணிச் சுடரே விட்டு விலகாத நெஞ்சின் உயிர் மூச்சே என்னை ஒரு மனிதனாக்க ஏனோ எந்தன் கையில் வந்தாய்

ஆண்: சித்தம் கலங்கிய பித்தன் என்னைத் தேடி கிட்ட வந்ததென்ன முத்துக் கொடி

ஆண்: சுற்றிச் சுற்றி வந்த பாதையை மாற்றிட பற்றிப் பிடித்தது பாசக் கொடி

ஆண்: தடம் தெரியாமல் தனி வழி போனேன் தறி கெட்டு நானும் தனை மறந்திருந்தேன் சுடரொளியாக என் மனம் நிறைந்தாய் நிலவொளியாக நிம்மதி தந்தாய் இனி எந்தன் உலகம் எல்லாம் நீயே நீயே செல்லக் குட்டி

ஆண்: தாயே வந்தாயே நீ அன்புடன் என்னிடத்தில் தாயே வந்தாயே நீ அன்புடன் என்னிடத்தில்.

Male: Thaayae vandhaayae nee anbudan ennidathil Thaayae vandhaayae nee anbudan ennidathil Oru nodi unai naan marandhadhum undo Nee endhan nenjai neengiyadhundo Sinnanchiru mazhalaiyaaga Ippodhendhan kaiyil vandhaai

Male: Thaayae vandhaayae nee anbudan ennidathil Thaayae vandhaayae nee anbudan ennidathil

Male: Chinna chinna indha chella kilikkoru Kuttiyammaa endru paeru vaippen

Male: Vanna vanna chinna pinju kazhuttukku Thanga changiliyai soottiduven

Male: Vazhi theriyaamal vaadiya enakku Vizhigalai thirandha vidi velli neeyae Thathi varum kiliyae muthu mani chudarae Vittu vilagaadha nenjin uyir moochae Ennai oru manidhanaakka Yaeno endhan kaiyil vandhaai

Male: Thaayae vandhaayae nee anbudan ennidathil Thaayae vandhaayae nee anbudan ennidathil

Male: Sitham kalangiya pithan ennai thaedi Kitta vandhadhenna muthu kodi

Male: Sutri sutri vandha paadhaiyai maattrida Pattri pidithadhu paasa kodi

Male: Thadam theriyaamal thani vazhi ponen Thari kettu naanum thanai marandhirundhen Sudaroliyaaga en manam nirandhaai Nilavoliyaaga nimmadhi thandhaai Ini endha ulagam ellaam Neeyae neeyae chella kutti

Male: Thaayae vandhaayae nee anbudan ennidathil Thaayae vandhaayae nee anbudan ennidathil Oru nodi unai naan marandhadhum undo Nee endhan nenjai neengiyadhundo Sinnanchiru mazhalaiyaaga Ippodhendhan kaiyil vandhaai

Male: Thaayae vandhaayae nee anbudan ennidathil Thaayae vandhaayae nee anbudan ennidathil

Other Songs From Oru Oorla (2014)

Thannandhaniye Song Lyrics
Movie: Oru Oorla
Lyricist: Mu. Metha
Music Director: Ilayaraja
Vanathil Song Lyrics
Movie: Oru Oorla
Lyricist: Mu. Metha
Music Director: Ilayaraja

Similiar Songs

Most Searched Keywords
  • tamil movie karaoke songs with lyrics

  • pagal iravai karaoke

  • bujji song tamil

  • master song lyrics in tamil free download

  • yaar azhaippadhu song download masstamilan

  • kanne kalaimane karaoke download

  • tamil songs karaoke with lyrics for male

  • alagiya sirukki ringtone download

  • ellu vaya pookalaye lyrics audio song download

  • soorarai pottru tamil lyrics

  • 3 movie tamil songs lyrics

  • vaathi coming song lyrics

  • pongal songs in tamil lyrics

  • lyrics song status tamil

  • tamil devotional songs lyrics pdf

  • oru vaanavillin pakkathilae song lyrics

  • oke oka lokam nuvve song meaning in tamil

  • tamil lyrics

  • best lyrics in tamil love songs

  • indru netru naalai song lyrics