Added Date: Feb 11, 2022
பெண்: என் தேகம் அமுதம் என் தேகம் அமுதம் மார்கழி ராத்திரி பிரிவது பாவம் மார்கழி ராத்திரி பிரிவது பாவம் என் தேகம் அமுதம்...ம்ம்.ம்ம்...
பெண்: முல்லை மலர் வாசம் வீசவில்லையா பெண் மனதின் ஆசை பேசவில்லையா பூத்திருப்பவள் தாரமல்லவா... காத்திருப்பதே... பாரமல்லவா..
பெண்: துள்ளும் எழும் பிள்ளை பிஞ்சு சத்தம் இன்றி நித்தம் கொஞ்சு விளக்கை அணைத்து விடு....
பெண்: என் தேகம் அமுதம்.... மார்கழி மார்கழி மார்கழி ராத்திரி பிரிவது பாவம் என் தேகம் அமுதம்...ஆ..ஆ..ஆஹ்
பெண்: வாவாவா..வாவா.... ஆ..ஆ.ஆ...ஆ.. ஆஹ்ஆஹ்.ஆ..
பெண்: வீணைகளின் மௌனம் ஓட வேண்டுமே ஆளுக்கொரு ராகம் பாட வேண்டுமே கூந்தல் இருக்கு போர்வை எதுக்கு காலை வரைக்கும் காமன் வழக்கு
பெண்: நெஞ்சம் எங்கும் மின்னல் அலை பஞ்சம் இல்லை பன்னீர் மழை எனக்கு பொறுக்கவில்லை...
பெண்: என் தேகம் அமுதம்.... மார்கழி மார்கழி மார்கழி ராத்திரி பிரிவது பாவம் என் தேகம் அமுதம்...

Female: En dhegam amudham En dhegam amudham Margazhi raaththiri pirivathu paavam Margazhi raaththiri pirivathu paavam En dhegam amudham.mm...mm...
Female: Mullai malar vaasam veesavillaiyaa Penn manathin aasai pesavillaiyaa Pooththiruppaval thaaramallavaa Kaaththiruppathae..paaramallavaa
Female: Thullum ezhum pillai pinju Saththam indri niththam konju Vilakkai anaiththu vidu
Female: En dhegam amudham Margazhi margazhi margazhi Raaththiri pirivathu paavam En dhegam amutham..aa...aa...aah
Female: Vaavaavaa..vaavaa.. Aa...aa...aa...aa.. Aah...aah...aa..
Female: Veenaigalin mounam ooda vendumae Aalukkoru raagam paada vendumae Koondhal irukku porvai edhukku Kaalai varaikkum kaaman vazhakku
Female: Nenjam engum minnal alai Panjam illai panneer mazhai Enakku porukkavillai
Female: En dhegam amudham Margazhi margazhi margazhi Raaththiri pirivathu paavam En dhegam amutham.
rummy song lyrics in tamil
naan nanagavay vandiroukirain lyrics
munbe vaa song lyrics in tamil
ellu vaya pookalaye lyrics audio song download
kutty pattas full movie in tamil download
whatsapp status lyrics tamil
tamil song lyrics
mailaanji song lyrics
karaoke songs with lyrics in tamil
ovvoru pookalume song
thaabangale karaoke
tamil song lyrics video download for whatsapp status
new tamil karaoke songs with lyrics
aarariraro song lyrics
enjoy enjaami meaning
tamil christian songs lyrics free download
venmathi song lyrics
top 100 worship songs lyrics tamil
maara song lyrics in tamil
tamil movie songs lyrics in tamil