Added Date: Feb 11, 2022
ஆண்: பறந்து பறந்து செல்ல வா வா இந்த உலகம் முழுவதும் பறவை பறவை நமக்காக அதன் சிறகுகள் தரும்
ஆண்: பரிசு பரிசு எனதுயிரே மழலை பரிசு கடல் அலையாய் மனதில் மகிழ்ச்சி பொங்கிடுதே
ஆண்: பறந்து பறந்து செல்ல வா வா இந்த உலகம் முழுவதும்
ஆண்: பிறவி பிறவி இது போல ஒரு பிறவி அமையுமா துணைவி துணைவி இவளாலே இனி வாழ்க்கை இமயமாய்
ஆண்: உயர்ந்து உயர்ந்து படிப் படியாய் வளர்ந்து வளர்ந்து உலகம் எல்லாம் புகழப் புகழச் செஞ்சிடுதே

Male: Parandhu parandhu sella Vaavaa Indha ulagam muzhuvadhum Paravai paravai namakkaaga Adhan siragugal tharum
Male: Parisu parisu Enadhuyirae mazhalai parisu Kadal alaiyaai Manadhil magizhchi pongidudhae
Male: Parandhu parandhu sella Vaavaa Indha ulagam muzhuvadhum
Male: Piravi piravi idhu pola Oru piravi amaiyumaa Thunaivi thunaivi ivalaalae Ini vaazhikkai imaiyamaai
Male: Uyarndhu uyarndhu padi padiyaai Valarndhu valarndhu ulagam ellaam Pugazha pugazha senjidudhae
tamil2lyrics
kinemaster lyrics download tamil
alaipayuthey karaoke with lyrics
vathikuchi pathikadhuda
sarpatta parambarai neeye oli lyrics
ganapathi homam lyrics in tamil pdf
only tamil music no lyrics
aathangara marame karaoke
romantic love songs tamil lyrics
tamil songs lyrics and karaoke
7m arivu song lyrics
aalankuyil koovum lyrics
meherezyla meaning
kanne kalaimane song lyrics
tamil mp3 songs with lyrics display download
worship songs lyrics tamil
paadal varigal
chellamma chellamma movie
baahubali tamil paadal
ovvoru pookalume karaoke