Added Date: Feb 11, 2022
ஆண்: ஜூலை மாத நிலவே மிக தூரமான உறவே பறந்து பறந்து வருவேன் உன் பரந்த இதயம் தொடுவேன் உளியில் வடித்த சிலையே தினம் உயரும் தங்க விலையே மின்னல் போல வருவேன் உன் ஜன்னல் ஓரம் விழுவேன்
ஆண்: ஹோ..ஓ...என் நிலா என் இசபெல்லா..
ஆண்: ஹோ ஓ ஓ ஹோ ஓஒ ஓஒ ஹோ ஓஒ...
ஆண்: என்னை ஓர் காவல் தடுக்க முடியுமா முடியுமா அன்பே சொல் காற்றை நிறுத்த முடியுமா முடியுமா தொடவா..நிலவே..தொடுவேன் நிஜமே மேக இடுக்கில் ஒளிந்து ஒளிந்து மழை போல் வருவேன் மடி மேல் விழுவேன்
ஆண்: ஜூலை மாத நிலவே மிக தூரமான உறவே பறந்து பறந்து வருவேன் உன் பரந்த இதயம் தொடுவேன் உளியில் வடித்த சிலையே தினம் உயரும் தங்க விலையே மின்னல் போல வருவேன் உன் ஜன்னல் ஓரம் விழுவேன்
ஆண்: எங்கே உன் காலின் கொலுசு ஒலிக்குமோ ஒலிக்குமோ அங்கே என் இதயத் துடிப்பு ஒலிக்குமே ஒலிக்குமே செந்தேனே. நதியே. சிறு பூ மழையே உலகின் கண்ணில் மண்ணைத் தூவி உடனே வருவேன் உனையே தொடுவேன்
ஆண்: ஹோ ஓ ஓ ஹோ ஓஒ ஓஒ ஹோ ஓஒ.. என் நிலா என் இசபெல்லா என் நிலா என் இசபெல்லா என் நிலா என் இசபெல்லா என் நிலா.

Male: July maadha nilavae miga dhooramaana uravae
Parandhu parandhu varuven
Un parandha idhayam thoduven
Uliyil vaditha silaiyae dhinam uyarum thanga vilaiyae
Minnal pola varuvaen un jannal oram vizhuven
Male: Ho. o. en nilaa en isabellaa.
Male: Hoo oo oo hoo ooo ooo hoo ooo..
Male: Ennai or kaaval thadukka mudiyumaa mudiyumaa Anbae sol kaatrai nirutha mudiyumaa mudiyumaa Thodavaa. nilavae. thoduven nijamae Mega idukkil olindhu olindhu Mazhai pol varuven madi mael vizhuven
Male: July maadha nilavae miga dhooramaana uravae Parandhu parandhu varuven Un parandha idhayam thoduven Uliyil vaditha silaiyae dhinam uyarum thanga vilaiyae Minnal pola varuvaen un jannal oram vizhuven
Male: Engae un kaadhalin kolusu olikkumo olikkumo Angae yen idhaya thudippu olikkumae olikkumae Senthaenae. nadhiyae. siru poo mazhaiyae Ulagin kannil mannai thoovi Udanae varuven unaiyae thoduven
Male: Hoo oo oo hoo ooo ooo hoo ooo.. En nilaa en isabellaa En nilaa en isabellaa En nilaa en isabellaa En nilaa.
bhaja govindam lyrics in tamil
tamil karaoke download
kaatrin mozhi song lyrics
chinna chinna aasai karaoke download
tamil songs with english words
tamil karaoke songs with lyrics for female
unna nenachu lyrics
thoorigai song lyrics
tamil duet karaoke songs with lyrics
kattu payale full movie
malaigal vilagi ponalum karaoke
ovvoru pookalume karaoke
geetha govindam tamil songs mp3 download lyrics
ore oru vaanam
soorarai pottru song lyrics
tamil tamil song lyrics
mangalyam song lyrics
lyrics with song in tamil
tamil worship songs lyrics in english
aagasam song lyrics