Added Date: Feb 11, 2022
பெண்: { வஞ்சரம் மீனு வவ்வாலு கிடைச்சா கெளுத்தி விராலு இருக்கு மீசை ஏராலு இறங்கி கலக்கு கோபாலு } (2)
ஆண்: { வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுங்க காதலு அது மூடி தொறக்கும் போதே உன்ன கவுக்கும் குவாட்டரு } (2)
ஆண்: கடல போல காதல் ஒரு சால்ட்டு வாட்டரு அது கொஞ்சம் கரிக்கும்போதே நீ துாக்கி போட்டுடு
ஆண்: { மம்மி சொன்ன பொண்ண கட்டினா டார்ச்சர் இல்லடா நீயும் டாவடிக்கும் பொண்ண கட்டினா ட்ரௌசர் அவுருண்டா } (2)
ஆண்: கண்ண கலங்க வைக்கும் பிகரு வேணான்டா நமக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டும் நண்பன் போதுன்டா

ஆண்: { பைக்குல தினமும் ஒன்னா போனோம் பேக்குல இப்போ அவள காணோம் பீச்ல சுகமா கடல போட்டோம் கடலுக்கும் இப்போ கண்ணீர் முட்டும் } (2)
ஆண்: காதலிக்கும் போது அட கண்ணு தெரியாது உன் கண்ண முழிச்சிக்கிட்டா அங்க காதல் கிடையாது
ஆண்: அவ போனாலே போனா தண்ணீர விட்டு மீனா நான் காயம் பட்ட மைனா இப்போ பாடுறேன் கானா
ஆண்: பிகரு சுகரு மாதிரி
பெண்: ஜனக்கு ஜனக்கு வவ்வாலு
ஆண்: நட்பு தடுப்பு ஊசிடா
பெண்: ஜனக்கு ஜானு கோபாலு
ஆண்: பிகரு சுகரு மாதிரி பசங்க உடம்ப உருக்கிடும் நட்பு தடுப்பு ஊசிடா ஒடஞ்சா மனச தேத்திடும்
ஆண்: வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுங்க காதலு அது மூடி தொறக்கும் போதே உன்ன கவுக்கும் குவாட்டரு

ஆண்: பாதியில் வந்த பொண்ண நம்பி ஆதியில் வளர்ந்த நட்பை விட்டேன் தேதிய போல கிழிச்சிப் புட்டா தேவதை அவள நம்பி கெட்டேன்
ஆண்: தோலு மட்டும் வெள்ள உன்ன கவுத்துப்புட்டா மெல்ல என்ன பண்ணி என்ன அட அப்பவே நான் சொன்னேன்
ஆண்: அவ போட்டாளே போட்டா நல்ல திண்டுகல்லு பூட்டா ஒரு சாவி கொண்டு வாடா என்ன தொறந்து விடேண்டா
ஆண்: கண்ணுல மைய வெப்பாடா அதுல பொய்ய வெப்பாடா உதட்டில் சாயம் வெப்பாடா உனக்கு காயம் வெப்பாடா
ஆண்: கண்ணுல மைய வெப்பாடா
பெண்: அதுல பொய்யோ பொய்யயோ
ஆண்: உதட்டில் சாயம் வெப்பாடா
பெண்: உனக்கு கையோ கையயோ

Female: { Vanjaram meenu vavaalu Kidacha keluthi viraalu Iruku meesai yeraalu Irangi kalaku gopaalu } (2)
Male: { Venam machan venam Indha ponnunga kaadhalu Adhu moodi thorakum podhae Unna kavukum quaterru } (2)
Male: Kadala polae kaadhal Oru saltu wateru Adhu konjam karikum podhae Nee thooki potudu
Male: { Mummy sonna ponna Katina torcher illada Neeyum davadikum ponna Katina trouser avurunda } (2)
Male: Kanna kalanga vaikum Figureu venanda Namaku kanneer anjali poster Ottum nanban pothunda
Female: { Vanjaram meenu vavaalu Kidacha keluthi viraalu Iruku meesai yeraalu Irangi kalaku gopaalu } (2)
Male: { Bikela thinamum onnaa ponom Backla ippo avala kaanom Beachla sugama kadala potom Kadalukum ippo kanneer mutum } (2)
Male: Kaadhalikum bodhu Ada kannu theriyadhu Un kanna muzhichikita Anga kaadhal kidaiyathu
Male: Ava ponaalae pona Thanneera vitu meena Naan kaayam patta maina Ippo paaduren gaana
Male: Figureu sugaru maathiri
Female: Janaku janaku vavaalu
Male: Natpu thadupu ooseeda
Female: Janaku jaanu gopalu
Male: Figureu sugaru maathari Pasanga odamba urukidum Natpu thadupu ooseeda Odancha manasa thethidum
Male: Venam machan venam Indha ponnunga kaadhalu Adhu moodi thorakum podhae Unna kavukum quaterru
Male: Kadala polae kaadhal Oru saltu wateru Adhu konjam karikum podhae Nee thooki potudu
Male: Paadhiyil vandha ponna nambi Aadhiyil valarntha natpa viten Thethiya polae kizhichi putta Devathai avala nambi ketten
Male: Tholu matum vella Unna kavuthuputa mella Yenna panni yenna ada Appavae naan sonnen
Male: Ava potaalae potaa Nalla dhindukallu poota Oru chaavi kondu vaada Enna thorandhu vedenda
Male: Kannula maiya veipaada Adhula poiya veipaada Udhatil saayam veipaada Unaku kaayam veipaada
Male: Kannula maiya veipaada
Female: Adhula poiyo poiyaiyo
Male: Udhatil saayam veipaada
Female: Unaku kaiyo kaiyaiyo
Male: Venam machan venam Indha ponnunga kaadhalu Adhu moodi thorakum podhae Unna kavukum quaterru
Male: Kadala polae kaadhal Oru saltu wateru Adhu konjam karikum podhae Nee thooki potudu
Male: { Mummy sonna ponna Katina torcher illada Neeyum davadikum ponna Katina trouser avurunda } (2)
Male: Kanna kalanga vaikum Figureu venanda Enaku kanneer anjali poster Ottum nanban pothunda
one side love song lyrics in tamil
tamil love feeling songs lyrics in tamil
nila athu vanathu mela karaoke with lyrics
morrakka mattrakka song lyrics
sirikkadhey song lyrics
master vaathi raid
yaar alaipathu song lyrics
tamil songs without lyrics
aasai nooru vagai karaoke with lyrics
tamil karaoke songs with lyrics for female
enjoy enjaami meaning
ellu vaya pookalaye lyrics audio song download
irava pagala karaoke
marudhani lyrics
aathangara orathil
sarpatta song lyrics
google google panni parthen ulagathula song lyrics
tamil christian christmas songs lyrics
mahabharatham song lyrics in tamil
eeswaran song