Added Date: Feb 11, 2022
பெண்: ஆடவர்கள் பெண்ணழகை அடித்து விளையாடுவதோ தேடி வரும் பெண் மயிலை பிடித்து விளையாடுவதோ...
பெண்: அடியுங்கள் வலிக்காது பிடியுங்கள் துடிக்காது ரசியுங்கள் மறுக்காது நாடி வந்தால் வெறுக்காது... வெறுக்காது..வெறுக்காது...

பெண்: பூவென நினைத்தால் ரசமிருக்கும் இதில் பொன்னென நினைத்தால் சுகமிருக்கும் பூவென நினைத்தால் ரசமிருக்கும் இதில் பொன்னென நினைத்தால் சுகமிருக்கும் ராத்திரி நேரத்து சாத்திரம் படித்தால் பாத்திரத்தில் ஒரு மணமிருக்கும் பாத்திரத்தில் ஒரு மணமிருக்கும்

பெண்: சாட்டையில் அடிப்பது என்ன சுகம் இந்த கோட்டையை அழிப்பதில் என்ன பயன் சாட்டையில் அடிப்பது என்ன சுகம் இந்த கோட்டையை அழிப்பதில் என்ன பயன் ஆட்டத்தை நிறுத்து வேட்டையை நடத்து அனுபவித்தால் அது தேவ சுகம் அனுபவித்தால் அது தேவ சுகம்

Female: Aadavargal pennazhagai Adithu vilaiyaduvathoo Thaedi varum pen mayilai Pidithu vilaiyaduvathoo
Female: Adiyungal valikathu Pidiyungal thudikathu Rasiyungal marukathu Naadi vandhaal verukkadhu Verukkadhu verukkadhu

Female: Poovena ninaithaal rasamirukkum idhil Ponnena ninaithaal sugam irukkum Poovena ninaithaal rasamirukkum idhil Ponnena ninaithaal sugam irukkum Raathiri nerathu saathiram padithaal Paathirathil oru manamirukkum Paathirathil oru manamirukkum
Female: Adiyungal valikathu Pidiyungal thudikathu Rasiyungal marukathu Naadi vandhaal verukkadhu Verukkadhu verukkadhu
Female: Saattaiyil adippathu enna sugam Indha kottaiyai azhipathil enna payan Saattaiyil adippathu enna sugam Indha kottaiyai azhipathil enna payan Aattathai niruthu vaettaiyai nadathu Anubavithaal adhu dheva sugam Anubavithaal adhu dheva sugam
Female: Adiyungal valikathu Pidiyungal thudikathu Rasiyungal marukathu Naadi vandhaal verukkadhu Verukkadhu verukkadhu
mahishasura mardini lyrics in tamil
ka pae ranasingam lyrics
vaathi coming song lyrics
irava pagala karaoke
tamil christian songs karaoke with lyrics
kayilae aagasam karaoke
tamil christian songs lyrics
tamil love feeling songs lyrics for him
famous carnatic songs in tamil lyrics
baahubali tamil paadal
soorarai pottru lyrics in tamil
bujji song tamil
theera nadhi maara lyrics
old tamil karaoke songs with lyrics
tamil songs without lyrics only music free download
karnan lyrics
vennilavai poovai vaipene song lyrics
aathangara orathil
tamil songs with english words
tamil christian karaoke songs with lyrics