Vanthirichu Vanthirichu Song Lyrics

Ore Oru Gramathiley cover
Movie: Ore Oru Gramathiley (1989)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: Gangai Amaran

Added Date: Feb 11, 2022

ஆண்: ..............

ஆண்: வந்துருச்சு வந்துருச்சு மூள வந்துருச்சு எந்துரிச்சு எந்துரிச்சு புத்தி வந்துருச்சு வந்துருச்சு வந்துருச்சு மூள வந்துருச்சு எந்துரிச்சு எந்துரிச்சு புத்தி வந்துருச்சு

ஆண்: மந்திரியா இல்ல ராசாவா அம்மா நம்புறியா அந்த பாண்டியந்தான் பாண்டியந்தான் வந்துருச்சு வந்துருச்சு மூள வந்துருச்சு எந்துரிச்சு எந்துரிச்சு புத்தி வந்துருச்சு

ஆண்: எந்நாளும் அம்மா உன்ன கண்ணாட்டம் கட்டிக் காப்பேன் அம்மான்னா சும்மா இல்ல கொற சொன்னா தட்டிக் கேட்பேன்

ஆண்: உசிலமணியே வம்பிழுத்தால் வாங்கணும் பாரு மலையாட்டம்தான் சாச்சிடுவேன் போடுற போடு உசிலமணியே வம்பிழுத்தால் வாங்கணும் பாரு மலையாட்டம்தான் சாச்சிடுவேன் போடுற போடு போட்டா போட்டி காட்டான் குஸ்தி எல்லாம் போட்டு எடுப்பேன் பஸ்கி

ஆண்: ஏறி பார்த்தான் குதிரவீரன் எகிறி பாய்ஞ்சா மதுரவீரன் இத்தனை நாள் இல்லையம்மா இப்பொழுது.

ஆண்: வந்துருச்சு வந்துருச்சு மூள வந்துருச்சு எந்துரிச்சு எந்துரிச்சு புத்தி வந்துருச்சு

ஆண்: அப்பெல்லாம் அழுக்குச்சட்ட இப்பெல்லாம் சிலுக்கு சட்ட உதவாத உலுத்தக் கட்ட என்ன நீ ஏத்துக்கிட்ட

ஆண்: ஒரு தாயங்கே பெத்தெடுக்க வந்தவன் நானே மறுதாய் இங்கே தத்தெடுக்க மாறிவிட்டேனே ஒரு தாயங்கே பெத்தெடுக்க வந்தவன் நானே மறுதாய் இங்கே தத்தெடுக்க மாறிவிட்டேனே

ஆண்: அப்பா யாரு வாத்தியாரு அவருக்கு பொறந்த வாத்து நானு அவரப்போல ஆவேனம்மா அமெரிக்கா போய் படிப்பேனம்மா சுத்துகிற உலமெல்லாம் சுத்தி வர

Male: Haaa.haaan .haan .haaan ...................

Male: Vanthiruchu vanthiruchu moola vanthiruchu Endhiruchu endhiruchu buthi vandhuruchi Vanthiruchu vanthiruchu moola vanthiruchu Endhiruchu endhiruchu buthi vandhuruchi

Male: Mandhariya illa raasavaa amma namburiya Andha paandiyan thaan paandiyan thaan Vanthiruchu vanthiruchu moola vanthiruchu Endhiruchu endhiruchu buthi vandhuruchi

Male: Ennaalum amma unna Kannaattam kaatti kaappen Ammaanna summa illa Kora sonnaa thatti ketpen Usilamaniyae vambiluthaal vaanganum paaru Malaiyattam thaan saachiduven podura podu Usilamaniyae vambiluthaal vaanganum paaru Malaiyattam thaan saachiduven podura podu

Male: Potta potti kaattaan kusthi Ellam pottu eduppen baski Yeri paarthen kudhira veeran Egiri paainjaa madhura veeran Ithanai naal illaiyamma ippozhuthu

Male: Vanthiruchu vanthiruchu moola vanthiruchu Endhiruchu endhiruchu buthi vandhuruchi

Male: Appellaam azhukku satta Ippa ellam silukku satta Udhavaadha ulutha katta Enna nee yethukitta

Male: Oru thaaiangae pethedukka Vandhavan naanae Maruthaai ingae thathedukka maarivittenae Oru thaaiangae pethedukka Vandhavan naanae Maruthaai ingae thathedukka maarivittenae

Male: Appa yaaru vaathiyaaru Avarukku porantha vaathu naanu Avara pola aaven amma Americaa poyi padippen amma Suthugira ulagam ellam suthi vara

Male: Vanthiruchu vanthiruchu moola vanthiruchu Endhiruchu endhiruchu buthi vandhuruchi Vanthiruchu vanthiruchu moola vanthiruchu Endhiruchu endhiruchu buthi vandhuruchi

Male: Mandhariya illa raasavaa amma namburiya Andha paandiyan thaan paandiyan thaan Vanthiruchu vanthiruchu moola vanthiruchu Endhiruchu endhiruchu buthi vandhuruchi

Similiar Songs

Most Searched Keywords
  • hanuman chalisa tamil lyrics in english

  • easy tamil songs to sing for beginners with lyrics

  • yaanji song lyrics

  • sarpatta parambarai song lyrics in tamil

  • karaoke with lyrics in tamil

  • nanbiye nanbiye song

  • kadhal sadugudu song lyrics

  • tamil happy birthday song lyrics

  • cuckoo padal

  • tamil christian songs lyrics in english pdf

  • google google song lyrics tamil

  • mudhalvan songs lyrics

  • arariro song lyrics in tamil

  • naan movie songs lyrics in tamil

  • tamil songs lyrics whatsapp status

  • gaana songs tamil lyrics

  • jai sulthan

  • verithanam song lyrics

  • tamil karaoke mp3 songs with lyrics free download

  • lyrics with song in tamil