Added Date: Feb 11, 2022
பெண்
குழு: ஹேய்..
ஆண்
குழு: ஹா ஹேய் ஹா ஹூ ஹா ஹூ ஹேய்
ஆண்: ஆத்தங்கரையில் ஒரு ரோசா சின்ன ரோசா என்னை அள்ளி அணைக்கச் சொல்லிச்சு
ஆண்: கொஞ்சம் பக்கத்தில் வரச் சொல்லிச்சு என்னைப் பார்த்து ரசிக்கச் சொல்லிச்சு
குழு: ஆத்தங்கரையில் ஒரு ரோசா சின்ன ரோசா என்னை அள்ளி அணைக்கச் சொல்லிச்சு
ஆண்: பூவைப் பறிச்சேன் பொன்னாக நினைச்சேன் பூப் போல நான் அணைச்சேன் வாசமோ என்னை வாட்டுது ஒரு வண்டாட்டம் நான் தவிச்சேன்
ஆண்: நல்ல சந்தனத்துக் காலெடுத்து என்னருகில் நடக்கையில் எண்ணி எண்ணி நான் துடிச்சேன் நான் தெனம் தெனம் தூக்கத்தை மறந்தாச்சு மனம் உன் நெனப்பில் கலந்தாச்சு
குழு: ஆத்தங்கரையில் ஒரு ரோசா சின்ன ரோசா என்னை அள்ளி அணைக்க சொல்லிச்சு
பெண்: ஆடிப்பெருக்கு ஐயா உன் நெனப்பு ஆறாத கதகதப்பு ஆறுமோ மனம் தேறுமோ இது ஆறாட்டி உன் பொறுப்பு
பெண்: சின்னக் கன்னி மனம் பிஞ்சு மனம் கொஞ்சி வந்து சிரிக்கிது என்ன இது உன் ரசிப்பு நான் கனவில கண்ட சுகம் பலிச்சாச்சு அது நெஜமுன்னு தெரிஞ்சாச்சு
பெண்: ஆத்தங்கரையில் ஒரு ராசா சின்ன ராசா வந்து கண்ணச் சிமிட்டி நின்னுச்சு கொஞ்சம் கையப் புடிக்கச் சொல்லிச்சு என்னை கட்டி அணைக்கச் சொல்லிச்சு
ஆண்
குழு: தனனனா
பெண்
குழு: தந்தானாத் தானத் தந்தனனான தந்தனனான தந்தத் தந்தன்னா
ஆண்
குழு: தந்தானத் தனனனா
பெண்
குழு: தந்தானாத் தாரத் தந்தனனான தந்தனனான தந்தத் தந்தன்னா
ஆண்: ஆசை மனசு அம்மாடி புதுசு ஆளான இளம் வயசு
பெண்: ஆடுது தினம் பாடுது நிறம் வாடாத புது சொகுசு
ஆண்: முத்துப் பல்லிருக்கு முத்தழகு சொல்லிருக்கு மயக்குது கட்டழகுச் சிறு வயசு
பெண்: நீ மெல்ல மெல்லப் புன்னகையில் கன்னி மனம் பொறுக்காதே
ஆண்
குழு: ஆத்தங்கரையில் ஒரு ரோசா சின்ன ரோசா என்னை அள்ளி அணைக்கச் சொல்லிச்சு
பெண்
குழு: கொஞ்சம் கையப் புடிக்க சொல்லிச்சு என்னை கட்டி அணைக்கச் சொல்லிச்சு
குழு: தந்தானத் தான தந்தன்னா னா தந்தன்னா னா தானா தானானத் தந்தன்னா னா தானா தானானத் தந்தன்னா னா

Female
Chorus: Haei.
Male
Chorus: Haa haei haa hoo haa hoo haei
Male: Aatthangaraiyil oru rosa chinna rosa Ennai alli anaikka sollichu
Male: Konjam pakkathil vara sollichu Ennai paarthu rasikka sollichu
Chorus: Aatthangaraiyil oru rosa chinna rosa Ennai alli anaikka sollichu
Male: Poovai parichaen ponnaaga ninaichaen Poo pola naan anaichaen Vaasamo ennai vaattudhu Oru vandaattam naan thavichaen
Male: Nalla sandhanathu kaaleduthu Ennarugil nadakkaiyil Enni enni naan thudichaen Naan dhenam dhenam thookkatthai marandhaachu Manam un nenappil kalandhaachu
Chorus: Aatthangaraiyil oru rosa chinna rosa Ennai alli anaikka sollichu
Female: Aadi perukku aiyaa un nenappu Aaraadha kadhakadhappu Aarumo manam thaerumo Idhu aaraatti un poruppu
Female: Chinna kanni manam pinju manam Konji vandhu sirikkidhu enna idhu un rasippu Naan kanavil kanda sugam palichaachu Adhu nejamunnu therinjaachu
Female: Aatthangaraiyil oru rasa chinna rasa Vandhu kanna chimitti ninnuchu Konjam kaiya pudikka sollichu Ennai katti anaikka sollichu
Male
Chorus: Thanananaa
Female
Chorus: Thandhaanaat thaanat
Thandhananaana thandhananaana
Thandhat thandhannaa
Male
Chorus: Thandhaanat thanananaa
Female
Chorus: Thandhaanaat thaanat
Thandhananaana thandhananaana
Thandhat thandhannaa
Male: Aasa manasu ammaadi pudhusu Aalaana ilam vayasu
Female: Aadhu dhinam paadudhu niram Vaadaadha pudhu sogusu
Male: Muthu pallirukku muthazhagu sollirukku Mayakkudhu kattazhagu chiru vayasu
Female: Nee mella mella punnagaiyil Kanni manam porukkaadhae
Male
Chorus: Aatthangaraiyil oru rosa chinna rosa
Ennai alli anaikka sollichu
Female
Chorus: Konjam kaiya pudikka sollichu
Ennai katti anaikka sollichu
Chorus: Thandhaanat thaana thandhannaa naa Thandhannaa naa Thaanaa thaanaanat thandhannaa naa Thaanaa thaanaanat thandhannaa naa
3 song lyrics in tamil
oru porvaikul iru thukkam lyrics
puthu vellai mazhai karaoke for female singers
happy birthday tamil song lyrics in english
master tamil padal
tik tok tamil song lyrics
vijay sethupathi song lyrics
vathi coming song lyrics
jai sulthan
ellu vaya pookalaye song download lyrics in tamil
nanbiye song lyrics in tamil
mustafa mustafa karaoke with lyrics tamil
bujjisong lyrics
geetha govindam tamil songs mp3 download lyrics
unnai ondru ketpen karaoke
tamil paadal music
azhagai nirkum yaar ivargal lyrics
tamil karaoke songs with malayalam lyrics
alagiya sirukki full movie
aasai nooru vagai karaoke with lyrics