Nalla Manasukku Nanma Song Lyrics

Oppantham cover
Movie: Oppantham (1983)
Music: Ilayaraja
Lyricists: Na. Kamarasan
Singers: S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: நல்ல மனசுக்கு நன்மை வரும் என்று நம்பிக்கை வெச்சிருந்தேன் நாளும் நெனச்சிருந்தேன்

பெண்: நல்ல மனசுக்கு நன்மை வரும் என்று நம்பிக்கை வெச்சிருந்தேன் நாளும் நெனச்சிருந்தேன் வெத போட மரம் ஆச்சு நெழல் குளுருர நேரம் வெயில் ஏதும் தெரியாம வேறேதும் அறியாம பாடிப் பறந்திருப்பேன் ஆடி சிரிச்சிருப்பேன்

பெண்: மல்லிகத் தோட்டத்துப் பூவக் கிள்ளிக்கிட்டு காத்து சிரிக்கிற நேரம் இது

பெண்: மெல்லிய பொண்ணுக்கு மேனி வெக்கப் பட்டு காத்துக் கெடக்கிற காலம் இது தெனம் தோறும் புது ராகம் நிறுத்தாமே மனம் பாடும்

பெண்: இனிமேல் எந்நாளும் இனிமை உண்டாகும் இனிமேல் எந்நாளும் இனிமை உண்டாகும் அதத்தானே நெனச்சேனே அதுக்காக தவிச்சேனே ஆசையச் சொல்லிப் புட்டேன் ஆத்தி மரக் குயிலே

பெண்
குழு: தந்தா னானா தந்தன்னன் னானா தந்தனத் தனனா தனனன தந்தனத் தனனா தந்தா னானா தந்தன்னன் னானா தந்தனத் தனனா தனனன தந்தனத் தனனா

பெண்: மேலக் களத்துல முல்லை வனத்துல துள்ளி நடக்குது சின்னப் பொண்ணு

பெண்: கன்னிப் பருவத்த பொண்ணு உருவத்த காணத் தவிக்குது நூறு கண்ணு வழிஞ்சோடும் நதி போல வெளையாடும் ரதி போல இருப்பேன் நான்தானே இனிக்கும் செந்தேனே இருப்பேன் நான்தானே இனிக்கும் செந்தேனே நதியாட்டம் நடந்தேனே ஜதி போட்டு படிச்சேனே பொட்டு வெச்ச மானே துள்ளித் திரிஞ்சேனே

Female: Nalla manasukku nanma varum endru Nambikkai vechirundhaen Naalum nenachirundhaen

Female: Nalla manasukku nanma varum endru Nambikkai vechirundhaen Naalum nenachirundhaen Vedha poda maram aachu Nezhal kulurura naeram Veyil yaedhum theriyaama vaeraedhum ariyaama Paadi parandhiruppaen aadi sirichiruppaen

Female: Malliga thottatthu poova killikkittu Kaatthu sirikkira naeram idhu

Female: Melliya ponnukku maeni vekka pattu Kaatthu kedakkura kaalam idhu Dhenam thorum pudhu raagam Niruthaamae manam paadum

Female: Ini mael ennaalum inimai undaagum Ini mael ennaalum inimai undaagum Adha thaanae nenachenae Adhukkaaga thavichaenae Aasaiya cholli puttaen aatthi mara kuyilae

Female: Nalla manasukku nanma varum endru Nambikkai vechirundhaen Naalum nenachirundhaen

Female: Nalla manasukku nanma varum endru Nambikkai vechirundhaen Naalum nenachirundhaen

Female
Chorus: Thandhaa naanaa thandhannan naanaa Thandhanat thannaa Thananana thandhanat thannaa Thandhaa naanaa thandhannan naanaa Thandhanat thannaa Thananana thandhanat thannaa

Female: Nellu kalathula mullai vanathula Thulli nadakkudhu chinna ponnu

Female: Kanni paruvatha ponnu uruvatha Kaana thavikkudhu nooru kannu Vazhinjodum nadhi pola velaiyaadum radhi pola

Female: Iruppaen naan thaanae inikkum senthaenae Iruppaen naan thaanae inikkum senthaenae Nadhiyaattam nadandhaenae jathi pottu padichaenae Pottu vecha maanae thulli thirinjaenae

Female: Nalla manasukku nanma varum endru Nambikkai vechirundhaen Naalum nenachirundhaen Vedha poda maram aachu Nezhal kulurura naeram Veyil yaedhum theriyaama vaeraedhum ariyaama Paadi parandhiruppaen aadi sirichiruppaen

Female: Nalla manasukku nanma varum endru Nambikkai vechirundhaen Naalum nenachirundhaen

Other Songs From Oppantham (1983)

Similiar Songs

Most Searched Keywords
  • new tamil karaoke songs with lyrics

  • soorarai pottru song lyrics

  • narumugaye song lyrics

  • valayapatti song lyrics

  • munbe vaa karaoke for female singers

  • karaoke tamil songs with english lyrics

  • ithuvum kadanthu pogum song download

  • rc christian songs lyrics in tamil

  • minnale karaoke

  • romantic love song lyrics in tamil

  • lyrical video tamil songs

  • mustafa mustafa karaoke with lyrics tamil

  • kangal neeye song lyrics free download in tamil

  • mgr padal varigal

  • yaar azhaippadhu song download masstamilan

  • baahubali tamil paadal

  • ithuvum kadanthu pogum song lyrics

  • master movie lyrics in tamil

  • nadu kaatil thanimai song lyrics download

  • tamil song search by lyrics