Added Date: Feb 11, 2022
பெண்: ஓ வெண்ணிலா நான் முள்ளிலா ஓ வெண்ணிலா நான் முள்ளிலா உயிரோசை போனதே ரயிலோசை கேட்குதே அந்த ரயில் அசைவில் எந்தன் உயிர் அசையும்
பெண்: ஆ..ஆஹாஹ்..நான் தீயிலா. ஆ...ஆஹாஹ் நான் தீயிலா நீ போகும் பாதையில் உன் வாசம் வீசுமே எந்தன் இதயத்திலே இன்று அமில மழை ஆ...ஆஹாஹ் ஹா....ஹே ஆஹாஹ்..
பெண்: ஆ...ஆஹாஹ் ஹா...ஆ...ஆஹாஹ் ஹா... ஆ...ஆஹாஹ் ஹா... ஆ...ஆஹாஹ் ஹா... ஆ...ஆஹாஹ் ஹா...ஆஹாஹ் ஆ...ஆஹாஹ் ஹா...லாலலலாலா... ஆ...ஆஹாஹ் ஹா...லாலலலாலா...
பெண்: ஆ...ஆஹாஹ் ஹா...ஆ...ஆஹாஹ் ஹா... ஆ...ஆஹாஹ் ஹா... ஆ...ஆஹாஹ் ஹா... ஆ...ஆஹாஹ் ஹா......ஆஹாஹ் ஆ...ஆஹாஹ் ஹா...லாலலலாலா... ஆ...ஆஹாஹ் ஹா...லாலலலாலா... ஆ...ஆஹாஹ் ஆஹாஹ் ஆஹ்ஹ...
குழு: மாமா மாமா மாமா ஏம்மா ஏம்மா ஏம்மா ஏம்மா ஏம்மா ஏம்மா
குழு: சிட்டுப் போல பெண்ணிருந்தால் வட்டமிட்டு சுத்தி சுத்தி கிட்ட கிட்ட ஓடி வந்து தொடலாமா சிட்டுப் போல பெண்ணிருந்தால் வட்டமிட்டு சுத்தி சுத்தி கிட்ட கிட்ட ஓடி வந்து தொடலாமா
குழு: தாலி கட்டும் முன்னே கையும் மேலே படலாமா படலாம் படலாம் படலாம் ஹோய்.. படலாம் படலாம் படலாம்
குழு: வெட்டும் விழிப் பார்வையினால் ஒட்டுறவாய் பேசி விட்டு எட்டி எட்டி இப்படியும் ஓடலாமா வெட்டும் விழிப் பார்வையினால் ஒட்டுறவாய் பேசி விட்டு எட்டி எட்டி இப்படியும் ஓடலாமா
குழு: கைய தொட்டுப் பேச மட்டும் தட போடலாமா வேண்டாம் வேண்டாம் வேண்டாம் யம்மா வேண்டாம் வேண்டாம் வேண்டாம்.

Female: Oo vennilaa naan mullilaa Oo vennilaa naan mullilaa Uyirosai ponathae rayilosai ketkuthae Antha rayil asaivil enthan uyir asaiyum
Female: Aa...aahaah...naan theeyilaa Aa...aahaah...naan theeyilaa Nee pogum padhaiyil un vaasam veesumae Enthan idhayaththilae indru amila mazhai Aa...aahaah...haa..hae..aahaah..
Female: Aa...aahaah...haa..aa...aahaah...haa.. Aa...aahaah...haa..aa...aahaah...haa.. Aa...aahaah...haa..aahaah... Aa...aahaah...haa..laalalalaalaa.. Aa...aahaah...haa..laalalalaalaa..
Female: Aa...aahaah...haa..aa...aahaah...haa.. Aa...aahaah...haa..aa...aahaah...haa.. Aa...aahaah...haa..aahaah... Aa...aahaah...haa..laalalalaalaa.. Aa...aahaah...haa..laalalalaalaa.. Aa...aahaah...haa..aahaah...aahha..
Chorus: Mama mama mama Yaemma yaemma yaemma Yaemma yaemma yaemma
Chorus: Chittu pola pennirunthaal Vattamittu suththi suththi kitta kitta Oodi vanthu thodalaama Chittu pola pennirunthaal Vattamittu suththi suththi kitta kitta Oodi vanthu thodalaama
Chorus: Thaali kattum munnae Kaiyum maele padalaama Padalaam padalam padalaam hoi Padalaam padalam padalaam
Chorus: Vettum vizhi paarvaiyinaal Otturavaai pesivittu Etti etti ippadiyum oodalaamaa Vettum vizhi paarvaiyinaal Otturavaai pesivittu Etti etti ippadiyum oodalaamaa
Chorus: Kaiya thottu pesa mattum thada podalaama Vendaam vendaam vendaam yamma Vendaam vendaam vendaam
tamil kannadasan padal
mahabharatham song lyrics in tamil
cuckoo cuckoo song lyrics tamil
dosai amma dosai lyrics
ondra renda aasaigal karaoke lyrics in tamil
soorarai pottru song lyrics
lyrics songs tamil download
mgr karaoke songs with lyrics
master song lyrics in tamil
tamil song meaning
rasathi unna song lyrics
tamil christian devotional songs lyrics
tamil karaoke with lyrics
sundari kannal karaoke
venmathi song lyrics
soorarai pottru kaattu payale song lyrics in tamil
um azhagana kangal hephzibah renjith mp3 download
eeswaran song lyrics
tamilpaa gana song
tamil collection lyrics