ஆண்: இந்தியா இந்தியா இதயமே நம் இந்தியா இந்தியா நம் இந்தியா
குழு: இந்தியா இந்தியா இதயமே நம் இந்தியா
ஆண்: ஸாரே ஜஹான் சே அச்சா இந்துஸ்தான் ஹமாரா..இந்துஸ்தான் ஹமாரா
குழு: ம்ம்ம்ம்..ஓஹோஓஹோஒஹோ ஓ.
ஆண்: இந்தியா இந்தியா இதயமே நம் இந்தியா அவளின் மடி மேல் என் விழி உறங்கும் அவளின் மடி மேல் உயிர் அடங்கும் எங்களின் தாய் அவள்தான்...ஓ..ஓ..ஓ.
ஆண்: அவளின் மடி மேல் என் உயிர் அடங்கும் எங்களின் தாய் அவள்தான்
ஆண் மற்றும்
குழு: இந்தியா இந்தியா இதயமே நம் இந்தியா இந்தியா இந்தியா இதயமே நம் இந்தியா
ஆண்: வந்தே மாதரம் சொல் வந்தே மாதரம் வந்தே மாதரம் சொல் வந்தே மாதரம் வந்தே மாதரம் சொல் வந்தே மாதரம்
குழு: வந்தே மாதரம் வந்தே மாதரம் ம்ம்ம்ம்..ம்ம்ம்ம்.
ஆண்: காற்றாய் என்னை அவள் தழுவும்போது காணும் சுகம் போல் வேறொன்று ஏது சந்தனக் காடு இந்திய நாடு
ஆண்: பாட்டாய் அதில் ஒரு இசையாய் வந்தாள் பாடும் கவிதை ஆயுதம் தந்தாள் தாயவள் மீது காவியம் பாடு இனியும் ஜனனம் ஆயிரம் எடுப்பேன் அவளின் வயிற்றில் நான் வந்து பிறப்பேன் வாழ்க என் தாயகமே...
குழு: ஓஒ..ஓஒ...ஓ....
ஆண்: அவளின் வயற்றில் நான் வந்து பிறப்பேன் வாழ்க என் தாயகமே.
ஆண் மற்றும்
குழு: இந்தியா இந்தியா இதயமே நம் இந்தியா இந்தியா இந்தியா இதயமே நம் இந்தியா
ஆண்: இமயம் முதல் குமரி வரை காணுவது பாரதமே நாளையும் ஒரு யுத்தம் தோன்றலாம் நாமெல்லாம் அதில் ரத்தம் சிந்தலாம் மண்ணிலே விதை வீழ்ந்து போகலாம் நண்பனே அது மீண்டும் தோன்றலாம்...
ஆண்: தோழர்களே என் தோழர்களே நம் நாடு வாழ நாமும் வாழ வேண்டும் வீரர்களாய் படை வீரர்களாய் நாம் சேனையோடு சேனையாக வேண்டும் இளமையில் காதலை காதலிப்போம் உயிரினை நாட்டுக்கு நாம் கொடுப்போம்
ஆண்: வந்த போது அன்னை பூமி கருவறை போகும்போது தேவை நல்ல கல்லறை ஆறு என்ன நூறு என்ன உலகினில் போன பின்பும் வாழ வேண்டும் நினைவினில்
ஆண்: மரணமும் ஒரு வித விடுதலை விடுதலை மனதினில் இனியொரு பயமில்லை பயமில்லை வருவது ஒரு முறை போவது ஒரு முறை தாயகம் காத்திட போவதும் நெறிமுறை
ஆண் மற்றும்
குழு: வந்தே மாதரம் வந்தே மாதரம் வந்தே மா...ஆ...தரம். வந்தே மாதரம் வந்தே மாதரம் வந்தே மாதரம் வந்தே மாதரம்
குழு: இந்தியா இந்தியா இதயமே எங்கள் இந்தியா இந்தியா இந்தியா இதயமே எங்கள் இந்தியா வந்தே மாதரம் வந்தே மாதரம் வந்தே மாதரம் வந்தே மாதரம்

Male: India india idhyamae nam india
India nam india
Chorus: India india idhyamae nam india
Male: Saarae jaahaan sae achchaa
Hindustaan hamaara...hindustaan hamaara
Chorus: Mmmm..ohoohoooho oo..
Male: India india Idhyamae nam india Avalin madi mael en vizhi urangum Avalin madi mael uyir adangum Engalin thaai avalthaan..oo.oo..oo.
Male: Avalin madi mael en uyir adangum Engalin thaai avalthaan
Male and
Chorus:
India india idhyamae nam india
India india idhyamae nam india
Male: Vanthae maadharam sol vanthae maadharam
Vanthae maadharam sol vanthae maadharam
Vanthae maadharam sol vanthae maadharam
Chorus: Vanthae maadharam vanthae maadharam
Mmmmm...mmmm..
Male: Kaatraai ennai aval thazhuvumpothu Kaanum sugam pol verondru yaedhu Santhana kaadu india naadu
Male: Paattaai adhil oru isaiyaai vanthaal Paadum kavithai aayutham thanthaal Thaayaval meedhu kaaviyam paadu Iniyum jananam aayiram eduppaen Avalin vayittril naan vanthu pirappaen Vaazhga en thaayagamae..
Chorus: Ooo..ooo..oo..
Male: Avalin vayittril naan vanthu pirappaen Vaazhga en thaayagamae..
Male and
Chorus:
India india idhyamae nam india
India india idhyamae nam india
Male: Imayam mudhal kumari varai Kaanuvathu bharathamae Naalaiyum oru yuththam thondralaam Naamellaam adhil raththam sinthalaam Mannilae vidhai veezhnthu pogalaam Nanbanae adhu meendum thondralaam..
Male: Thozhargalae en thozhargalae Nam naadu vaazha naamum vaazha vendum Veerarkalaai padai veerarkalaai Naam saenaiyodu saenaiyaagga vendum Ilamaiyil kadhalai kadhalippom Uyirinai naattukku naam koduppom
Male: Vantha podhu annai bhoomi karuvarai Pogumpothu thevai nalla kallarai Aaru enna nooru enna ulaginil Pona pinbum vaazha vendum ninaivinil
Male: Maranamum oru vidha viduthalai viduthalai Manathinil iniyoru bayamillai bayamillai Varuvathu oru murai povathu oru murai Thaayagam kaaththida povathum nerimurai
Male and
Chorus:
Vanthae maadharam vanthae maadharam
Vanthae maa..aa..dharam
Vanthae maadharam vanthae maadharam
Vanthae maadharam vanthae maadharam
Chorus: India india idhyamae engal india India india idhyamae engal india Vanthae maadharam vanthae maadharam Vanthae maadharam vanthae maadharam
vennilavai poovai vaipene song lyrics
kaathuvaakula rendu kadhal song
tamil female karaoke songs with lyrics
soorarai pottru kaattu payale lyrics
putham pudhu kaalai gv prakash lyrics
love songs lyrics in tamil 90s
bujji song tamil
anirudh ravichander jai sulthan
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
asku maaro lyrics
kanne kalaimane karaoke tamil
kanne kalaimane karaoke download
whatsapp status tamil lyrics
putham pudhu kaalai tamil lyrics
geetha govindam tamil songs mp3 download lyrics
karnan thattan thattan song lyrics
google google song tamil lyrics
kinemaster lyrics download tamil
vaseegara song lyrics
tamil lyrics video songs download