Added Date: Feb 11, 2022
ஆண்: புது நாடகத்தில் ஒரு நாயகி சில நாள் மட்டும் நடிக்க வந்தாள் சில நாள் மட்டும் நடிக்க வந்தாள்
ஆண்: புது நாடகத்தில் ஒரு நாயகி சில நாள் மட்டும் நடிக்க வந்தாள் புதுமுக மாது அனுபவம் ஏது வயதோ பதினெட்டு ஓஹோ ஓஹோ புதுமுக மாது அனுபவம் ஏது வயதோ பதினெட்டு
ஆண்: புது நாடகத்தில் ஒரு நாயகி சில நாள் மட்டும் நடிக்க வந்தாள்
ஆண்: அகப்பட்டுக் கொண்டாள் மேடையிலே அந்தோ பரிதாபம் அகப்பட்டுக் கொண்டாள் மேடையிலே அந்தோ பரிதாபம்
ஆண்: ஆடிய வேடம் கலைந்ததம்மா அடியேன் அனுதாபம் ஆடிய வேடம் கலைந்ததம்மா அடியேன் அனுதாபம்
ஆண்: ஒத்திகையில் தூங்கி விட்டாள் ஏன் ஏன் தெரியவில்லை நித்திரையில் யாரை கண்டாள் அது நான்தான் எவருமில்லை

ஆண்: மூச்சு விடாமல் பாடுகிறேன் முகத்தில் பாவம் இல்லை மூச்சு விடாமல் பாடுகிறேன் முகத்தில் பாவம் இல்லை
ஆண்: முடிவு சொல்லாமல் ஓடுகிறாய் நீ பெண்ணா புரியவில்லை முடிவு சொல்லாமல் ஓடுகிறாய் நீ பெண்ணா புரியவில்லை
ஆண்: வந்த இடம் நல்ல இடம் வந்தால் தெரிந்து விடும் அந்த சுகம் என்னவென்று வாழ்ந்தால் புரிந்து விடும்

Male: Pudhu naadagathil oru naayagi Sila naal mattum nadikka vandhaal Sila naal mattum nadikka vandhaal
Male: Pudhu naadagathil oru naayagi Sila naal mattum nadikka vandhaal Pudhu muga maadhu anubavam yaedhu Vayadho padhinettu oho oho Pudhu muga maadhu anubavam yaedhu Vayadho padhinettu
Male: Pudhu naadagathil oru naayagi Sila naal mattum nadikka vandhaal
Male: Agappattu kondaal maedaiyilae Andho paridhaabam Agappattu kondaal maedaiyilae Andho paridhaabam
Male: Aadiya vaedam kalaindhadhammaa Adiyaen anudhaabam Aadiya vaedam kalaindhadhammaa Adiyaen anudhaabam
Male: Othigaiyil thoongi vittaal Yen yen theriyavillai Nithiraiyil yaarai kandaal Adhu naan thaan yevarumillai
Male: Pudhu naadagathil oru naayagi Sila naal mattum nadikka vandhaal
Male: Moochu vidaamal paadugiren Mugathil bhaavam illai Moochu vidaamal paadugiren Mugathil bhaavam illai
Male: Mudivu sollaamal odugiraai Nee pennaa puriyavillai Mudivu sollaamal odugiraai Nee pennaa puriyavillai
Male: Vandha idam nalla idam Vandhaal therindhu vidum Andha sugam ennavendru Vaazhndhaal purindhu vidum
Male: Pudhu naadagathil oru naayagi Sila naal mattum nadikka vandhaal Pudhu muga maadhu anubavam yaedhu Vayadho padhinettu oho oho Pudhu muga maadhu anubavam yaedhu Vayadho padhinettu
Male: Pudhu naadagathil oru naayagi Sila naal mattum nadikka vandhaal
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
only music tamil songs without lyrics
tamil worship songs lyrics in english
tamil christian devotional songs lyrics
sarpatta parambarai dialogue lyrics
songs with lyrics tamil
cuckoo lyrics dhee
minnale karaoke
naan unarvodu
valayapatti song lyrics
thullatha manamum thullum tamil padal
thullatha manamum thullum padal
tamil collection lyrics
na muthukumar lyrics
chinna chinna aasai karaoke download
marudhani song lyrics
maara song lyrics in tamil
soorarai pottru mannurunda lyrics
arariro song lyrics in tamil
online tamil karaoke songs with lyrics