Pillai Thamizh Paadugiren Song Lyrics

Oorukku Uzhaippavan cover
Movie: Oorukku Uzhaippavan (1976)
Music: M. S. Viswanathan
Lyricists: Muthulingam
Singers: K. J. Yesudas

Added Date: Feb 11, 2022

ஆண்: பிள்ளை தமிழ் பாடுகிறேன் ஒரு பிள்ளைக்காக பாடுகிறேன் பிள்ளை தமிழ் பாடுகிறேன் ஒரு பிள்ளைக்காக பாடுகிறேன் மல்லிகை போல் மனதில் வாழும் மழலைக்காக பாடுகிறேன் நான் பாடுகிறேன்

ஆண்: பிள்ளை தமிழ் பாடுகிறேன் ஒரு பிள்ளைக்காக பாடுகிறேன்

ஆண்: நீலக் கடல் அலை போல நீடூழி நீ வாழ்க நெஞ்சமெனும் கங்கையிலே நீராடி நீ வாழ்க காஞ்சி மன்னன் புகழ் போல காவியமாய் நீ வாழ்க கடவுளுக்கும் கடவுளென கண்மணியே நீ வாழ்க

ஆண்: பிள்ளை தமிழ் பாடுகிறேன் ஒரு பிள்ளைக்காக பாடுகிறேன்

ஆண்: வான மழை துளியாவும் முத்தாக மாறாது வண்ணமிகு மலர் யாவும் உன் போலே சிரிக்காது தேடி வைத்த பொருள் யாவும் தேன் மழலை ஆகாது திருவிளக்கின் ஒளி அழகும் உன் அழகைக் காட்டாது

ஆண்: பிள்ளை தமிழ் பாடுகிறேன் ஒரு பிள்ளைக்காக பாடுகிறேன் மல்லிகை போல் மனதில் வாழும் மழலைக்காக பாடுகிறேன் நான் பாடுகிறேன்

Male: Pillai thamizh paadugiren Oru pillaikkaaga paadugiren Pillai thamizh paadugiren Oru pillaikkaaga paadugiren Malligai pol manadhil vaazhum Mazhalaikkaaga paadugiren Naan paadugiren

Male: Pillai thamizh paadugiren Oru pillaikkaaga paadugiren

Male: Neela kadal alai pola Needoozhi nee vaazhga Nenjam ennum gangaiyilae Neeraadhi nee vaazhga Kaanji mannan pughazh pola Kaaviyamaai nee vaazhga Kadavulukkum kadavulena Kanmaniyae nee vaazhga

Male: Pillai thamizh paadugiren Oru pillaikkaaga paadugiren

Male: Vaana mazhai thuli yaavum Muthaaga maaraadhu Vannamigu malar yaavum Un pol sirikkaadhu Thaedi vaitha porul yaavum Thaen mazhalai aagaadhu Thiruvilakkin oliyazhagum Un azhagai kaattaadhu

Male: Pillai thamizh paadugiren Oru pillaikkaaga paadugiren Malligai pol manadhil vaazhum Mazhalaikkaaga paadugiren Naan paadugireniraen

Male: Pillai thamizh paadugiren Oru pillaikkaaga paadugiren

Most Searched Keywords
  • tamil christian devotional songs lyrics

  • munbe vaa song lyrics in tamil

  • vijay sethupathi song lyrics

  • master movie lyrics in tamil

  • thaabangale karaoke

  • tamil music without lyrics free download

  • tamil love song lyrics in english

  • putham pudhu kaalai tamil lyrics

  • kanne kalaimane song lyrics

  • story lyrics in tamil

  • maraigirai

  • tamil movie karaoke songs with lyrics

  • en kadhale lyrics

  • oru manam whatsapp status download

  • maara song tamil lyrics

  • kutty story song lyrics

  • gaana songs tamil lyrics

  • kulfi kuchi putham pudhu kaalai song lyrics

  • enjoy enjoy song lyrics in tamil

  • maara movie song lyrics