Senthamizh Solaiyile Song Lyrics

Oorukku Oru Raja cover
Movie: Oorukku Oru Raja (1979)
Music: S. D. Sekar
Lyricists: Pulamaipithan
Singers: S. Janaki and Malaysia Vasudevan

Added Date: Feb 11, 2022

ஆண்: ஹோய் ஹோய் ஹோ ஹோ லாலாலாலாலாலா ம்ம்ம்ம்ம்ம்

ஆண்: செந்தமிழ் சோலையிலே வளரும் பூங்கொடியே செவ்விதழ் மேடையிலே தோன்றும் புன்னகையே செந்தமிழ் சோலையிலே வளரும் பூங்கொடியே செவ்விதழ் மேடையிலே தோன்றும் புன்னகையே

பெண்: என் மன மாளிகையை ஆளும் இளவரசே கண்களின் மேடையிலே தோன்றும் உன்னழகே என் மன மாளிகையை ஆளும் இளவரசே கண்களின் மேடையிலே தோன்றும் உன்னழகே..

பெண்: ராகம் பண்ணோடு இசையோடு உண்டாகும் இதமான ராகம்
ஆண்: மோகம் நெஞ்சோடு நினைவோடு உண்டாகும் சிங்கார மோகம்
பெண்: நீதானே காதல் தேவன்..
ஆண்: நீதானே காதல் தேவி..

ஆண்: செந்தமிழ் சோலையிலே வளரும் பூங்கொடியே செவ்விதழ் மேடையிலே தோன்றும் புன்னகையே

பெண்: வானம் இரவோடு நிலவோடு உறவாடும் அழகான வானம்
ஆண்: வாழ்க்கை ஆணோடு பெண்ணோடு அரங்கேறும் சுகமான வழக்கு

பெண்: தென்பாண்டி கவிஞன் நீயே
ஆண்: தேனூறும் கவிதை நீயே இருவர்: மன்மத ராகங்களே பாடும் இதயங்களே மாலைத் தென்றலிலே மயங்கும் பருவங்களே லாலாலலலாலா..

Male: Ho hoi ho ho Lalalalalalalalalala Mm mm mm la la laa

Male: Senthamizh solaiyilae valarum poongodiyae Sevidhazh medaiyilae thondrum punnagaiyae Senthamizh solaiyilae valarum poongodiyae Sevidhazh medaiyilae thondrum punnagaiyae

Female: En mana maaligaiyai aalum ilavarasae Kangalin medaiyilae thondrum unnazhagae En mana maaligaiyai aalum ilavarasae Kangalin medaiyilae thondrum unnazhagae

Female: Raagam pannodu isaiyodu Undaagum idhamaana raagam
Male: Mogam nenjodu ninaivodu Undaagum singaara mogam

Female: Needhaanae kaadhal devan
Male: Needhaanae kaadhal devi

Male: Senthamizh solaiyilae valarum poongodiyae Sevidhazh medaiyilae thondrum punnagaiyae

Female: Vaanam iravodu nilavodu Uravaadum azhagaana vaanam

Male: Vaazhkai aanodu pennodu Arangaerum sugamaana vazhakku

Female: Thenpaandi kavingan neeyae

Male: Thaenoorum kavidhai neeyae

Both: Manmadha raagangalae paadum idhayangalae Maalai thendralilae mayangum paruvangalae Lalalaa.lalalala.lalala

Other Songs From Oorukku Oru Raja (1979)

Most Searched Keywords
  • soorarai pottru mannurunda lyrics

  • oru manam whatsapp status download

  • chellamma chellamma movie

  • amarkalam padal

  • 96 song lyrics in tamil

  • cuckoo cuckoo lyrics tamil

  • kutty story song lyrics

  • top 100 worship songs lyrics tamil

  • tamil christmas songs lyrics

  • kulfi kuchi lyrics putham pudhu kaalai

  • karnan thattan thattan song lyrics

  • sarpatta song lyrics

  • ennathuyire ennathuyire song lyrics

  • thevaram lyrics in tamil with meaning

  • geetha govindam tamil songs mp3 download lyrics

  • google google song tamil lyrics

  • tamil karaoke with malayalam lyrics

  • indru netru naalai song lyrics

  • friendship song lyrics in tamil

  • veeram song lyrics