Added Date: Feb 11, 2022
குழு: ...................
ஆண்: தானா வந்த சந்தனமே உன்ன தழுவ தினம் சம்மதமே
பெண்: தானா வந்த சந்தனமே உன்ன தழுவ தினம் சம்மதமே
ஆண்: இது வேறாரும் பறிக்காத மல்லிக தோட்டமே யாராலும் படிக்காத மங்கள ராகமே
பெண்: இது வேறாரும் பறிக்காத மல்லிக தோட்டமே யாராலும் படிக்காத மங்கள ராகமே
ஆண்: தானா வந்த சந்தனமே
பெண்: உன்ன தழுவ தினம் சம்மதமே
ஆண்: வண்ண வண்ண வளவி போட்டு வசமாக வளைச்சிப் போட்டு என்னைக் கட்டி இழுத்து போகும் இளந்தேகமே
பெண்: கூறைபட்டு கலைஞ்சிடாம குறை ஏதும் நடந்திடாம ஆசைப்பட்டு அணைக்கவேணும் மகராசனே
ஆண்: முன்ன பின்ன அறிஞ்சதில்ல முறையாக தெரிஞ்சதில்ல சின்ன சின்ன தவற நீயும் பொறுத்தாக வேணுமே
பெண்: புத்தகத்தில் படிக்கவில்ல புரியாம நடிக்கவில்ல வித்தைகள வெவரமாக வெளியாக்க வேணுமே
ஆண்: இந்த மேனி இன்பத் தோணி
பெண்: ராணி இந்த ராணி இந்த ராஜனோட விருப்பமே
ஆண்: தானா வந்த சந்தனமே உன்ன தழுவ தினம் சம்மதமே
பெண்: இது வேறாரும் பறிக்காத மல்லிக தோட்டமே
ஆண்: யாராலும் படிக்காத மங்கள ராகமே
பெண்: தானா வந்த சந்தனமே உன்ன தழுவ தினம் சம்மதமே
பெண்: முத்துநவ ரத்தினத்தோட முழுசான லட்சணத்தோட மெத்தையில நானும் கூட வர வேணுமே
ஆண்: முன்னம் ரெண்டு பவளத்தோட முன்வாயில் மதுரத்தோட கண்ணனுக்கு காதல் விருந்து தர வேணுமே
பெண்: தொட்டுத் தொட்டு சுகமும் கூட சுதியோடு கலந்து பாட விட்டு விட்டு விலகி ஓட முடியாம போகுமே
ஆண்: கொத்துமல்லி கொண்டையிலாட குளிர் பார்வை வண்டுகளாட புத்தம் புது செண்டுகளாட புது தாகம் தோணுமே
பெண்: செல்ல ராசா சொல்லு லேசா
ஆண்: ராசா இந்த ராசா இந்த ராணியோட பொருத்தமே
பெண்: தானா வந்த சந்தனமே உன்ன தழுவ தினம் சம்மதமே
ஆண்: இது வேறாரும் பறிக்காத மல்லிக தோட்டமே
பெண்: யாராலும் படிக்காத மங்கள ராகமே

Music by: Ilayaraja
Chorus: Ahaa.aaa.aaa.aaa Aaaa.aaa.aaa.aaa.aaaa. Aaaa.aaa.aaa.aaa.aaaa.
Male: Thaana vantha santhanamae
Unna thazhuva dhinam sammathamae
Female: Thaana vantha santhanamae
Unna thazhuva dhinam sammathamae
Male: Ithu verarum parikaadha Malliga thottamae Yaralum padikadha Mangala ragamae
Female: Ithu verarum parikaadha Malliga thottamae Yaralum padikadha Mangala ragamae
Male: Thaana vantha santhanamae
Female: Unna thazhuva
Dhinam sammathamae
Male: Vanna vanna valavi pottu Vasamaga valachu pottu Ennai katti izhuthu pogum Ilan thegamae
Female: Koora pattu kalanjidama Koraiyedhum nadandhidaama Aasa pattu anaika vendum Magarasanae
Male: Munna pinna arinjadhilla Moraiyaga therinjadhilla Chinna chinna thavara neeyum Poruthaga venumae
Female: Puthagathil padikkavilla Puriyaama nadikavilla Vithaigala vevaramaga Veliyaaka venumae
Male: Indha meni inba thoni
Female: Raani intha raani
Indha raajanoda virupamae
Male: Thaana vantha santhanamae Unna thazhuva dhinam sammathamae
Female: Ithu verarum parikaadha
Malliga thottamae
Male: Yaralum padikadha
Mangala ragamae
Female: Thaana vantha santhanamae Unna thazhuva dhinam sammathamae
Female: Muthu navarathinathoda Muzhusaana latchanathoda Methaiyila naanum kooda Varavenumae
Male: Munnam rendu pavalathoda Munn vayil madhuradhoda Kannanukku kaadhal virundhu Thara vendumae
Female: Thottu thottu sugamum kooda Shrudhiyodu kalandhu pada Vittu vittu vilagi oda Mudiyaama pogumae
Male: Kothu malli kondaiyil aada Kulir paarvai vandugal aada Putham puthu chendugal aada Pudhu dhagam thonumae
Female: Chella raasa sollu lesa
Male: Raasa indha raasa
Indha raaniyoda poruthamae
Female: Thaana vantha santhanamae Unna thazhuva dhinam sammathamae
Male: Ithu verarum parikaadha
Malliga thottamae
Female: Yaralum padikadha
Mangala ragamae
Male: Thaana vantha santhanamae
Female: Unna thazhuva
Dhinam sammathamae
orasaadha song lyrics
oru yaagam
rummy koodamela koodavechi lyrics
tamil song in lyrics
munbe vaa karaoke for female singers
tamil song lyrics in tamil
kadhal album song lyrics in tamil
master tamil padal
sister brother song lyrics in tamil
google google panni parthen ulagathula song lyrics in tamil
kutty pasanga song
porale ponnuthayi karaoke
lyrics video tamil
um azhagana kangal hephzibah renjith mp3 download
soorarai pottru song tamil lyrics
romantic love song lyrics in tamil
old tamil songs lyrics
tamil2lyrics
aarariraro song lyrics
lyrics song status tamil