Ooru Kettu Kidakkuthu Song Lyrics

Oorellam Un Paattu cover
Movie: Oorellam Un Paattu (1991)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: Mano, Goundamani, Senthil and Malaysia Vasudevan

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: இளையராஜா

ஆண்: மாம்பழம் இல்லை என்று சாம்பலை பூசிக் கொண்டு மாமலை ஏறிய
குழு: பார்வதி பாலனே
ஆண்: ஆண்டியின் வேடத்தை
குழு: தாங்கிய சீரனே
ஆண்: நான் தொழுதேன் உன்னையே
குழு: வடிவேலவனே காத்தருள்வாய் என்னையே

ஆண்: ஊர் நடப்பைச் சொல்லவா தவக் கோலம் விட்டு
குழு: சீர் திருத்தம் செய்ய வா

ஆண்: நாராயண நாராயண நாராயண

ஆண்: வாரும் நாரதரே என்ன விஷயம்

ஆண்: முருகா தமிழ் அழகா செந்தில் குமரா ஒரு மாம்பழத்துக்காக உன் தாய் தந்தையிடம் கோபித்துக் கொண்டு நீ இப்படி வரலாமா அப்பனுக்கே பாடம் சொன்ன சுப்பையா இது தப்பையா (வசனம்)

ஆண்: நாரதரே நீ வருவீர் என்று நான் எதிர் பார்க்கவில்லை ஒன்று இரண்டு மூன்று என்று வரிசைப் படுத்திப் பாட ஔவைப் பாட்டி வரவில்லை..(வசனம்)

ஆண்: அந்தம்மாவுக்கு வயசாயிடுச்சு கைல வெச்சிருந்த குச்சிய வேற எவனோ புடிங்கிட்டு போயிட்டான் அதனால வர முடியல இப்பொழுது நீ உடனே கைலாசத்துக்கு வர வேண்டும்

ஆண்: என்றுமே இல்லாமல் இந்த பூலோகத்தில் இப்பொழுது ஏகப்பட்ட பரபரப்பான ஒரு குழப்பம் ஏற்பட்டிருக்கிறது அதனால் நீ தேவலோகத்திற்கு வந்து உன் தாய் தந்தையை சந்தித்து இது விஷயமாக ஒரு டிஸ்கஷன் செய்து ஒரு டிசிஷனுக்கு வர வேண்டும் ஆண்டிக் கோலத்தை கலைத்துக் கொண்டு என்னோடு வா (வசனம்)

ஆண்: நாரதா நீர் என்ன சொன்னாலும் யாம் எடுத்த முடிவில் மாற்றம் இல்லை (வசனம்)

ஆண்: நாராயண நாராயண (வசனம்)

ஆண்: ஊரு கெட்டு கெடக்குதையா ஆறுமுக நாயகனே பாத கெட்டு நடக்குதையா ஏறு மயில் வாகனனே பூலோகப் பெருமை எல்லாம் போச்சுது பொய்யர்கள் காலம் என்று ஆச்சுது யாரும் பாக்கலையே ஏன்னு கேக்கலையே

குழு: நீதி நியாயம் இல்லே முருகையா நீதான் வேல் எடுத்து வருவியா

ஆண்: ஊரு கெட்டு கெடக்குதையா ஆறுமுக நாயகனே பாத கெட்டு நடக்குதையா ஏறு மயில் வாகனனே

ஆண்: ஏராளம் சாதிதான் எல்லாமே மோதிதான்

குழு: போராட நாறிடிச்சு வீதிதான்

ஆண்: ஆளாளு கட்சிதான் அங்கங்கே வெச்சுதான்

குழு: கோளாறு ஆயிடுச்சு வீதிதான்

ஆண்: திண்ணப் பேச்சு வீரம்தான் தில்லு முல்லு காரம்தான் மச்சு வீட்டில் வாழுற
குழு: காலம் ஆச்சு

ஆண்: பாட்டாளிங்க பாடுதான் சொன்னா வெக்கக் கேடுதான் குச்சு வீட்டில் வாழுற
குழு: கோலம் ஆச்சு

ஆண்: நீ பாத்து இத மாத்து வடிவேலவா வா

குழு: வேலாயுதம் நீ தூக்கணும் பொய் வேஷங்கள தூளாக்கணும்

ஆண்: ஊரு கெட்டு கெடக்குதையா ஆறுமுக நாயகனே பாத கெட்டு நடக்குதையா ஏறு மயில் வாகனனே

ஆண்: உச்சியில மொட்டதான் உத்ராட்சக் கொட்டதான்

குழு: நெத்தியில பூசியதேன் பட்டதான்

ஆண்: எல்லாமே விட்டிடு என் கூட வந்திடு

குழு: ஏன்யா உன் அப்பன் கூட சண்டதான்

ஆண்: அப்பன் புள்ள சேரணும் கோப தாபம் மாறணும் மக்கள் குறை தீரணும்
குழு: உங்களாலே

ஆண்: பாரத்த காக்கணும் பட்ட மரம் பூக்கணும் பன்னிரெண்டா மின்னுற
குழு: கண்களாலே

ஆண்: ஏய் கந்தா நீ வந்தா நல்ல நேரம்தான் வா

குழு: பண்டாரமா ஏன் நிக்கணும் அந்த தண்டாயுதம் ஏன் தூக்கணும்

ஆண்: ஊரு கெட்டு கெடக்குதையா ஆறுமுக நாயகனே பாத கெட்டு நடக்குதையா ஏறு மயில் வாகனனே பூலோகப் பெருமை எல்லாம் போச்சுது பொய்யர்கள் காலம் என்று ஆச்சுது யாரும் பாக்கலையே ஏன்னு கேக்கலையே

குழு: நீதி நியாயம் இல்லே முருகையா நீதான் வேல் எடுத்து வருவியா நீதி நியாயம் இல்லே முருகையா நீதான் வேல் எடுத்து வருவியா

Male: Maambazham illai endru Saambalai poosi kondu maamalai yaeriya
Chorus: Paarvathi baalanae
Male: Aandiyin vaedathai
Chorus: Thaangiya seeranae
Male: Naan thozhudhen unnaiyae
Chorus: Vadivelanae kaatharulvaai ennaiyae

Male: Oor nadappai chollavaa Thava kolam vittu
Chorus: Seer thirutham seiya vaa

Male: Naaraayana naaraayana naaraayana

Male: Vaarum naaradharae enna vishayam

Male: Murugaa thamizh azhagaa Senthil kumaraa Oru maambazhathukkaaga Un thaai thandhaiyidam Kobithu kondu nee ippadi varalaamaa Appanukkae paadam sonna subbaiyaa Idhu thappaiyaa (Dialogue)

Male: Naaradharae nee varuveer endru Yaam edhir paarkkavillai Ondru irandu moondru endru Varisai paduthi paada awvai paatti varavillai. (Dialogue)

Male: Andhammaavukku vayasaayiduchu Kaila vechirundha kuchiya Vera evano pudingittu poiyittaan Adhanaala vara mudiyala Ippozhudhu nee udanae Kailaasathukku vara vendum

Male: Endrumae illamal indha boologathil Ippozhudhu egapatta paraparappana kulappam Yerpattirukiradhu adhanaal nee devalogathukku Vandhu un thaai thandhaiyai sandhithu Idhu vishayamaaga oru discussion seidhu Oru decision kku vara vendum Aandi kolathai kalaithu kondu ennodu vaa (Dialogue)

Male: Naaradhaa neer enna sonnaalum Yaam edutha mudivil maatram illai (Dialogue)

Male: Naaraayana naaraayana (Dialogue)

Male: Ooru kettu kedakkudhaiyaa Aarumuga naayaganae Paadha kettu nadakkudhaiyaa Yaeru mayil vaagananae Boologa perumai ellaam pochudhu Poiyargal kaalam endru aachudhu Yaarum paakkalaiyae yaennu kekkalaiyae

Chorus: Needhi niyaayam illae murugaiyaa Nee thaan vel eduttu varuviyaa

Male: Ooru kettu kedakkudhaiyaa Aarumuga naayaganae Paadha kettu nadakkudhaiyaa Yaeru mayil vaagananae

Male: Yeraalam saadhi thaan Ellaamae modhi thaan

Chorus: Poraada naaridichu veedhi thaan

Male: Aalaalu katchi thaan Angangae vechu thaan

Chorus: Kolaaru aayiduchu veedhi thaan

Male: Thinna paechu veeram thaan Thillu mullu kaaram thaan Machu veettil vaazhura
Chorus: Kaalam aachu

Male: Paattaalinga paadu thaan Sonnaa vekka kedu thaan Kuchu veettil vaazhura
Chorus: Kolam aachu

Male: Nee paathu idha maathu Vadivaelavaa vaa

Chorus: Velaayudham nee thookkanum Poi veshangala thoolaakkanum

Male: Ooru kettu kedakkudhaiyaa Aarumuga naayaganae Paadha kettu nadakkudhaiyaa Yaeru mayil vaagananae

Male: Uchiyila motta thaan Udhraatcha kotta thaan

Chorus: Nethiyila poosiyadhaen patta thaan

Male: Ellaamae vittidu En kooda vandhidu

Chorus: Yenyaa un appan kooda sanda thaan

Male: Appan pulla seranum Koba thaabam theeranum Makkal kura theeranum
Chorus: Ungalaalae

Male: Bhaaradhatha kaakkanum Patta maram pookkanum Pannirendaa minnura
Chorus: Kangalaalae

Male: Yei kandhaa nee vandhaa Nalla naeram thaan vaa

Chorus: Pandaaramaa yen nikkanum Andha dhandaayudham yen thookkanum

Male: Ooru kettu kedakkudhaiyaa Aarumuga naayaganae Paadha kettu nadakkudhaiyaa Yaeru mayil vaagananae Boologa perumai ellaam pochudhu Poiyargal kaalam endru aachudhu Yaarum paakkalaiyae yaennu kekkalaiyae

Chorus: Needhi niyaayam illae murugaiyaa Nee thaan vel eduttu varuviyaa Needhi niyaayam illae murugaiyaa Nee thaan vel eduttu varuviyaa

Similiar Songs

Most Searched Keywords
  • tamil karaoke old songs with lyrics 1970

  • master tamil lyrics

  • tamil music without lyrics

  • karaoke songs with lyrics tamil free download

  • tamil love feeling songs lyrics download

  • karaoke tamil songs with english lyrics

  • google google song tamil lyrics

  • tamil songs english translation

  • jayam movie songs lyrics in tamil

  • tamil song lyrics 2020

  • aasirvathiyum karthare song lyrics

  • konjum mainakkale karaoke

  • viswasam tamil paadal

  • bhagyada lakshmi baramma tamil

  • malargale song lyrics

  • soorarai pottru dialogue lyrics

  • vijay songs lyrics

  • uyirae uyirae song lyrics

  • kinemaster lyrics download tamil

  • tamil karaoke songs with malayalam lyrics