Added Date: Feb 11, 2022
ஆண்: வாழவைத்த தெய்வமே கண்ணா கண்ணா காலம் ஒன்று சேர்ந்ததே உன்னால் என் கண்ணா

பெண்: நீ இன்றி நான் இல்லை நேசம் தந்தாயே நாம் என்றும் ஒன்றாக வாழும் இன்பம் தந்தாயே

பெண்: மனம் என்னும் கோவில் இங்கு அனுதினம் பூஜை தான் உறவென்னும் பூக்கள் கட்டி தருவதென் வேலைதான் கனவிலும் உன் அருகே சேர்ந்திருப்பேன்
ஆண்: காத்திருந்த காலங்கள் சேர்ந்து வந்த நேரத்தில் மகிழ்வோமே
பெண்: தேடித் தேடி கண்டு கொண்ட தாயும் நீயம்மா ஆடிப் பாட ஆசை கொண்ட சேயைப் பாரம்மா.

ஆண்: வருகிற காலம் எல்லாம் நமக்கு இனி சொர்க்கமே காண்கிற காட்சி எல்லாம் கனிந்திடும் சோலையே இருவரும் ஒன்றெனவே சேர்த்து வைத்தாய்
பெண்: ஏற்றி வைத்த தீபங்கள் வாழ்த்துகின்ற தெய்வங்கள் வளர்வோமே தாயும் உண்டு தந்தை உண்டு எந்தன் வாழ்விலே ஆடிப் பாடும் இன்பம் என்றும் எந்தன் வீட்டிலே..

ஆண் மற்றும்
பெண்: லாலால லாலா லல லாலா லாலால லாலா லல லாலா

Male: Vaazhavaitha deivamae Kannaa kannaa Kaalam ondru serndhadhae Unnaal en kannaa

Female: Nee indri naan illai Nesam thandhaaiyae Naam endrum ondraaga Vaazhum inbam thandhaayae

Female: Manam ennum kovil ingu Anudhinam poojai dhaan Uravenum pookkal katti Tharuvadhen velai dhaan Kanavilum un arugae Serndhiruppen
Male: Kaaththirundha kaalangal Serndhu vandha neraththil Magizhvomae
Female: Thedi thedi kandu konda Thaayum neeyamaa Aadi paada aasai konda Seiyai paarammaa
Male: Vaazhavaitha deivamae Kannaa kannaa Kaalam ondru serndhadhae Unnaal en kannaa
Male: Varugira kaalam ellaam Namakkini sorgamae Kaangira kaatchi ellaam Kanindhidum solaiyae Iruvarum ondrenavae Serthuvaiththaai
Female: Yetri vaitha deepangal Vaazhthugindra deivangal Valarvomae
Female: Thaayum undu thandhai undu Endhan vaazhvilae Aadi paadum inbam endrum Endhan veetilae
Male: Vaazhavaitha deivamae Kannaa kannaa Kaalam ondru serndhadhae Unnaal en kannaa
Female: Nee indri naan illai Nesam thandhaaiyae Naam endrum ondraaga Vaazhum inbam thandhaayae
Female &
Male: Lalalalalaalalaa
Lalalalaaaa
Lalalalalaalalaa
Lalalalaaaa laaa laaa
mannikka vendugiren song lyrics
putham pudhu kaalai movie songs lyrics
tamil karaoke songs with lyrics for male singers
tamil songs with lyrics in tamil
i songs lyrics in tamil
pagal iravai kan vizhithidava song lyrics
google google tamil song lyrics in english
tamil karaoke old songs with lyrics 1970
tamil karaoke for female singers
tamil gana lyrics
ilayaraja songs karaoke with lyrics
bhagyada lakshmi baramma tamil
master tamilpaa
karaoke with lyrics tamil
unnodu valum nodiyil ringtone download
thabangale song lyrics
tamil song lyrics whatsapp status download
kadhal sadugudu song lyrics
tamil hymns lyrics
3 movie songs lyrics tamil