Added Date: Feb 11, 2022
பெண்: தனன னனன னனன னனன னனன னானா
பெண்: மனதினில் புதிய அருவி பெருகி விழுந்த கோலம் வேலனில் தோளில் வேடனின் செல்வி வேலனில் தோளில் வேடனின் செல்வி
பெண்: தேனுடன் தினை மாவும் நான் இனி தருவேனோ நான் இனி தருவேனோ தனன னனன னனன னனன னனன னானா
பெண்: மனதினில் புதிய அருவி பெருகி விழுந்த கோலம்
பெண்: திருத்தணி மேகங்கள் ஆயிரம் சேர்ந்து திருப்பரங்குன்றத்தில் ஊர்வலம் போகும் சிரிக்கின்ற வேலனை வள்ளியின் மார்பில் அணைக்கின்ற பாவனை அங்கங்கு தோன்றும்
பெண்: நாயகன் மடிதனில் நவரசம் படித்து நாயகி திருமுகம் அரும்புகள் கொடுத்து

பெண்: இடை அணி மேகலை தாளங்களாக இனிய செவ்வாய் இதழ் ராகங்கள் பாட தாய் மொழி மந்திரம் ஆறென ஓட வாய் மொழி தேன் உடல் அவன் விளையாட
பெண்: காமனின் அரண்மனை கலைகளை வளர்த்து காலையில் இருவரும் அருவியில் குளித்து
பெண்: தேனுடன்தினை மாவும் நான் இனி தருவேனோ நான் இனி தருவேனோ தனன னனன னனன னனன னனன னானா

பெண்: தேனுடன் தினை மாவும் நான் இனி தருவேனோ நான் இனி தருவேனோ

Female: Thanana nanananannana Naa naaa.. Manadhinil pudhiya aruvi Perugi vizhundha kolam
Female: Velanin tholil Vedanin selvi Velanin tholil Vedanin selvi Thaenudan thinai maavum Naan ini tharuveno Naan ini tharuveno

Female: Thiruthani megangal Aayiram serndhu Thiruparamkundraththil Ooravalam pogum
Female: Sirikindra velanai Valliyin maarbil Anaikindra baavanai Angangu thondrum
Female: Naayagan madithanil Navarasam padiththu Naayagi thirumuga Arumbugal koduththu
Female: Thaenudan thinai maavum Naan ini tharuveno Naan ini tharuveno
Female: Thanana nanananannana Naa naaa.. Manadhinil pudhiya aruvi Perugi vizhundha kolam
Female: Idai ani megalai Thaalangalaaga Iniya sevaai idhazh Raagangal paada
Female: Thaai mozhi mandhiram Aarena oda Vaai mozhi thaen udal Avan vilaiyaada
Female: Kaamanin aranmanai Kalaigalai valarththu Kaalaiyil iruvarum Aruviyil kuliththu
Female: Thaenudan thinai maavum Naan ini tharuveno Naan ini tharuveno
Female: Thanana nanananannana Naa naaa.. Manadhinil pudhiya aruvi Perugi vizhundha kolam
Female: Velanin tholil Vedanin selvi Velanin tholil Vedanin selvi Thaenudan thinai maavum Naan ini tharuveno Naan ini tharuveno
marriage song lyrics in tamil
tamil devotional songs lyrics pdf
chinna sirusunga manasukkul song lyrics
tamil karaoke with malayalam lyrics
cuckoo lyrics dhee
gaana songs tamil lyrics
usure soorarai pottru
tamil christmas songs lyrics
naan movie songs lyrics in tamil
paadariyen padippariyen lyrics
kathai poma song lyrics
tamil movie songs lyrics
unna nenachu nenachu karaoke mp3 download
tamil whatsapp status lyrics download
cuckoo cuckoo song lyrics dhee
nadu kaatil thanimai song lyrics download
90s tamil songs lyrics
sai baba malai aarti lyrics in tamil pdf
kaatu payale karaoke
mg ramachandran tamil padal