Nadu Rathiri Samathile Song Lyrics

Oomai Kuyil cover
Movie: Oomai Kuyil (1988)
Music: Chandra Bose
Lyricists: Vaali
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Added Date: Feb 11, 2022

குழு: ............

பெண்: அஹா...ஆஆ... நடு ராத்திரி..சாமத்திலே என் ராசா நீ...விழிக்கையிலே நான் இங்கு இருக்கையிலே ஓடி வந்தணைக்கையிலே நான் இங்கு இருக்கையிலே ஓடி வந்தணைக்கியிலே ராத்திரி....சாமத்திலே...

ஆண்: இது பொன்னான ராத்திரிதான் அடி பொல்லாத ராத்திரிதான் இது பொன்னான ராத்திரிதான் அடி பொல்லாத ராத்திரிதான் தூக்கம் இல்லாத ராத்திரிதான் ஏக்கம் தீராத ராத்திரிதான். தூக்கம் இல்லாத ராத்திரிதான் ஏக்கம் தீராத ராத்திரிதான்.

ஆண்: நடு ராத்திரி....சாமத்திலே...

குழு: ..........

பெண்: விடியாத ராத்திரிதான் விளக்கில்லாத ராத்திரிதான் சுகமான ராத்திரிதான் தெனம் நான் தேடும் ராத்திரிதான்

பெண்: கட்டி தழுவிடும் கற்று தெளிந்திடும் ஆசை தீர்ந்திடும் ராத்திரிதான் ஹ்ஹா.

ஆண்: என் ராசாத்தி நீதானம்மா நீ நான் தேடும் சுகம்தானம்மா உன் தேகம் பூதானம்மா நான் உந்தன் அடிமையம்மா

ஆண்: தேகம் குளிர்ந்திட வேகம் தணிந்திட தாகம் தீர்ந்திட நீதானம்மா ஹா தேகம் குளிர்ந்திட வேகம் தணிந்திட தாகம் தீர்ந்திட நீதானம்மா

ஆண்: நடு ராத்திரி....சாமத்திலே...

குழு: ..........

பெண்: ஊரெல்லாம் தூங்கையிலே எனக்கேனோ தூக்கமில்ல அக்கம் பக்கம் யாருமில்ல நீ அச்சப்பட தேவையில்ல

பெண்: கட்டி அணைத்திட கன்னம் செவந்திட காதல் பேசிடும் ராத்திரிதான் கட்டி அணைத்திட கன்னம் செவந்திட காதல் பேசிடும் ராத்திரிதான்

ஆண்: பசியால வாடுகிறேன் உன்ன பல நாளா தேடுகிறேன் உன் மடியை நாடுகிறேன் நாளும் உனக்காக வாழுகிறேன்

ஆண்: கன்னி பருவம் மின்னும் உருவம் எண்ணி உருகிடும் ராத்திரிதான்..ஆஅ.. கன்னி பருவம் மின்னும் உருவம் எண்ணி உருகிடும் ராத்திரிதான்

பெண்: ஆஹா..ஆஅ... நடு ராத்திரி....சாமத்திலே... என் ராசா நீ.....விழிக்கையிலே

ஆண்: நான் இங்கு இருக்கையிலே ஓடி வந்தணைக்கையிலே நான் இங்கு இருக்கையிலே ஓடி வந்தணைக்கையிலே ராத்திரி....சாமத்திலே...

Chorus: ..........

Female: Ahaaa.aaa.. Nadu raathiri. saamathilae En raasa nee .vizhikaiyilae Naan ingu irukkaiyilae Odi vanthanaikaiyilae Naan ingu irukkaiyilae Odi vanthanaikaiyilae Raathiri .saamathilae

Male: Idhu ponnaana raathiri thaan Adi polladha raathiri thaan Idhu ponnaana raathiri thaan Adi polladha raathiri thaan Thookam illadha raathiri thaan Yekkam theeratha raathiri thaan Thookam illadha raathiri thaan Yekkam theeratha raathiri thaan

Male: Nadu raathiri. saamathilae

Chorus: ...........

Female: Vidiyaadha raathiri thaan Vilakilladha raathiri thaan Sugamaana raathiri thaan Dhenam naan thaedum raathiri thaan

Female: Katti thazhuvidum kattru thelindhidum Aasa thernthidum raathiri thaan haa Katti thazhuvidum kattru thelindhidum Aasa thernthidum raathiri thaan

Male: En raasathi needhaan amma Nee naan thaedum sugam thaan amma Un dhegam poothaan aamma Naan undham adimai amma

Male: Dhegam kulirnthida vegam thaninthida Dhaagam theernthida nee dhaan amma haa Dhegam kulirnthida vegam thaninthida Dhaagam theernthida nee dhaan amma

Male: Nadu raathiri.. saamathilae

Male: ..........

Female: Oorellaam thoongaiyilae Enakkenavo thookam illa Akkam pakkam yaarum illa Nee acha pada theva illa

Female: Katti naithida kannam sivanthida Kaadhal pesidum raathiri thaan heyy Katti naithida kannam sivanthida Kaadhal pesidum raathiri thaan

Male: Pasiyaala vaadugiren Unna pala naala thaedugiren Un madiyai naadugiren Naalum unakkaaga vaazhugiren

Male: Kanni paruvam minnum uruvam Enni urugidum raathirithaan .aaa Kanni paruvam minnum uruvam Enni urugidum raathirithaan

Female: Ahaaa.aaa.. Nadu raathiri. saamathilae En raasa nee .vizhikaiyilae

Male: Naan ingu irukkaiyilae Odi vanthanaikaiyilae Naan ingu irukkaiyilae Odi vanthanaikaiyilae Raathiri .saamathilae..a.e.ae..heyyy

Other Songs From Oomai Kuyil (1988)

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • tamil songs lyrics pdf file download

  • uyire uyire song lyrics

  • tamil song lyrics whatsapp status download

  • chammak challo meaning in tamil

  • thaabangale karaoke

  • tamilpaa gana song

  • uyire song lyrics

  • soorarai pottru song lyrics tamil

  • tamil love song lyrics for whatsapp status download

  • morattu single song lyrics

  • master songs tamil lyrics

  • soorarai pottru song lyrics

  • vijay sethupathi song lyrics

  • oh azhage maara song lyrics

  • hare rama hare krishna lyrics in tamil

  • tamil songs lyrics download for mobile

  • soorarai pottru movie song lyrics

  • old tamil christian songs lyrics

  • vinayagar songs tamil lyrics

  • anthimaalai neram karaoke