Added Date: Feb 11, 2022
ஆண்: கன்னம் செவந்தது வெட்கத்தில் உனக்கு பார்க்கும் பார்வையும் தினுசா இருக்கு கன்னம் செவந்தது வெட்கத்தில் உனக்கு பார்க்கும் பார்வையும் தினுசா இருக்கு மோகம் அதிகம் உன் மேலே எனக்கு ஆசை இருக்கா என் மேலே உனக்கு தந்தானா ஒய் தந்தானா தந்தானா ஒய் தந்தானா
பெண்: ஆசை அதிகம் நெஞ்சுக்குள் இருக்கு அச்சம் கூட பாதி அதில் இருக்கு ஆசை அதிகம் நெஞ்சுக்குள் இருக்கு அச்சம் கூட பாதி அதில் இருக்கு பாழும் மனசு அடிக்கடி துடிக்கும் நீ பக்கம் வர துள்ளித் துள்ளி குதிக்கும் தந்தானா ஒய் தந்தானா தந்தானா ஆஹ் தந்தானா.
ஆண்: ஆசை இருக்க அந்தரங்கம் எதுக்கு பாசம் இருக்க பள்ளியறை எதுக்கு பாவை நீயும் பக்கத்தில் இருக்க ஆசை தீரும் என்னை நீ அணைக்க
பெண்: நாளை மறுநாள் கல்யாணம் நமக்கு தாலியேறும் உன்னாலே எனக்கு ஆசை தீரும் என்னாலே உனக்கு ஆசை அதை நீ இப்போ அடக்கு தந்தானா ஒய் தந்தானா தந்தானா ஒய் ஒய் தந்தானா
ஆண்: பொண்ணா பொறந்தா தயக்கம் அது தானா தீரும் உனக்கும் ஆசை இருக்கு உனக்கும் உன்னப் பார்த்தா புரியுது எனக்கும்
பெண்: இளம் வயது ஆசை எனக்கு ஏங்கித் தவிக்கும் தவிப்பும் இருக்கு காலம் வரும்வரை காத்திருப்பேன் தாலியேறும் வரை உனை தடுத்திருப்பேன் ஆஹ் தந்தானா ஒய் தந்தானா
ஆண்: ஹேய் தந்தானா ஒய் ஒய் தந்தானா.
ஆண்: கன்னம் செவந்தது வெட்கத்தில் உனக்கு பார்க்கும் பார்வையும் தினுசா இருக்கு
பெண்: ஆசை அதிகம் நெஞ்சுக்குள் இருக்கு அச்சம் கூட பாதி அதில் இருக்கு
ஆண்: மோகம் அதிகம் உன் மேலே எனக்கு
பெண்: ஆசை இருக்கா என் மேலே உனக்கு
ஆண்: தந்தானா ஒய் தந்தானா
பெண்: ஹான் தந்தானா ஆன் தந்தானா
இருவர்: தந்தானா ஒய் தந்தானா தந்தானா ஆன் தந்தானா

Male: Kannam sivanthathu vetkathil unakku Paarkkum paarvaiyum dhinusa irukku Kannam sivanthathu vetkathil unakku Paarkkum paarvaiyum dhinusa irukku Mogam adhigam un mela enakku Aasai irukka en mela unakku Thandhana oii thandhaana Thandhana oii thandhaana
Female: Aasai adhigam nenjukkul irukku Acham kooda paadhi adhil irukku Aasai adhigam nenjukkul irukku Acham kooda paadhi adhil irukku Paazhum manasu adikadi thudikkum Nee pakkam vara thulli thulli kudhikkum Thandhana oii thandhaana Thandhana aan thandhaana
Male: Aasa irukka andharangam edhukku Paasam irukka palli arai edhukku Paavai neeyum pakkathil irukka Aasai theerum ennai nee anaikka
Female: Naalai marunaal kalyanam namakku
Thaali yerum unnaala enakku
Aasai theerum ennaala unakku
Aasai adhai nee ippo adakku
Thandhana oii thandhaana
Male: Thandhana oii oii thandhaana
Male: Ponnaa porantha thayakkam Adhu thaana theerum unakkum Aasa irukku unakkum Unna paartha puriyuthu enakkum
Female: Ilam vayadhu aasai enakku
Yaengi thavikkum thavippum irukku
Kaalam varum varai kaathiruppen
Thaali yerum varai unai thaduthiruppen
Thandhana oii thandhaana
Male: Hei thandhana oii ooi thandhaana
Male: Kannam sivanthathu vetkathil unakku
Paarkkum paarvaiyum dhinusa irukku
Female: Aasai adhigam nenjukkul irukku
Acham kooda paadhi adhil irukku
Male: Mogam adhigam un mela enakku
Female: Aasai irukka en mela unakku
Male: Thandhana oii thandhaana
Female: Haan thandhana aan thandhaana
Both: Thandhana oii thandhaana Thandhana aan thandhaana
tamil karaoke mp3 songs with lyrics free download
new songs tamil lyrics
putham pudhu kaalai movie songs lyrics
ithuvum kadanthu pogum song lyrics in tamil
sarpatta parambarai lyrics in tamil
vijay sethupathi song lyrics
tamil song lyrics video
tamil devotional songs lyrics pdf
gal karke full movie in tamil
soorarai pottru songs lyrics in english
nagoor hanifa songs lyrics free download
kaatrin mozhi song lyrics
alagiya sirukki movie
meherezyla meaning
master dialogue tamil lyrics
unna nenachu nenachu karaoke download
tamil film song lyrics
thalapathi song in tamil
yesu tamil
tamil karaoke download