Added Date: Feb 11, 2022
குழு: ஹோ..ஓ ஹோ..ஓ ஹோ..ஓ ஹோ..ஓ
ஆண்: ஊட்டி மல பியூட்டி உன் பேரு என்னமா
பெண்: அப்படி கேளு பார்ட்டி என் பேரு பாத்திமா

ஆண்: நான் தேடி தவிக்கிறேன் தினம் தேம்ப துடிக்கிறேன் உன்ன மட்டும் நினைக்கிறேன் ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோய்
குழு: ஹோ..ஓ ஹோ..ஓ ஹோ..ஓ ஹோ..ஓ
ஆண்: ஹே ஊட்டி மல பியூட்டி உன் பேரு என்னமா

ஆண்: நீ ஹை ஹீல்ஸு போட்டுக்கிட்டு நடந்து பாக்கும் போது மணம் டூத் பேஸ்ட போல தினம் வழுக்குதடி பாரு..ஹே
ஆண்: நீ ஹை ஹீல்ஸு போட்டுக்கிட்டு நடந்து பாக்கும் போது மணம் டூத் பேஸ்ட போல தினம் வழுக்குதடி பாரு..
பெண்: ஹெய் ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் எல்லாம் பிப்டி பிப்டி என்ன நீதானே எனக்கு இப்பொ காதல் யுனிவெர்சிட்டி
ஆண்: அடி நெஞ்சுக்குள்ளே ட்வைலைட் ஓடுதடி
பெண்: நான் சின்ன பொண்ணு கொஞ்சம் பாத்து பிடி
ஆண்: அட எக்கசெக்கமா ஆச சிக்கிகிச்சம்மா மனம் விக்கிகிச்சம்மா ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோய் .

குழு: ஹை ஹை ஹை ஹை .. ஹை ஹை ஹை ஹை ..
ஆண்: உன் தந்தூரி உடம்ப பாத்து தத்தளிக்குது மனசு என்ன தச்சு தச்சு கிழிக்குதடி உன்னுடைய வயசு..ஹே
ஆண்: உன் தந்தூரி உடம்ப பாத்து தத்தளிக்குது மனசு என்ன தச்சு தச்சு கிழிக்குதடி உன்னுடைய வயசு..
பெண்: நான் ஊட்டியில பொறந்து வந்த புத்தம் புது ரோசு நீ பாக்கும் போது சுருங்கி போச்சு என்னுடைய ப்லௌசு
ஆண்: ஹேய் சிந்தாமனி நேரமோ பத்து மணி
பெண்: சிந்தாமத் தான் கோக்கணும் முத்து மணி
ஆண்: நீ கலங்கடிக்கிற கண்ணில் விசில் அடிக்கிற நெஞ்சில் தவில் அடிக்கிற
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோய் .

குழு: ஹோ..ஓ ஹோ..ஓ ஹோ..ஓ ஹோ..ஓ ஹோ..ஓ ஹோ..ஓ ஹோ..ஓ ஹோ..ஓ

Chorus: Hooo..ooo hoo..ooo Hooo..ooo hoo..ooo
Male: Ooty mala beauty
Un peru ennama
Female: Appadi kelu party
En peru fathima
Male: Ooty mala beauty
Un peru ennama
Female: Appadi kelu party
En peru fathima
Male: Naan thedi thavikkiren Manam themba thudikkiren Unna mattum ninaikkiren Ho ho ho ho ho hoi.

Male: Hey ooty mala beauty
Un peru ennama
Female: Appadi kelu party
En peru fathima
Male: Nee high heels-a pottukittu Nadanthu paakkum pothu Manam toothpaste-a pola Thinam vazhukkuthadi paaru Hey.
Male: Nee high heels-a pottukittu Nadanthu paakkum pothu Manam toothpaste-a pola Thinam vazhukkuthadi paaru
Female: Hey aambalaikkum pombalaikkum Ellaam fifty fifty Enna neethaanae enakku ippo Kaathal university
Male: Adi nenjukkullae
Twilight oduthadi
Female: Naan chinna ponnu
Konjam paaththu pidi
Male: Ada ekkachekkama Aasa sikkikichchamma Manam vikkikichchamma Ho ho ho ho hoi hoi.
Chorus: Hooo..ooo hoo..ooo Hooo..ooo hoo..ooo
Male: Ooty mala beauty
Un peru ennama
Female: Appadi kelu party
En peru fathima
Chorus: Hai hai hai hai Hai hai hai hai
Male: Un tandoori udamba paaththu Thathalikkuthu manasu Enna thachchu thachchu Kizhikkuthadi unnudaiya vayasu Ha ha
Male: Un tandoori udamba paaththu Thathalikkuthu manasu Enna thachchu thachchu Kizhikkuthadi unnudaiya vayasu
Female: Naan ooty-ila poranthu vantha Puththam puthu rosu Nee paakkum pothu Surungi pochchu ennudaiya blousu
Male: Hey chinthamani
Neramo paththu mani
Female: Chinthamaththaan
Kokkanum muththu mani
Male: Nee kalangadikkira Kannil whistle adikkira Nenjil thavil adikkira Ho ho ho ho hoi hoi hoi
Chorus: Hooo..ooo hoo..ooo Hooo..ooo hoo..ooo
Male: Ooty mala beauty
Un peru ennama
Female: Appadi kelu party
En peru fathima
Male: Hey ooty mala beauty
Un peru ennama
Female: Appadi kelu party
En peru fathima
Male: Naan thedi thavikkiren Manam themba thudikkiren Unna mattum ninaikkiren Ho ho ho ho ho hoi.
Chorus: Hooo..ooo hoo..ooo Hooo..ooo hoo..ooo Hooo..ooo hoo..ooo Hooo..ooo hoo..ooo
best love lyrics tamil
photo song lyrics in tamil
google google song tamil lyrics
only tamil music no lyrics
kaathuvaakula rendu kadhal song
raja raja cholan song lyrics in tamil
master lyrics in tamil
karaoke songs in tamil with lyrics
lyrics song status tamil
google google panni parthen ulagathula song lyrics
mahabharatham song lyrics in tamil
christian songs tamil lyrics free download
ellu vaya pookalaye lyrics download
mangalyam song lyrics
naan nanagavay vandiroukirain lyrics
anbe anbe tamil lyrics
amarkalam padal
thendral vanthu ennai thodum karaoke with lyrics
sri ganesha sahasranama stotram lyrics in tamil
tamil christian songs karaoke with lyrics